தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!

3 posters

Go down

சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!  Empty சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 18, 2011 5:30 pm

[You must be registered and logged in to see this image.]இரண்டு
வயதான கெடி லொலி என்ற சிறுமியின் கண்களில் இருந்த ஆபத்தான புற்றுநோய்க்
கட்டி அவர் பாவித்த பல் துலக்கும் பிரஷ்ஷால் கண்டு பிடிக்கப்பட்டது.





இது குறித்து கெடியின் தாயான 29 வயதான ரெபெக்கா கூறுகையில்,

இந்த பிரஷ் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டவுடனேயே கெடி ஆசைப்பட்டார்.

இதில் ஒரு சைகைக் குறி விளக்கு உள்ளது. பல் துலக்க ஆரமபித்ததும் அது ஒரு நிமிடத்துக்கு மின்னும். பின்னர் நின்று விடும்.

அதாவது சிறுவர்கள் ஒரு நிமிட நேரம் தமது பற்களைத் துளக்கினால் போதும் என்பது தான் இதன் அர்த்தம்.

வீட்டுக்கு வந்ததும் இரவு நேரத்தில் அது எப்படி செயற்படுகிறது என்பதை கவனிக்க கெடியை குளியல் அறையை இருட்டாக்கி அதில் பல் துலக்கச் சொன்னோம்.

ஆனால்
ஆச்சரியத்தக்க விதத்தில் அந்த இருளுக்குள் பிரஷ்ஷின் மின்ஒளி பட்டு
கெடியின் கண்ணில் விழித்திரையில் ஏதோ மின்னுவதுபோல் தெரிந்தது.

அது
வரை அவதானிக்கப்படாத ஒரு விடயம் என்பதால் உடனடியாக வைத்தியரை நாடினோம்.
அப்போது தான் இது பத்து நாட்களுக்குள் வளர்ச்சியடைந்து பார்வையைப்
பாதிக்கும் ஒரு பயங்கரமான புற்றுநோயக் கட்டி என்பது தெரியவந்தது.

இதிலிருந்து
கெடியைக் காப்பாற்ற ஒரே வழி கெடியின் பாதிக்கப்பட்ட கண்ணை முற்றாக
அகற்றிவிடுவது தான் என்று டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்தபோது பெற்றோர்
அதிர்ந்து போய்விட்டனர்.

இருந்தாலும் வேறு வழியற்ற நிலையில் குழந்தையின் ஒரு கண் நீக்கப்பட்டது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!  Empty Re: சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!

Post by கவிக்காதலன் Thu May 19, 2011 2:43 am

:(
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!  Empty Re: சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!

Post by kowsy2010 Thu May 19, 2011 2:52 am

எந்த ஒரு விடயமும் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுவது நிச்சயம். ஆனால் அந்தச் சிறுமியை அவர் பெற்றோரை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வேதனை புரியும்
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!  Empty Re: சிறுமியின் கண்ணில் இருந்த புற்றுநோயைக் காட்டிக் கொடுத்த பிரஷ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum