தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
அவமானப்படுத்தி தண்டனை: சீனாவில் தொடரும் பழைய பாணி
2 posters
Page 1 of 1
அவமானப்படுத்தி தண்டனை: சீனாவில் தொடரும் பழைய பாணி
பீஜிங்:சீனாவில், குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.கடந்த 1966ம் ஆண்டு, சீனாவில் மாவோ தலைமையில் புரட்சி வெடித்தது. புரட்சியை அடக்குவதற்கு, போலீசார் நூதன வழிமுறையை கையாண்டனர். குற்றவாளிகள் போன்று, பொது இடத்தில் புரட்சியாளர்களை வைத்து அணிவகுப்பு நடத்தி அவர்களை அவமானப்படுத்தினர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களை, பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்தி தண்டனை கொடுக்கும் நூதன முறை தற்போதும் அங்கு தொடர்கிறது. இதை அந்நாட்டு அரசு சட்டவிரோதமான செயல் என்று அறிவித்தபோதும், போலீசார் அதை கைவிடுவதாக இல்லை. சமீபகாலமாக அங்கு குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை, பொது இடத்தில் வைத்து அவமானபடுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்கதையாகி உள்ளன.
இது, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த எட்டு மாதங்களுக்கு முன், சான்சி மாகாணத்தை சேர்ந்த துவன் திங்மேய் என்ற கிராமவாசி உள்ளூர் அரசு ஊழியர் மீது, உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், பீஜிங்கில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார். அவரை போலீசார் உடனடியாக சொந்த ஊருக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிவிட்டனர். ஊருக்கு திரும்பிய துவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அரசு ஊழியர் மீது பொய் புகார் கொடுத்ததாக கூறி, கிராமத்தார் முன்பு போடப்பட்டிருந்த சிறிய மேடையில் ஏற்றி, அவரை போலீசார் தலையை பிடித்து தள்ளி அவமானப்படுத்தினர்.
இதுகுறித்து துவன் கூறுகையில்,"போலீசார் என்னை கொடிய குற்றவாளிபோல் நடத்தினர்'என்றார்.இதேபோன்று, கடந்த சில நாட்களுக்கு முன், அரசு கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு ஊறு விளைவித்ததாகவும் கூறி சான்சி மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட, 18 பேரை போலீசார் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மத்தியில் வைத்து அவமானபடுத்தினர். அவர்களது கழுத்தில் பெயர் எழுதிய மரப்பலகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.
பொருளாதாரத்தில் சீனா வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வரும் நிலையில், போலீசாரின் இதுபோன்ற பழமைவாத தண்டனைகள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதமானது என அந்நாட்டு கோர்ட்டும் அறிவித்துள்ளது.ஆனாலும் போலீசார் இதை விடுவதாக இல்லை.இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசு அதிகாரிகள் சிலர்,"சில குற்றங்களை தடுப்பதில் எங்களுக்கு பல நடைமுறை சிரமங்கள் உள்ளன. இதுபோன்று வித்தியாசமான தண்டனைகள் மூலம் மட்டுமே, சில குற்றங்களை தடுக்க முடியும். இதன்மூலம் மற்றவர்களும் குற்றங்களை செய்ய தயங்குவர்' என்றனர்.சீனாவில், இந்த ஆண்டு மட்டும் இதுபோன்று 20 சம்பவங்கள் நடந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நன்றி ,தினமலர்

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஹைமா புயல் : சீனாவில் 16 லட்சம் பேர் பாதிப்பு
» 'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
» சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் 95 கோடி!!
» ‘விரிசல்’ விழும் கண்ணாடி பாலம்: சீனாவில் திகில் அனுபவம்
» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum