தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

4 posters

Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by csekar Fri May 20, 2011 11:24 pm

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!


முன்குறிப்பு: இந்த பதிவு hacking பற்றிய தெளிவை பெற்று அதிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்கே. தவிர hacking ஐ ஊக்கப்படுத்த அல்ல.

முன்னணியில் இருக்கும், அதிக பாவனையாளர்களை கொண்ட ஒரு சமூக வலைத்தளம் Facebook. அதே நேரம் பாதுகாப்பு விடயத்தில் மிகவும் பலவீனமானது. அண்மையில் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதாவது “எமது தளம் அவசரமாக உங்கள் தகவல்களை update செய்ய உள்ளதால் இந்த இணைப்பினூடாக சென்று தகவல்களை update செய்திடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பற்றி ஆராயாமல் அந்த link இல் சென்று எனது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்தேன். அவ்வாறு கொடுத்ததும் பின்வருமாறு ஒரு செய்தி காட்டப்பட்டது.



நான் மீண்டும் Refresh செய்த பொது அது நேராக facebook பக்கத்துக்கு சென்றது. அத்துடன் facebookகில் “நீங்கள் ஒரு Phishing தளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். அங்கு உங்களது கடவுச்சொல்,பயனர் பெயரை கொடுத்திருந்தால் தயவுசெய்து உங்கள் கடவுச்சொல்லை Reset செய்துகொள்ளுங்கள்” என்ற எச்சரிக்கை காட்டப்பட்டது. நான் உசாராகி உடனடியாகவே கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன்.

எப்படி இது சாத்தியம்?

facebook இல் பிரதானமாக இரண்டு வகைகளில் hack செய்யப்படுகிறது.

Spy Software எனப்படும் key Loggers மூலமாக.
Phishing எனும் முறை மூலமாக.

Spy Softwares:



இந்த முறை பொதுவாக பலரும் கணணியை பயன்படுத்தும் இடங்களிலேயே பயன்படுத்தப்படுகிறது. key Loggers எனப்படும் இந்த மென்பொருள்களை கணனியில் நிறுவி விட்டால் அவை நாம் type செய்யும் எழுத்துக்களை குறிப்பெடுத்துக்கொள்கின்றன. நாம் கடவுச்சொல், பயனர் பெயர் என்பவற்றை கொடுக்கும்போதும் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளும். இந்த மென்பொருள்களில் Control panel, Taskbar, Desktop போன்றவற்றில் இருந்தும் மறைத்துவிடும் வசதிகளும் காணப்படுவதால், இவை நிறுவப்பட்டுள்ளதை கண்டுபிடிப்பது கடினமானது. இந்த முறையில் facebook மாத்திரமன்றி அனைத்து கடவுச்சொற்களையும் களவாட முடியும். அண்மையில் தேவையின் நிமித்தம் வெளியில் சென்று இணையத்தை பாவிக்க வேண்டி இருந்தது. அதற்காக ஒருnetcafe சென்று கணணியை boot செய்தபோது key logger மென்பொருள் ஒன்று கலாவதியாகிவிட்டதாக ஒரு எச்சரிக்கை வந்தது.

ஆகவே பலரும் பயன்படுத்தும் கணணியை பாவிப்பவர்கள் கவனமாக இருங்கள்.

Phishing

இந்த முறை கொஞ்சம் ஆபத்தானது. அவதானமாக இல்லாவிட்டால் உங்கள் facebook கணக்கு பறிபோய்விடும். ”எமது தளம் அவசரமாக உங்கள் தகவல்களை update செய்ய உள்ளதால் இந்த இணைப்பினூடாக சென்று தகவல்களை update செய்திடுங்கள்” என்றவாறான ஒரு கருத்தை உள்ளடக்கியதாக ஒரு மெயில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும். நீங்கள் அதை ஆராய்ந்து பார்க்காமல் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டால், அடுத்த நிமிடமே உங்கள் கணக்கு பறிபோய்விடும். எனது கணக்கு தாக்கப்பட்டது கூட இந்த முறையில்தான்.



எப்படி செய்கிறார்கள்?



இதற்கு இணையம் பற்றிய போதிய அறிவும் HTML இல் தெளிந்த அறிவும் இருந்தாலே போதும். எளிதாக செய்யலாம். facebook Login page ஐ திறந்து அதன் Source Code ஐ பெற்று அதில் சில மாற்றங்களை செய்யவேண்டும். பயனர் தங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை உள்ளிட்டால் அது எமக்கு திரும்ப வரக்கூடிய வகையில் அதில் சிறியதொரு மாற்றத்தை செய்யவேண்டும். அதாவது form method=”Post”,

action=”https://login.facebook.com/login.php?login_attempt=1″ என்ற இரு கட்டளைகளையும் சிறிது மாற்றவேண்டும். அதன் பின்னர் அதை சேமித்தால் அது original facebook பக்கம் போன்றே தோற்றமளிக்கும். ஆனால் கட்டளைகள் மாற்றப்பட்டிருக்கும்.





அதன் பின்னர் அதை இலவச server வழங்கும் இணையத்தளங்களில் எமக்க ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் பதிவேற்ற வேண்டும். அதன் பின்னர் நாம் யாருடைய கணக்கை hack செய்ய போகிறோமோ, அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு அந்த லிங்கை அனுப்பவேண்டும்.

இவ்வளவும்தான் வேலை!

மின்னஞ்சலை பெற்றுக்கொண்டவர் தனது தகவல்களை உள்ளிடுவாரானால் அவை உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

எப்படி இதிலிருந்து பாதுகாப்பு பெறுவது?

முதலாவதாக உங்கள் facebook கணக்கு சென்று Privacy Settings இல் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைத்து விடுங்கள். ஏனெனில் மின்னஞ்சல் முகவரி இருந்தால்தான் அவர்களால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியும்.
அடுத்து facebookகில் இருந்து வரும் மின்னஞ்சல்களை நன்கு ஆராய்ந்த பின்பே open செய்யுங்கள்.
facebookகில் இருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருந்தால் அதன் முகவரியை நன்கு ஆராயுங்கள். ஏனெனில் நிச்சயம் எழுத்துக்களில் மாற்றம் இருக்கும். எனக்கு வந்த மெயில் faccbook team என்ற பெயருடன் வந்தது.

இவற்றை விட பல இணையத்தளங்கள் வெறும் ஒரு டொலர் பணத்திற்கு தாமாகவே facebook கடவுச்சொற்களை hack செய்து தருகின்றன. hack செய்யவேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்தாலே போதும் ஒரு நிமிடத்திற்குள் கடவுச்சொற்களை கண்டுபிடித்து கொடுக்கின்றன.

முன்னணியில் இருக்கும் ஒரு வலைத்தளம் எவ்வளவு இலகுவாக hack செய்யக்கூடியதாக இருக்கிறது பார்த்தீர்களா?

ஆகவே எமது கணக்குகளை நாமே பாதுக்கக்க வேண்டும்.
csekar
csekar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35

Back to top Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Re: Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 20, 2011 11:26 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே, உங்களை புதுமுகம் ஓர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்..

தொடர்ந்து உங்கள் வளமையான பூக்களையும் பூக்க விடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Re: Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by sadeekali Fri May 20, 2011 11:46 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...

எப்படி செய்கிறார்கள் என்று தகவலும் தந்தீர்கள்... இவர்கள் இதெல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்லவில்லையே... ஃபேஸ்புக் ஒரு திறந்த தளம்... அது இமெய்ல் அளவுக்கு அந்தரங்கமாக இல்லை... இதை ஹேக் செய்து என்ன சாதிக்க போகிறார்கள்... ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்...

சைத்தான்கள் எந்த இடத்தையும் மிச்சம் வைக்கவில்லை போலிருக்கு....

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> :
avatar
sadeekali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 5
Join date : 25/01/2011

Back to top Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Re: Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by csekar Sat May 21, 2011 12:00 am

உண்மை தான் நண்பா ..நேற்று தான் எனோடநண்பருக்கு அவருடைய முகநுல்..யாரோ முடக்கி விட்டனர் (ஏனென்று தெரியவில்லை ..

(அதனால் தான் காரணம் என்னவென்று தேடி எடுத்து பதிவு செய்தேன்)...
csekar
csekar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35

Back to top Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Re: Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 21, 2011 9:18 am

sadeekali wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...

எப்படி செய்கிறார்கள் என்று தகவலும் தந்தீர்கள்... இவர்கள் இதெல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று சொல்லவில்லையே... ஃபேஸ்புக் ஒரு திறந்த தளம்... அது இமெய்ல் அளவுக்கு அந்தரங்கமாக இல்லை... இதை ஹேக் செய்து என்ன சாதிக்க போகிறார்கள்... ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்...

சைத்தான்கள் எந்த இடத்தையும் மிச்சம் வைக்கவில்லை போலிருக்கு....

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! 38535 :

முகநூல் கணக்கு ஒன்றை முடக்குவது அவர்களுக்கு சாதனை தானே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Re: Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 21, 2011 9:19 am

csekar wrote:உண்மை தான் நண்பா ..நேற்று தான் எனோடநண்பருக்கு அவருடைய முகநுல்..யாரோ முடக்கி விட்டனர் (ஏனென்று தெரியவில்லை ..

(அதனால் தான் காரணம் என்னவென்று தேடி எடுத்து பதிவு செய்தேன்)...

பாராட்டுக்கள், நம் உறவுகளுக்கும் இது பயன்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Re: Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by தோழி பிரஷா Sun May 22, 2011 8:54 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்! Empty Re: Facebook பாவனையாளர்களே! எச்சரிக்கை உங்கள் Facebook கணக்கு எந்த வேளையிலும் hack பண்ணப்படலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு என்றாலே பயமா? கணக்க விநாயகரை வணங்குங்க!
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» காதலில் ஆறு வகை... உங்கள் காதல் எந்த வகை?
» உங்கள் வலைப்பூ எந்த அளவுக்கு பிரபலமானது?
» மிஸ்டு காலா? பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்.....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum