தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யுஜினுக்கு திருமணம் ..
+11
thaliranna
jeba
கலைநிலா
அ.இராமநாதன்
கவிக்காதலன்
தமிழன்
arony
நிலாமதி
சக்தி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
15 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
யுஜினுக்கு திருமணம் ..
யுஜின் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற பகிரங்க அறிவிப்பை
சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளார் ..இதில் என்ன இருக்கின்றது என்று நீங்கள் வினா எழுப்பலாம் ..
அவரின் திருமணம் அவரின் தனிப்பட்ட விருப்பம் .. உண்மைதான் நான் ஒத்துகொள்கிறேன் ..
இருந்தாலும் முதல் திருமணம் என்றால் நீங்கள் கூறுவது போல் சரி...
அவருக்கு இது நான்காம் திருமணம் .. இதில் தங்களின் கருத்துடன் ஒத்து போக மனம் மறுக்கின்றது ...
இதற்கான தீர்வை நீங்க தான் கூற வேண்டும் நண்பர்களே....
சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளார் ..இதில் என்ன இருக்கின்றது என்று நீங்கள் வினா எழுப்பலாம் ..
அவரின் திருமணம் அவரின் தனிப்பட்ட விருப்பம் .. உண்மைதான் நான் ஒத்துகொள்கிறேன் ..
இருந்தாலும் முதல் திருமணம் என்றால் நீங்கள் கூறுவது போல் சரி...
அவருக்கு இது நான்காம் திருமணம் .. இதில் தங்களின் கருத்துடன் ஒத்து போக மனம் மறுக்கின்றது ...
இதற்கான தீர்வை நீங்க தான் கூற வேண்டும் நண்பர்களே....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: யுஜினுக்கு திருமணம் ..
அரசன் வாழ்க அரசன் வாழ்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
நான்காவதா :bana: :bana:
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: யுஜினுக்கு திருமணம் ..
எல்லாம் சரி மாற்றிய மூன்று மனைவி மாரும் எங்கே ..சட்ட்படி சட்டப் படி விவாகரத்து பெற்றால் சரி .. இல்லாவிட்டால்......... ........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: யுஜினுக்கு திருமணம் ..
அரசன் தலைப்பைப் போடும்போது கொஞ்சம் சாக்ர்ர்ர்ர்ர்ர்ரதையாக இருந்திருக்க வாணாமோ? ஃபோன் நம்பரையும் போட்டு வச்சிருக்கிறீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: யுஜினுக்கு திருமணம் ..
இனிய வாழ்த்துகள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: யுஜினுக்கு திருமணம் ..
வாழ்த்துகளும் தெரிவிப்பாங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துகளும் தெரிவிப்பாங்களோ?
திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டாங்களா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: யுஜினுக்கு திருமணம் ..
குழந்தைக்கு திருமண அனுபவம் உண்டோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:குழந்தைக்கு திருமண அனுபவம் உண்டோ?
திருமணத்திற்கு வாழ்த்து சொல்லிய அனுபவம் உண்டு.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: யுஜினுக்கு திருமணம் ..
இப்போ இங்கு யாருக்கு திருமணம்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்போ இங்கு யாருக்கு திருமணம்?
தலைப்பை ஒருமுறைப் படியுங்கள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: யுஜினுக்கு திருமணம் ..
தலைப்பா? அது எங்கு இருக்கு? திருமணத்துக்கும் தலைப்பு உண்டா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தலைப்பா? அது எங்கு இருக்கு? திருமணத்துக்கும் தலைப்பு உண்டா?
ஆம். திருமண அழைப்பிதழில் தலைப்பு இருக்கும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: யுஜினுக்கு திருமணம் ..
முன்னுரை இருக்குமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:முன்னுரை இருக்குமா?
இவையெல்லாம் தேவையில்லாத கேள்விகள், திருமணத்துக்கு தேவையான கேள்விகளைக் கேளுங்களன் யூஜின்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:முன்னுரை இருக்குமா?
முன்னுரை, முடிவுரை எல்லாம் இருப்பதற்கு அது என்னக் கட்டுரையா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: யுஜினுக்கு திருமணம் ..
இது கட்டுரை இல்லையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:முன்னுரை இருக்குமா?
இருக்கும் இருக்கும்... நல்லா தேடி பாருங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
தேடி பார்த்திட்டீங்களா? இருக்கா??
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யுஜினுக்கு திருமணம் ..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யுஜினுக்கு திருமணம் ..
[img][You must be registered and logged in to see this image.][/img]
-
''ஆணோ பெண்ணோ... கூடுமான வரை உரிய வயதில் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கையாகவே சரியானதாக இருக்கும்!'' ...
-
உரிய வயது என்பது...?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
''ஆணோ பெண்ணோ... கூடுமான வரை உரிய வயதில் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கையாகவே சரியானதாக இருக்கும்!'' ...
-
உரிய வயது என்பது...?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: யுஜினுக்கு திருமணம் ..
நீங்க தான் சொல்லணும்... நம்ம பசங்க காஞ்சு போய் கிடக்காங்க நான் உட்பட...உரிய வயது என்பது...?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» யுஜினுக்கு
» யுஜினுக்கு.....
» யுஜினுக்கு புளிக்காது
» யுஜினுக்கு நடந்தது என்ன
» யுஜினுக்கு மட்டும் இல்லை
» யுஜினுக்கு.....
» யுஜினுக்கு புளிக்காது
» யுஜினுக்கு நடந்தது என்ன
» யுஜினுக்கு மட்டும் இல்லை
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum