தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விருப்பு / வெறுப்பு

5 posters

Go down

விருப்பு / வெறுப்பு Empty விருப்பு / வெறுப்பு

Post by செய்தாலி Sun May 22, 2011 3:32 pm

[You must be registered and logged in to see this image.]

அவனை(ளை) தனக்கு பிடிக்கும்
சில அடையாளங்களை சொல்லி
விரும்பிகளை உயர்த்தும் மனிதர்கள்


ஏனோ வெறுக்கிறேன் அவனை(ளை)
இல்லாத கரணங்கள் தேடி
வெறுப்பால் தாழ்த்தும் மனிதர்கள்


தன் விரும்பிகளில் பிழைகள்
ஊருக்கு அம்பலமாக வெளிச்சமானாலும்
ஞாயக் கொடிபிடிக்கும் மனிதர்கள்


வெறுப்பவனை ஊர் போற்ற
நன்மையின் உன்னதம் தெரிந்தும்
உள்ளம்தயங்கி நிற்கும் மனிதர்கள்


உள்ளம்விரும்பி உடனிருப்பதால்
அவர்கள் பிழைகள் சரியென்பது
தம்மை தாமே ஏமாற்றுபவர்கள்


தன்னில் எட்டி நிற்பவர்களிடத்தில்
மன இடைபழகுதல் வேலியிட்டு
எதிரி முத்திரை அகத்திரையிடுதல்


மனித நல் இடைபழகுதல்
மனசை மனசு வாசிக்கையில்
வெளிச்சமாகிறது கள்ளங் கபடம்


விருப்பு வெறுப்பு முகமூடிக்குள்
தங்களை ஒழித்துக் கொள்கிறது
பாசாங்கு செய்யும் மனங்கள்


ஒரு சில உடன்பாடுகளில்
தத்தம் வாழ்கையை நகர்த்துகிறது
இரத்த பந்த உறவுகள்


மனித விருப்பு வெறுப்பு
உள்ளத்தை பக்குவபடுத்தும்
உன்னதமான பொக்கிஷம்


அகத் தராசை சமபடுத்தி
உள்ளத்தை ஆளும் மனிதர்கள்
உயர்ந்து நிற்கிறார்கள் இறைசன்னதியில்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 22, 2011 4:03 pm

//ஒரு சில உடன்பாடுகளில்
தத்தம் வாழ்கையை நகர்த்துகிறது
இரத்த பந்த உறவுகள்


மனித விருப்பு வெறுப்பு
உள்ளத்தை பக்குவபடுத்தும்
உண்ணதமான பொக்கிஷம் //

உண்ரவுகள் வரிகளில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by அ.இராமநாதன் Sun May 22, 2011 7:06 pm

உண்ணதமான என்பது உன்னதமான என இருக்க வேண்டும்..
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 23, 2011 10:35 am

திருத்தம் செய்து விட்டேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by சிசு Mon May 23, 2011 8:57 pm

அருமையான சிந்தனை...

//மனசை மனசு வாசிக்கையில்
வெளிச்சமாகிறது கள்ளங் கபடம்//

இந்த வாசிப்பு எல்லோருக்கும் கைகூடிவரணும் சேக்காளி.

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by செய்தாலி Wed May 25, 2011 12:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://ஒரு சில உடன்பாடுகளில்
தத்தம் வாழ்கையை நகர்த்துகிறது
இரத்த பந்த உறவுகள்


மனித விருப்பு வெறுப்பு
உள்ளத்தை பக்குவபடுத்தும்
உண்ணதமான பொக்கிஷம் //

உண்ரவுகள் வரிகளில்

மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by செய்தாலி Wed May 25, 2011 12:02 pm

அ.இராமநாதன் wrote:உண்ணதமான என்பது உன்னதமான என இருக்க வேண்டும்..
-
கவிதை நல்லா இருக்கு..

மிக்க நன்றி ஐயா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by செய்தாலி Wed May 25, 2011 12:03 pm

சிசு wrote:அருமையான சிந்தனை...

//மனசை மனசு வாசிக்கையில்
வெளிச்சமாகிறது கள்ளங் கபடம்//

இந்த வாசிப்பு எல்லோருக்கும் கைகூடிவரணும் சேக்காளி.


மிக்க நன்றி சேக்காளி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by அரசன் Wed May 25, 2011 4:57 pm

நிறைய மனிதங்கள் ஏதாவது ஒரு முகமூடிக்குள் நுழைந்தே வாழ்வினை முன்னோக்கி செலுத்த முயலும் நிலை இன்றைய அவசர உலகத்தில் நிகழ்கிறது ...

சிலரது அடையாளங்கள் அவர்கள் அவசரமாய் அணிந்த முக மூடியாகவே அமைகிறது ...

உங்களின் வரிகளில் மனது அப்படியே நின்று விடுகிறது .,
வாழ்த்துக்கள் நன்றிகள
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விருப்பு / வெறுப்பு Empty Re: விருப்பு / வெறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum