தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண் பாடும் பொன் வண்ணமே
3 posters
Page 1 of 1
கண் பாடும் பொன் வண்ணமே
[You must be registered and logged in to see this link.]
//கல்லும் கனியாகும்.. உள்ளம் மலராகும்.. காதல் என்னும்.. வார்த்தை சொன்னால்.. காணும் பொருள் யாவும் கதை கேட்குமே//
படம்:சகோதரி
பாடியவர்கள்.ஏ.எம்.ராஜா, ஜமுனாராணி??
இயக்குனர்: ஏ. பீம்சிங்
தயாரிப்பாளர் ஜி. எச். வீரண்ணா
கர்நாடகா பிலிம்ஸ், சி. ஆர். பாசவராஜ்
கதை : கிருஷ்ணமூர்த்தி புரானிக்
நடிப்பு: பாலாஜி, பிரேம்நசீர், முத்துராமன், நாகைய்யா, சந்திரபாபு, தேவிகா, ராஜசுலோச்சனா, தாம்பரம் லலிதா, எஸ். ஆர். ஞானகி, பிரியதர்சினி
இசையமைப்பு: ஆர். சுதர்சனம்
வருடம்:1959
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
தங்கத் தமிழ் மீதே
பொங்கும் அலைப் போலே
அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்
அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்
கண் பாடும் பொன் வண்ணமே
கல்லும் கனியாகும்
உள்ளம் மலராகும்
காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே
காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே
கண் பாடும் பொன் வண்ணமே
தங்கை மறுத்தாலும்
சமையல் வெறுத்தாலும்
சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே
சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
//கல்லும் கனியாகும்.. உள்ளம் மலராகும்.. காதல் என்னும்.. வார்த்தை சொன்னால்.. காணும் பொருள் யாவும் கதை கேட்குமே//
படம்:சகோதரி
பாடியவர்கள்.ஏ.எம்.ராஜா, ஜமுனாராணி??
இயக்குனர்: ஏ. பீம்சிங்
தயாரிப்பாளர் ஜி. எச். வீரண்ணா
கர்நாடகா பிலிம்ஸ், சி. ஆர். பாசவராஜ்
கதை : கிருஷ்ணமூர்த்தி புரானிக்
நடிப்பு: பாலாஜி, பிரேம்நசீர், முத்துராமன், நாகைய்யா, சந்திரபாபு, தேவிகா, ராஜசுலோச்சனா, தாம்பரம் லலிதா, எஸ். ஆர். ஞானகி, பிரியதர்சினி
இசையமைப்பு: ஆர். சுதர்சனம்
வருடம்:1959
[You must be registered and logged in to see this link.] | |||||
|
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
தங்கத் தமிழ் மீதே
பொங்கும் அலைப் போலே
அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்
அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்
கண் பாடும் பொன் வண்ணமே
கல்லும் கனியாகும்
உள்ளம் மலராகும்
காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே
காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே
கண் பாடும் பொன் வண்ணமே
தங்கை மறுத்தாலும்
சமையல் வெறுத்தாலும்
சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே
சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே
கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே
கண் பாடும் பொன் வண்ணமே
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண் பாடும் பொன் வண்ணமே
கலக்குறீங்க அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண் பாடும் பொன் வண்ணமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்குறீங்க அண்ணே
இதுவா? அல்லது இதுவா? இரண்டும் எனக்கு ரொம்ப தூரம்...
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண் பாடும் பொன் வண்ணமே
அண்ணே விட்டிடுங்க நான் ஓடிவிடுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண் பாடும் பொன் வண்ணமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அண்ணே விட்டிடுங்க நான் ஓடிவிடுகிறேன்
வுட்ருவோமா?
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண் பாடும் பொன் வண்ணமே
என்னது விடமாட்டீங்களா? [You must be registered and logged in to see this image.] எடுக்கவா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண் பாடும் பொன் வண்ணமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்னது விடமாட்டீங்களா? [You must be registered and logged in to see this image.] எடுக்கவா?
அடுத்து என் பாட்டை போட்டா நீங்க மறுபடியும் ஓடிடுவீங்க.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண் பாடும் பொன் வண்ணமே
அதுக்கு வேற அறிவிப்பா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண் பாடும் பொன் வண்ணமே
பாட்டு சூப்பர், ஜமுனாராணியையும் அவவின் குரலையும் எனக்குப் புய்க்கும்ம்ம்ம்ம்ம்.
ஊசிக்குறிப்பு:
இது இங்குள்ள பின்னூட்டங்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
ஊசிக்குறிப்பு:
இது இங்குள்ள பின்னூட்டங்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கண் பாடும் பொன் வண்ணமே
என்னது பின்னூட்டங்களூக்கா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண் பாடும் பொன் வண்ணமே
அதாரது என்னைக் கேட்காமலே என் துவக்கை எடுத்து விளையாடுவது... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கண் பாடும் பொன் வண்ணமே
arony wrote:பாட்டு சூப்பர், ஜமுனாராணியையும் அவவின் குரலையும் எனக்குப் புய்க்கும்ம்ம்ம்ம்ம்.
ஊசிக்குறிப்பு:
இது இங்குள்ள பின்னூட்டங்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
ஏன் இப்படி மோதிக்கிறீங்க பதிவர்களுக்கு மோதிக்கறதுன்னா ரொம்ப விருப்பம் பின்னூட்டங்களில் தானே போதை அதிகம் சரிதானே யூஜின்?
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண் பாடும் பொன் வண்ணமே
போதையா? யாருக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண் பாடும் பொன் வண்ணமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:போதையா? யாருக்கு?
பின்னூட்ட போதையை சொன்னேன் நீங்க எங்கோ ஓடாதீங்க
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண் பாடும் பொன் வண்ணமே
என்னை ஓட வேண்டாம் என்று சொல்லிவிட்டூ நீங்க எங்க ஓடுறீங்க அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பார்த்திபனுக்காக பாடும் சினேகா
» பாடும் பறவைகள்
» பாடும் மணல்
» பரணி பாடும் தாமிரபரணி !
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
» பாடும் பறவைகள்
» பாடும் மணல்
» பரணி பாடும் தாமிரபரணி !
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum