தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிந்த மாற்றுத் திறனாளிகளின் எஸ்.எம்.எஸ். காதல்
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிந்த மாற்றுத் திறனாளிகளின் எஸ்.எம்.எஸ். காதல்
First topic message reminder :
கோவை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜோடி எஸ்.எம்.எஸ்.
மூலம் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
காதல் விவரம் வருமாறு,
கோவை
செல்வபுரம் ராமமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஜலாவுதீன் மகன் பஷீர் (23).
இவருக்கு பிறவியில் இருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. காது கேளாத,
வாய் பேசாதோர் பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த அவர்
குனியமுத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார்.
கோவையில்
காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் அமைப்பின்
சார்பில் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. கடந்த 6 மாத்திற்கு
முன் அத்தகைய நிகழ்ச்சியில் பஷீர் தன்னைப் போன்றே காது கேளாத, வாய் பேச
முடியாத மதுரை சிம்மக்கல் கந்தசாமி பிள்ளை வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன்
மகள் கோமதியைப்(24) பார்த்தார்.
இருவரும் தங்கள் பாஷையில்
ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர். செல்போன் எண்களை வாங்கிக்
கொண்டனர். பின்னர் இருவரும் 6 மாத காலமாக எஸ.எம்.எஸ். மூலமே தங்கள் காதலை
வளர்த்தனர்.
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து
கோமதி கோவைக்கு புறப்பட்டு வந்தார். நண்பர்கள் உதவியுடன் போரூரில் உள்ள
ஒரு கோயில் முன் வைத்து கோமதிக்கு தாலி கட்டினார் பஷீர்.
வீட்டுக்குச்
சென்றால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதால் கோவை ஆர்.எஸ்.புரம்
அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றனர். தங்களுக்கு பெற்றோரிடம்
இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று போலீசாரிடம் மனு கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்
கோகிலவாணி விசாரணை நடத்தி அவர்கள் பெற்றோர்கள் வரவழைத்து பேச்சுவார்த்தை
நடத்தினார். இருவீட்டாரும் பிடிவாதகமாக எதிர்க்கவே தம்பதியரை தொந்தரவு
செய்யக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிந்த மாற்றுத் திறனாளிகளின் எஸ்.எம்.எஸ். காதல்
வாழ்க பல்லாண்டு...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது
» முடிந்த இரவு!!!!!!!!!!!!!!!!!!
» முடிந்த வரை உதவி செய்
» நம் திருமணத்தில்
» திருமணத்தில் முடிந்தாலும்
» முடிந்த இரவு!!!!!!!!!!!!!!!!!!
» முடிந்த வரை உதவி செய்
» நம் திருமணத்தில்
» திருமணத்தில் முடிந்தாலும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum