தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
+2
gunathamizh
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
இப்போதெல்லாம்
உன் விழிகள்
பவனிவரும் பாதையெல்லாம்
என் விழிகள்
திருவோடு ஏந்தித்திரிகின்றன
உன்
பார்வைக்காசுகளுக்காக
எல்லோரும்
பௌர்ணமி அன்று
வானம் பார்க்கிறார்கள்
நான் உன்
வாசலைப் பார்க்கிறேன்
உன் உதடுகள் என்ற
யுஎஸ்பி டிரைவில் சேமித்துவைத்த
சிரிப்புகளை மட்டும்தானே செலவழிக்கிறாய்
இதயம் என்ற
ஹார்ட்டிரைவ்-ல் இருக்கும்
காதல் விஷயங்களை எப்போது
காட்டப்போகிறாய்?
எவனோ எவனுக்காய் எழுதிய
ஜாவா லாங்குவேஜை
சரியாக புரிந்துகொண்ட உனக்கு - நான்
உனக்கே உனக்காய் எழுதிய
லவ் லாங்குவேஜ்
புரியாதது புதிராகத்தான் இருக்கிறது
நான்
காதல் வந்ததால்
காதலிக்க வரவில்லை - என்
காதலி நீ என்பதால்
காதலிக்க வந்தவன்
நாட்கள் இருக்கின்றன
நானும் இருக்கிறேன் - என்
காதலும் இருக்கிறது
பார்க்கலாம்
சொர்க்கத்தில் நம்மை
நிச்சியத்திருந்தால்
என் வாசலுக்கு நீ
வருவாய்தானே...
காத்திருக்கிறேன்!
=======================
- நடராஜன் மாரியப்பன்
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
உன் விழிகள்
பவனிவரும் பாதையெல்லாம்
என் விழிகள்
திருவோடு ஏந்தித்திரிகின்றன
உன்
பார்வைக்காசுகளுக்காக
எல்லோரும்
பௌர்ணமி அன்று
வானம் பார்க்கிறார்கள்
நான் உன்
வாசலைப் பார்க்கிறேன்
உன் உதடுகள் என்ற
யுஎஸ்பி டிரைவில் சேமித்துவைத்த
சிரிப்புகளை மட்டும்தானே செலவழிக்கிறாய்
இதயம் என்ற
ஹார்ட்டிரைவ்-ல் இருக்கும்
காதல் விஷயங்களை எப்போது
காட்டப்போகிறாய்?
எவனோ எவனுக்காய் எழுதிய
ஜாவா லாங்குவேஜை
சரியாக புரிந்துகொண்ட உனக்கு - நான்
உனக்கே உனக்காய் எழுதிய
லவ் லாங்குவேஜ்
புரியாதது புதிராகத்தான் இருக்கிறது
நான்
காதல் வந்ததால்
காதலிக்க வரவில்லை - என்
காதலி நீ என்பதால்
காதலிக்க வந்தவன்
நாட்கள் இருக்கின்றன
நானும் இருக்கிறேன் - என்
காதலும் இருக்கிறது
பார்க்கலாம்
சொர்க்கத்தில் நம்மை
நிச்சியத்திருந்தால்
என் வாசலுக்கு நீ
வருவாய்தானே...
காத்திருக்கிறேன்!
=======================
- நடராஜன் மாரியப்பன்
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
எவனோ எவனுக்காய் எழுதிய
ஜாவா லாங்குவேஜை
சரியாக புரிந்துகொண்ட உனக்கு - நான்
உனக்கே உனக்காய் எழுதிய
லவ் லாங்குவேஜ்
புரியாதது புதிராகத்தான் இருக்கிறது
:héhé:
ஜாவா லாங்குவேஜை
சரியாக புரிந்துகொண்ட உனக்கு - நான்
உனக்கே உனக்காய் எழுதிய
லவ் லாங்குவேஜ்
புரியாதது புதிராகத்தான் இருக்கிறது
:héhé:
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
//பார்க்கலாம்
சொர்க்கத்தில் நம்மை
நிச்சியத்திருந்தால்
என் வாசலுக்கு நீ
வருவாய்தானே...
காத்திருக்கிறேன்!
//
இதுதான் உண்மை.... எழுதிய எழுத்தை மாற்ற முடியாது. நமக்கென்றால் நமக்குத்தான், இல்லையென்றால் இல்லைத்தான்....
சொர்க்கத்தில் நம்மை
நிச்சியத்திருந்தால்
என் வாசலுக்கு நீ
வருவாய்தானே...
காத்திருக்கிறேன்!
//
இதுதான் உண்மை.... எழுதிய எழுத்தை மாற்ற முடியாது. நமக்கென்றால் நமக்குத்தான், இல்லையென்றால் இல்லைத்தான்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
//உன் விழிகள்
பவனிவரும் பாதையெல்லாம்
என் விழிகள்
திருவோடு ஏந்தித்திரிகின்றன //
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ஒரேயடியா இந்த நெலமைக்கு வந்துட்டாங்களே.... மிக மோசமான உதாரணம்...
பவனிவரும் பாதையெல்லாம்
என் விழிகள்
திருவோடு ஏந்தித்திரிகின்றன //
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ஒரேயடியா இந்த நெலமைக்கு வந்துட்டாங்களே.... மிக மோசமான உதாரணம்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
//எல்லோரும்
பௌர்ணமி அன்று
வானம் பார்க்கிறார்கள்
நான் உன்
வாசலைப் பார்க்கிறேன்//
அன்னிக்கு மட்டும் பாத்தா எப்பிடிங்க..
//காதல் வந்ததால்
காதலிக்க வரவில்லை - என்
காதலி நீ என்பதால்
காதலிக்க வந்தவன்//
சத்தியமா புரியலீங்க....
//நாட்கள் இருக்கின்றன
நானும் இருக்கிறேன் - என்
காதலும் இருக்கிறது//
வாவ்... நல்ல முடிவு.
பௌர்ணமி அன்று
வானம் பார்க்கிறார்கள்
நான் உன்
வாசலைப் பார்க்கிறேன்//
அன்னிக்கு மட்டும் பாத்தா எப்பிடிங்க..
//காதல் வந்ததால்
காதலிக்க வரவில்லை - என்
காதலி நீ என்பதால்
காதலிக்க வந்தவன்//
சத்தியமா புரியலீங்க....
//நாட்கள் இருக்கின்றன
நானும் இருக்கிறேன் - என்
காதலும் இருக்கிறது//
வாவ்... நல்ல முடிவு.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
ஓ அவளுக்கு ஜாவா புரிஞ்சுடுத்தோ...? நேக்கு இன்னும் சரியா புரியலைஎவனோ எவனுக்காய் எழுதிய
ஜாவா லாங்குவேஜை
சரியாக புரிந்துகொண்ட உனக்கு - நான்
உனக்கே உனக்காய் எழுதிய
லவ் லாங்குவேஜ்
புரியாதது புதிராகத்தான் இருக்கிறது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உதடு எனும் யுஎஸ்பி டிரைவ்..!
யுஎஸ்பி / ஹார்ட் டிரைவ்...
ஜாவா / லவ் லாங்குவேஜ்..
ரசிக்க வைக்கிறது..
ஜாவா / லவ் லாங்குவேஜ்..
ரசிக்க வைக்கிறது..
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?
» ஊர் உதடு
» அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.
» யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்…
» நீ சுழித்த உதடு
» ஊர் உதடு
» அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.
» யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்…
» நீ சுழித்த உதடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum