தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீயே கற்று தருவாய்.....
3 posters
Page 1 of 1
நீயே கற்று தருவாய்.....
நீயே கற்று தருவாய்.....
இருபத்தி நாலு மணி நேரம் இதற்குள்தான்
எல்லாமுமாய் காலையில் எழும்போதும்
கவலையோடு விழும்போதும் நண்பனே
நல்ல நேரமில்லையா ? நன்றாக எண்ணிப்பார்
கெட்ட நேரமில்லை!
சாப்பிடும்போதும் சஞ்சலத்தொடும்
சற்று அவசரத்தோடும்தானே உண்கிறாய்
செரிப்பது நம் உடலில் என்று சிந்தனை
செய்து விட்டால் போதும் இரத்தத்தில்
கலப்பதற்கும் நண்பனே இனி முயர்ச்சியும்
பொறுமையும் உண்மையும் உட்கொள்
ஒவ்வொரு நொடிகளுக்கும் உன் இதயம்
சுத்திகரிக்கும் புது தெம்பு பாய்ச்சும் கண்களுக்கு
சில துளி கண்ணீர் தேவைதான் கலம்க்கலாமாய்
குளிக்கும்போது கூட கண்ணை கழுவாமல் இருப்பதால்
கண்ணீர் விடுவது கூட இதற்குதான் என்று கொள்
கைகொடு நண்பனே அதையும் மாற்றி ஆனந்த கண்நீராக்குவோம்
துரத்தி துரத்தி வேலை செய்தாலும் தூங்குவதற்கு நேரம் ஒதுக்குகிறாய்
துயரத்திற்காய் நீ அதை மாற்றும்போது தோள் கொடுக்க நான் இருக்கேன்
தோழனே ! "இதோ உதவி" யாரோ எழுதிய "வாழ்க்கையில் வெற்றி " இதனை
பற்றியே வாழ்ந்து கொண்டிருக்கிறதே "எனக்கு எதற்கு உதவி ?", "என் வாழ்க்கை
வெற்றி" இதற்காவே வாழ்ந்து கட்டு அது போதும். மூன்று வேலை உணவு
வேண்டுமென்று முட்டாளாய் காலம் கடத்தாதே நீ ஒரு வேலை உணவு
உண்டால் கூட உடல் சக்தி எவ்வளவு செலவழிக்கிறாய் என்று எண்ணிப்பார்!
இருபத்தி நாலு மணி நேரத்தில் எத்தனையோ கனவுகள் உதிக்கும் இருந்தாலும்
ஒரு கனவை மட்டும் பார் ! என் தோழனே "நீ கனவு இல்லை ?" கனவு
காண்பதற்கு நேரமில்லை கர்மத்தில் மட்டுமே கனவு பலிக்க பார்த்துகொள்!
கலங்கி விடாதே ! கவிதையை கண்டும் மயங்கி விடாதே ! கைகளில் உள்ள உன்
வாழ்க்கையில் கற்றுகொள்வேன் என்று ஒத்துகொள் !
இருபத்தி நாலு மணி நேரம் இதற்குள்தான்
எல்லாமுமாய் காலையில் எழும்போதும்
கவலையோடு விழும்போதும் நண்பனே
நல்ல நேரமில்லையா ? நன்றாக எண்ணிப்பார்
கெட்ட நேரமில்லை!
சாப்பிடும்போதும் சஞ்சலத்தொடும்
சற்று அவசரத்தோடும்தானே உண்கிறாய்
செரிப்பது நம் உடலில் என்று சிந்தனை
செய்து விட்டால் போதும் இரத்தத்தில்
கலப்பதற்கும் நண்பனே இனி முயர்ச்சியும்
பொறுமையும் உண்மையும் உட்கொள்
ஒவ்வொரு நொடிகளுக்கும் உன் இதயம்
சுத்திகரிக்கும் புது தெம்பு பாய்ச்சும் கண்களுக்கு
சில துளி கண்ணீர் தேவைதான் கலம்க்கலாமாய்
குளிக்கும்போது கூட கண்ணை கழுவாமல் இருப்பதால்
கண்ணீர் விடுவது கூட இதற்குதான் என்று கொள்
கைகொடு நண்பனே அதையும் மாற்றி ஆனந்த கண்நீராக்குவோம்
துரத்தி துரத்தி வேலை செய்தாலும் தூங்குவதற்கு நேரம் ஒதுக்குகிறாய்
துயரத்திற்காய் நீ அதை மாற்றும்போது தோள் கொடுக்க நான் இருக்கேன்
தோழனே ! "இதோ உதவி" யாரோ எழுதிய "வாழ்க்கையில் வெற்றி " இதனை
பற்றியே வாழ்ந்து கொண்டிருக்கிறதே "எனக்கு எதற்கு உதவி ?", "என் வாழ்க்கை
வெற்றி" இதற்காவே வாழ்ந்து கட்டு அது போதும். மூன்று வேலை உணவு
வேண்டுமென்று முட்டாளாய் காலம் கடத்தாதே நீ ஒரு வேலை உணவு
உண்டால் கூட உடல் சக்தி எவ்வளவு செலவழிக்கிறாய் என்று எண்ணிப்பார்!
இருபத்தி நாலு மணி நேரத்தில் எத்தனையோ கனவுகள் உதிக்கும் இருந்தாலும்
ஒரு கனவை மட்டும் பார் ! என் தோழனே "நீ கனவு இல்லை ?" கனவு
காண்பதற்கு நேரமில்லை கர்மத்தில் மட்டுமே கனவு பலிக்க பார்த்துகொள்!
கலங்கி விடாதே ! கவிதையை கண்டும் மயங்கி விடாதே ! கைகளில் உள்ள உன்
வாழ்க்கையில் கற்றுகொள்வேன் என்று ஒத்துகொள் !
csekar- புதிய மொட்டு
- Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35
Re: நீயே கற்று தருவாய்.....
நல்லா இருக்கு பாராட்டுக்கள் சேகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீயே கற்று தருவாய்.....
பகிர்வுக்கு நன்றி சகா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ?"..
» உடலும் நீயே...! உயிரும் நீயே...!
» மழையும் நீயே வெயிலும் நீயே
» தாயும் நீயே சேயும் நீயே
» நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
» உடலும் நீயே...! உயிரும் நீயே...!
» மழையும் நீயே வெயிலும் நீயே
» தாயும் நீயே சேயும் நீயே
» நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum