தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எங்ஙனம் உனை கடப்பேன்??

5 posters

Go down

எங்ஙனம் உனை கடப்பேன்?? Empty எங்ஙனம் உனை கடப்பேன்??

Post by பிரேமலதா Thu May 26, 2011 2:13 pm

செல்லமே...
என்று ஆசையாய்
ஒற்றை வார்த்தை ஆரம்பிப்பாய்....

என் கொஞ்சலிலும்
உன் கெஞ்சலிலும் - நம்
இரவுப் பொழுது நகர மறுக்கும்
இதயங்கள் இடம் மாறியதால்
எதிர்பார்ப்புகள் இருவரிடமும்
இணையாய் இருந்தன...

காதலைப் பகிர்வதில்
ஆரம்பிக்கும் வேகத்தில்
மெதுவாய் உன் தோள் சாய்வேன்
கேசம் ஒதுக்கி தலை கோதும்
உன் விரல்களில் காண்பேன்
உன் எல்லையில்லா நேசத்தை...!

உன் காதல் சொல்லி கவிதையாய்...
என் காதினை மெல்லக் கடிக்கும்
உன் காத்திருத்தலின் வேகத்தை
என் இதழ்கள் மெல்ல உணரும்...

தனிமையில் தவிக்கும் போதெல்லாம்
குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து
உன் ஆக்கிரமிப்பை என்னுள் செலுத்தும்
ஆறுதல் சுவாசத்தை ஆழமாய் இழுப்பேன்...

உன் நேசத்தை என்னிடம்
கொட்டுவாய் தூறலாய்...
"பெய்யும் மழையில் கூட
பிழைகள் இருக்கலாம் - என்
செல்லமே! உன்னிடம் எங்ஙனம்
பிழையைக் காண்பேன்...?? - நான்
பிழையின்றி எங்ஙனம் உனை கடப்பேன்??"

வைர வரிகளாய் உன் வார்த்தைகள் கண்டு
என் கண்களின் நீர்த்துளி மௌனமாய்
வெளியேறி விழுவதை அவசரமாய்த் தடுப்பாய்!
பிறப்பின் பயனை அடைந்ததை அறிந்தவள்
மெல்லமாய் உன் மார்போடு சாய்வேன்
இதமாய் அணைத்து உச்சியில் உன்
இதழ்களை பதிப்பாயே - இதைத் தவிர
இன்னுமோர் சுகமும் உண்டோ.........
பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

எங்ஙனம் உனை கடப்பேன்?? Empty Re: எங்ஙனம் உனை கடப்பேன்??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 26, 2011 2:20 pm

.//உன் காதல் சொல்லி கவிதையாய்...
என் காதினை மெல்லக் கடிக்கும்
உன் காத்திருத்தலின் வேகத்தை
என் இதழ்கள் மெல்ல உணரும்...//

உணர்வுகள் நிறைந்த வரிகள் நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எங்ஙனம் உனை கடப்பேன்?? Empty Re: எங்ஙனம் உனை கடப்பேன்??

Post by செய்தாலி Thu May 26, 2011 2:21 pm

வரிகளில் காதல் ம்ம்ம் அருமை தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

எங்ஙனம் உனை கடப்பேன்?? Empty Re: எங்ஙனம் உனை கடப்பேன்??

Post by பட்டாம்பூச்சி Thu May 26, 2011 5:00 pm

செய்தாலி wrote:வரிகளில் காதல் ம்ம்ம் அருமை தோழி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

எங்ஙனம் உனை கடப்பேன்?? Empty Re: எங்ஙனம் உனை கடப்பேன்??

Post by அரசன் Thu May 26, 2011 6:14 pm

உணர்வுகளை சிதையாமல் வார்த்தைகளால்
தொடுத்த விதம் அருமை ...
வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எங்ஙனம் உனை கடப்பேன்?? Empty Re: எங்ஙனம் உனை கடப்பேன்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum