தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பூஜைக்கான மலர்....
5 posters
Page 1 of 1
பூஜைக்கான மலர்....
மழைச் சாரலின் மாலை நேரம்
வானவில்லின் வண்ணங்கள் இதயத்தினுள்
ஊரறிந்த உறவுகள் வீட்டிற்குள்
எனக்கான உறவோ என் மனக் கூட்டிற்குள்
இதழோர புன்னகையோடு - உன்
காதலின் கனம் என் நினைவுகளில்
விழிகளின் விளிம்பில் - நீ
பதிந்த முத்தம் கவிதையாய்...
என் உள்ளங்கை ரேகையில் - நீ
வரைந்த உனது பெயர் காவியமாய்...
தலையில் நீ வைத்துவிட்ட தாழம்பூ
தன்நிலைவிட்டு; உன் நிலை காட்டுகிறது
நெற்றியின் நடுவில் நீ தீட்டிய
குங்குமம் குருதியாய் உறைந்திருக்க...
சொந்தங்கள் கூடி சொற்போர் புரிகின்றன
என்னை யாருக்கோ சொந்தமாக்க!
பந்தங்கள் கூடி பரிசளிக்கின்றன
எனை பரிசம் போட்டு பாதியாக்க!
எத்தனை ஜென்ம பந்தம் நம் காதல்!
ஈரமாய் நம் ஜீவனுக்குள்ளே ஜீவிக்க
உனதானவள் நான் என்பதறிந்தும் - என்
பெண்மை தீண்டா உன் தூய்மையையும்
புனிதமான நம் காதலையும் காத்து நிற்கும்
உன் கண்ணியத்தின் தன்மையை
தரகு கொடுத்து வரவு வாங்கும்
இந்த அறிஞர்களிடம் எப்படி புரியவைப்பது?
மலர்களின் வாசனையில் இந்த
நந்தவனம் நனையலாம் - ஆனால் அது
நந்தவனத்திற்குச் சொந்தமில்லை
மலர்கள் சேருமிடம் தெய்வத்தின் சந்நிதி
எனக்கான தெய்வம் நீ...
உன் பூஜைக்கான மலர் நான்...
வானவில்லின் வண்ணங்கள் இதயத்தினுள்
ஊரறிந்த உறவுகள் வீட்டிற்குள்
எனக்கான உறவோ என் மனக் கூட்டிற்குள்
இதழோர புன்னகையோடு - உன்
காதலின் கனம் என் நினைவுகளில்
விழிகளின் விளிம்பில் - நீ
பதிந்த முத்தம் கவிதையாய்...
என் உள்ளங்கை ரேகையில் - நீ
வரைந்த உனது பெயர் காவியமாய்...
தலையில் நீ வைத்துவிட்ட தாழம்பூ
தன்நிலைவிட்டு; உன் நிலை காட்டுகிறது
நெற்றியின் நடுவில் நீ தீட்டிய
குங்குமம் குருதியாய் உறைந்திருக்க...
சொந்தங்கள் கூடி சொற்போர் புரிகின்றன
என்னை யாருக்கோ சொந்தமாக்க!
பந்தங்கள் கூடி பரிசளிக்கின்றன
எனை பரிசம் போட்டு பாதியாக்க!
எத்தனை ஜென்ம பந்தம் நம் காதல்!
ஈரமாய் நம் ஜீவனுக்குள்ளே ஜீவிக்க
உனதானவள் நான் என்பதறிந்தும் - என்
பெண்மை தீண்டா உன் தூய்மையையும்
புனிதமான நம் காதலையும் காத்து நிற்கும்
உன் கண்ணியத்தின் தன்மையை
தரகு கொடுத்து வரவு வாங்கும்
இந்த அறிஞர்களிடம் எப்படி புரியவைப்பது?
மலர்களின் வாசனையில் இந்த
நந்தவனம் நனையலாம் - ஆனால் அது
நந்தவனத்திற்குச் சொந்தமில்லை
மலர்கள் சேருமிடம் தெய்வத்தின் சந்நிதி
எனக்கான தெய்வம் நீ...
உன் பூஜைக்கான மலர் நான்...
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: பூஜைக்கான மலர்....
பூஜைக்கான மலர் நல்லா இருக்கு ... பாராட்ட வார்த்தையே இல்ல நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பூஜைக்கான மலர்....
[You must be registered and logged in to see this image.]
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Re: பூஜைக்கான மலர்....
மிக்க நன்றி...
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: பூஜைக்கான மலர்....
நல்லாயிருக்கு :héhé:
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Similar topics
» பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மலர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
» மலர்
» மலர்!!!!!!!!!!!!!
» மலர்
» மலர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
» மலர்
» மலர்!!!!!!!!!!!!!
» மலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum