தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீண்ட கிளை
5 posters
Page 1 of 1
நீண்ட கிளை
[You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட கிளை
வித்தியாசமாய் இருக்கிறது. தாவரவியல்பூங்கவுக்கு சென்றீர்களா?
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நீண்ட கிளை
அரசன் ஐயா, தங்களின் ஊர் என்ன?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நீண்ட கிளை
கிறிஸ்துமஸ் மரம் இது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட கிளை
அரசன் wrote:[You must be registered and logged in to see this image.]
இந்தப் பழுப்புகளைப் பார்க்கும்போது நிலத்தில் “சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்” பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நீண்ட கிளை
nilaamathy wrote:வித்தியாசமாய் இருக்கிறது. தாவரவியல்பூங்கவுக்கு சென்றீர்களா?
இல்லை அக்கா...
எனது நண்பரின் தோட்டம் இது அக்கா...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட கிளை
தமிழன் wrote:அரசன் ஐயா, தங்களின் ஊர் என்ன?
அரியலூர் மாவட்டம் அருகே உகந்த நாயகன் குடிக்காடு என்னும் ஒரு சிற்றூர் தமிழன் அய்யா ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட கிளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கிறிஸ்துமஸ் மரம் இது
ஆம் நண்பா ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட கிளை
தமிழன் wrote:அரசன் wrote:[You must be registered and logged in to see this image.]
இந்தப் பழுப்புகளைப் பார்க்கும்போது நிலத்தில் “சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்” பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.
அந்த குழாய்கள் கிணற்றுக்கு பயன் படுத்தியது நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட கிளை
அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கிறிஸ்துமஸ் மரம் இது
ஆம் நண்பா ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட கிளை
அரசன் wrote:தமிழன் wrote:அரசன் ஐயா, தங்களின் ஊர் என்ன?
அரியலூர் மாவட்டம் அருகே உகந்த நாயகன் குடிக்காடு என்னும் ஒரு சிற்றூர் தமிழன் அய்யா ...
சிற்றூரின் பெயர் ரொம்ப பெரிதாகயிருக்கிறது. தற்போது சென்னையில் வசிக்கிறீகளா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நீண்ட கிளை
குழந்தைக்கு சென்னையும் தெரியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட கிளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:குழந்தைக்கு சென்னையும் தெரியுமா?
அரசன் ஐயாவுடைய "Profile" பகுதியில் "Location: Chennai" என்று இருக்கிறதே ஐயா. அதனால்தான் கேட்டேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நீண்ட கிளை
தெரிந்த பிறகும் இப்படி கேள்விகளை அடுக்குறீங்க இதன் உள்நோக்கம் என்ன?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட கிளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தெரிந்த பிறகும் இப்படி கேள்விகளை அடுக்குறீங்க இதன் உள்நோக்கம் என்ன?
அவர் சிற்றூரில் இருக்கிறாரா அல்லது சென்னையில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இதன் உள்நோக்கம் மிகப் பெரியது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நீண்ட கிளை
முதலில் உள்நோக்கத்த சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட கிளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:முதலில் உள்நோக்கத்த சொல்லுங்க
உள்நோக்கத்தை வெளியில் சொன்னால் அது எப்படி உள்நோக்கமாக இருக்க முடியும்? வெளிநோக்கமாக ஆகிடுமே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நீண்ட கிளை
போய் வேலையைப் பார்ப்பீங்களாம்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நீண்ட கிளை
arony wrote:போய் வேலையைப் பார்ப்பீங்களாம்.... [You must be registered and logged in to see this image.]
அவ்வாறு ஒன்று இருந்தால் பார்க்கமாட்டோமா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நீண்ட கிளை
arony wrote:போய் வேலையைப் பார்ப்பீங்களாம்.... [You must be registered and logged in to see this image.]
சரி அக்கா அப்படியே போய் வேலையை பார்க்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட கிளை
தமிழன் wrote:அரசன் wrote:தமிழன் wrote:அரசன் ஐயா, தங்களின் ஊர் என்ன?
அரியலூர் மாவட்டம் அருகே உகந்த நாயகன் குடிக்காடு என்னும் ஒரு சிற்றூர் தமிழன் அய்யா ...
சிற்றூரின் பெயர் ரொம்ப பெரிதாகயிருக்கிறது. தற்போது சென்னையில் வசிக்கிறீகளா ஐயா?
பெயர் பெரியது தான் ஊர் சிறியது தான் ,.,, தங்களின் சந்தேகம் தீர்ந்ததா..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட கிளை
arony wrote:போய் வேலையைப் பார்ப்பீங்களாம்.... [You must be registered and logged in to see this image.]
இது தீர்ர்ப்பு ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட கிளை
அதுக்குள்ளால தீர்ப்பும் வந்தாசா? :bana:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 'கிளை'ச் செயலாளர்!!!!!!!!!!!!
» கிளை செயலாளர் தேர்தலை மரத்தடியிலதான் நடத்தணுமாம்...!!
» சிபிஎஸ்இ சர்வாதிகாரம்: ஐகோர்ட் கிளை கண்டனம்
» உ.பி.,யில் போலி வங்கி கிளை நடத்திய பலே ஆசாமி
» நீண்ட பட்டாடை
» கிளை செயலாளர் தேர்தலை மரத்தடியிலதான் நடத்தணுமாம்...!!
» சிபிஎஸ்இ சர்வாதிகாரம்: ஐகோர்ட் கிளை கண்டனம்
» உ.பி.,யில் போலி வங்கி கிளை நடத்திய பலே ஆசாமி
» நீண்ட பட்டாடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum