தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அறிமுகம்
+10
கவியருவி ம. ரமேஷ்
சிசு
அரசன்
தோழி பிரஷா
iniya
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
கவிக்காதலன்
தமிழன்
csekar
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அறிமுகம்
நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கங்கள் .....!!
(நலம் நலமறிய ஆவல்)
அறிமுகம் :
எனது பெயர் சந்திர சேகர் ....
நான் தமிழ் நாட்டில் (சிவகாசியில்)
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் ....!!
எனக்கு கவிதைகள் மீது அதிக அளவு ஆர்வம் கொண்டவன் ..!!......
முகநுல்களில் (எனக்கு போதிய நேரம் கிடைபதில்லை) நண்பர்களுடன் உரையாட .......
உங்கள் அனைவரையும் நண்பர்களாக இணைத்து கொள்வதில் மகிச்சி அடைகிறேன் .......
...............
நன்றி !
(நலம் நலமறிய ஆவல்)
அறிமுகம் :
எனது பெயர் சந்திர சேகர் ....
நான் தமிழ் நாட்டில் (சிவகாசியில்)
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் ....!!
எனக்கு கவிதைகள் மீது அதிக அளவு ஆர்வம் கொண்டவன் ..!!......
முகநுல்களில் (எனக்கு போதிய நேரம் கிடைபதில்லை) நண்பர்களுடன் உரையாட .......
உங்கள் அனைவரையும் நண்பர்களாக இணைத்து கொள்வதில் மகிச்சி அடைகிறேன் .......
...............
நன்றி !
csekar- புதிய மொட்டு
- Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35
Re: அறிமுகம்
இனிய வரவேற்புகள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
நண்பர் என்று கூறுங்கள் போதும் ...!!..
எனக்கு வயது 22 தான்..!!
எனக்கு வயது 22 தான்..!!
csekar- புதிய மொட்டு
- Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35
Re: அறிமுகம்
csekar wrote:நண்பர் என்று கூறுங்கள் போதும் ...!!..
எனக்கு வயது 22 தான்..!!
எனக்கு இப்போதுதான் 4 வயதாகிறது. அதனால்தான் தங்களை ஐயாவென்று அழைத்தேன் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
இதெலாம் கொஞ்சம் .......இல்ல இல்ல) ரெம்ம்ம்ப ஓவரா தெரியல உங்களுக்கே ........
ம்ம் ..!...என்ன வச்சு காமெடி பண்ணலையே .....!!..ஹிஹி
ம்ம் ..!...என்ன வச்சு காமெடி பண்ணலையே .....!!..ஹிஹி
csekar- புதிய மொட்டு
- Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35
Re: அறிமுகம்
csekar wrote:இதெலாம் கொஞ்சம் .......இல்ல இல்ல) ரெம்ம்ம்ப ஓவரா தெரியல உங்களுக்கே ........
ம்ம் ..!...என்ன வச்சு காமெடி பண்ணலையே .....!!..ஹிஹி
" longdesc="90" /> இது உண்மைதான். நீங்கள் வேண்டுமென்றால் தமிழ்த்தோட்டம் ஐயாவிடம் கேட்டுப் பாருங்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
வாங்க... வாங்க...
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...! :4chsmu1: :4chsmu1:
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...! :4chsmu1: :4chsmu1:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அறிமுகம்
வணக்கம் சேகர் .........உங்கள்வரவு நல் வரவாகுக
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அறிமுகம்
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம் சேகர்
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகையால் நமது தோட்டம் மகிழுகிறது..
உங்கள் வளமையான நறுமணப் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விடுங்க
உங்கள் வருகை நல் வரவாக அமையட்டும்
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகையால் நமது தோட்டம் மகிழுகிறது..
உங்கள் வளமையான நறுமணப் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விடுங்க
உங்கள் வருகை நல் வரவாக அமையட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அறிமுகம்
வணக்கம் அனைவருக்கும். என் பெயர் இனியா.
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: அறிமுகம்
வணக்கம் அனைவருக்கும். என் பெயர் இனியா.
வாங்க இனியா...
உங்களை வரவேற்பதிலும் மிக்க மகிழ்ச்சி... :4chsmu1: :4chsmu1:
[You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அறிமுகம்
iniya wrote:வணக்கம் அனைவருக்கும். என் பெயர் இனியா.
இனிய வரவேற்புகள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
வணக்கம் சேகர் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி ....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: அறிமுகம்
வாங்க இனியா... உங்களையும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: அறிமுகம்
கவிக்காதலன் wrote:வணக்கம் அனைவருக்கும். என் பெயர் இனியா.
வாங்க இனியா... [You must be registered and logged in to see this image.]
உங்களை வரவேற்பதிலும் மிக்க மகிழ்ச்சி... [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அறிமுகம்
ரொம்ப சந்தோசம் இங்க வந்ததில். என் பெயர் இனியா. சொந்த ஊர் சேலம். ஒரு வருடம் ஆகிறது படித்து முடித்து. இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் பனி புரிகிறேன். என்னை வரவேற்ற அனைவரப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: அறிமுகம்
iniya wrote:ரொம்ப சந்தோசம் இங்க வந்ததில். என் பெயர் இனியா. சொந்த ஊர் சேலம். ஒரு வருடம் ஆகிறது படித்து முடித்து. இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் பனி புரிகிறேன். என்னை வரவேற்ற அனைவரப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
தங்களின் விரிவான அறிமுகத்திற்கு நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
iniya wrote:நன்றி தமிழன்
இனியா என்பது தங்களின் முழுப் பெயரா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
iniya wrote:ஆமா
மிக்க நன்றி. தாங்கள் என்ன படித்துள்ளீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
iniya wrote:கணிப்பொறியியல்
மூன்றாண்டு இளங்கலை கணினி அறிவியல்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அறிமுகம்
ஆமாம். ஆனால் நான் படித்து முடித்து முதுகலை கணிப்பொறியியல். ஒரு வருடமாகிறது பணியில் சேர்ந்து
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: அறிமுகம்
iniya wrote:ஆமாம். ஆனால் நான் படித்து முடித்து முதுகலை கணிப்பொறியியல். ஒரு வருடமாகிறது பணியில் சேர்ந்து
பொறியியல்(Engineering) படித்துள்ளீர்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|