தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாங்க அப்படி இல்லைங்க..
3 posters
Page 1 of 1
நாங்க அப்படி இல்லைங்க..
மீண்டும் நாங்க ஆட்சிக்கு வந்தால்….
செல்போன் இலவசமா தருவோம்!
டிவிடி பிளேயர் இலவசமா தருவோம்!
வாசிங்மிசின் இலவசமா தருவோம்!
குளிர்சாதனப்பெட்டி இலவசமா தருவோம்!
எல்சிடி டிவி இலவசமா தருவோம்!
ஆனா….
பெட்ரோல் விலை 150
டீசல் விலை 150
கேசின் விலை 800
உள்ளூர் பேருந்தின் குறைந்த பயணச்சீட்டின் விலை 10
காய்கறி விலை 70
மின்சாரம் துண்டித்தல் 12 மணிநேரம்
செம்மொழி மாநாட்டுக்கு 2000 கோடி
2 சி ஊழல் 5 இலட்சம் கோடி என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்…
இது எனக்கு வந்த குறுந்தகவல்.
இதில் எந்தக் கட்சி என்பதை நான் குறிப்பிடவில்லைங்க!
எந்த அரசியல்வாதி (வியாதி)(வியாபாரி) களையும் குறிப்பிடும் நோக்கமும் எனக்கில்லைங்க!
இன்று நடப்பது மன்னராட்சி என்றும் நான் குறிப்பிடவில்லைங்க!
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவே இந்நிலை மாறவில்லை என்பதைத் தான் நான் குறிப்பிட விரும்புறேங்க.
புறக்காட்சி ஒன்று…
"களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின்6 பனுவற் பாணர் உய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே."
புறநானூறு -127
கடையெழு வள்ளல்களுள் குறிப்பிடத்தக்கவன் ஆய். இவனுடைய சிறப்பை ஏணிச்சேரி முடமோசியார் இவ்வாறு பாடுகிறார்.
திணை – பாடாண்
துறை – கடைநிலை
(தலைவன் வாயிற்கண் நின்று விடை கூறுதல். விடை விடுத்தலும், பெறுதலும் கடைநிலையாகும்.)
சுவைக்கு இனிதாகிய தாளிப்புடைய உணவை வேந்தர் பிறருக்கு வழங்காமல் தாமே உண்டு தம் வயிற்றை நிறைத்துக்கொள்வர். அத்தகைய சிறப்புடைய முரசுபொருந்திய செல்வம் நிறைந்த அரண்மனையுடன் ஒப்பிடத்தக்கதல்ல ஆய் வள்ளலின் அரண்மனை. ஏனென்றால்…..
களாப்பழத்தின் நிறத்தை ஒத்த கரிய கோட்டினை உடைய சிறிய யாழைக்கொண்டு இனிய பாடல் பாடும் பாணர் ஆய் வள்ளலைப் பாடி யானைகளைப் பரிசாகப் பெற்றுச் சென்றனர். அதனால் களிறுகள் இல்லாத அவனுடைய யானைகட்டும் தறியில் மயில்கள் தத்தம் இனத்துடன் தங்கியிருந்தன. மகளிரோ பிறிதோர் அணிகலனின்றி மங்கலநாணை மட்டும் அணிந்திருந்தனர். அதனால் அவன் அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்பர்.
பாடல் வழி...
• “பிறர்க்கு ஈவு இன்றித் தம்வயிறு அருத்தி” என்ற அடிகளின் வழி சுவைமிக்க உணவை பிறருக்குக் கொடுக்காமல் தாமே உண்டு தன் வயிறை மட்டும் நிறைக்கும் சங்ககால மன்னனை இன்றைய ஆட்சி செய்யும் மன்னனுடன் ஒப்புநோக்குங்கள் என்று நான் கூறவில்லை.
• ஏனைய அரசனின் அரண்மனையில் காணப்படும் செல்வநிலையும் ஆரவாரமும் ஆய் வள்ளலின் அரண்மனையில் காணப்படாவிட்டாலும் மக்களின் வயிற்றில் அடிக்காமல் அவர்கள் தேவையை நிறைவுசெய்யும் ஆய்வள்ளலின் அரண்மனை வெறுமையே சிறந்தது என்று அவனது கொடை நலத்தை ஏணிச்சேரி முடமோசியார் சொல்கிறார்.
• இப்பாடலில் புலவர் ஆய்வள்ளலை இகழ்வது போலப் புகழ்கிறார். செல்வர்களைப் புகழ்வதுபோல இகழ்கிறார்.
• சங்ககாலத்திலும் தம் வயிற்றை மட்டுமே நிறைத்துக்கொள்ளும் அரசர்கள் இருந்தார்கள் என்பதைப் புலவர் சுட்டிச் செல்கிறார்.
இன்றும் தான் இருக்கிறார்கள் இவர்கள் தம் வயிற்றை மட்டுமல்ல..
தம் ஏழு தலைமுறையினரின் வயிற்றையும் வளர்க்கிறார்கள் என்று ஏணிச்சேரி முடமோசியார் சொல்லவில்லை நான் தான் சொல்கிறேன்.
மேலும் இப்பாடலின் வழி..
தலைவன் வாயிற்கண் நின்று விடை கூறுதல் “கடைநிலை” என்னும் புறத்துறை என்பது விளக்கப்படுகிறது.
பாடப்படும் ஆண்மகனின் புகழைப்பாடுவது பாடாண் திணை என்னும் புறத்திணை புலப்படுத்தப்படுகிறது.
கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் வள்ளலின் கொடை நலம் சிறப்பித்துரைக்கப்படுகிறது
http://gunathamizh.blogspot.com/2011/01/blog-post.html

gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: நாங்க அப்படி இல்லைங்க..
வஞ்சப் புகழ்ச்கியை இங்கிதமாய்ச் சொல்லி இருக்கிறீங்கள் . :héhé: :héhé:
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: நாங்க அப்படி இல்லைங்க..
ஐயம் இட்டு உண் என்றாள் அவ்வை.
அவ்வை காலத்திலும் பஞ்சம் இருந்தது..
-
கொடையில் சிறந்தவன் கர்ணன்...
இந்தியாவின் இதிகாசமான மகாபாரத காலத்திலும்
வறுமை இருந்துள்ளது...
-
பக்தவச்லம் முதலமைச்சராக இருந்த போது, அசிரித் தட்டுப்பாடு
வந்தது.
-
படி அரிசு ஒரு ரூபாய்க்கு தருவோம் என்று கூறி ஆட்சியைப்
பிடித்தார் அண்ணா.
-
அவர் வழித் தோன்றல்கள், இப்பொழுது இலவசம் என்ற வலையை
வீசி ஆட்சியைப் பிடிக்கின்றனர்...

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» நாங்க புதுசாக கட்டிக்கிட்டஜோடிங்கோ
» நாங்க இருக்கோம்!
» என்ன அப்படி ஒரு கூட்டம்?
» அச்சச்சோ.... அப்படி இல்ல...
» அப்படி என்ன இருக்கு..?"
» நாங்க இருக்கோம்!
» என்ன அப்படி ஒரு கூட்டம்?
» அச்சச்சோ.... அப்படி இல்ல...
» அப்படி என்ன இருக்கு..?"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum