தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாய்மையே (பல சமயம்) வெல்லும்
3 posters
Page 1 of 1
வாய்மையே (பல சமயம்) வெல்லும்
மலை ஏறி இறங்கினர் ஐந்து இளைஞர்கள்; விடாத மழையினால் ஒதுங்க ஒரு குடிசையை அணுகினர். "இந்த மழை இரவெல்லாம் தீராது-இன்றிரவு இங்கே தங்கி விடிந்ததும் செல்லுங்கள்"என்றார் அந்த குடிசைக் கிழவன்.
தேநீர் தந்து உபசரித்தவள் கிழவனாரின் பேத்தி; வஞ்சக நிழல்படியாத பிஞ்சு; பூமியின் மீதொரு புதையலாய் அவள் அழகு.
பரணின் மீது படுக்கச் சொல்லி அவர்களுக்கு ஒரு இரவுக்கான ஆதரவு தருகிறது அந்த குடிசை.
அடர்ந்த மழை ஓய்ந்து , விடிந்ததும் விடை பெறுகின்றனர் அந்த ஐவர் குழு.
கதவின் பின்னால் கண்ணீரோடு அந்தப் பேதை; கண்கள் இரண்டிலும் ஒரே கேள்வி;
"நேற்றிரவு என் பெண்மையை தட்டுத் தடுமாறி, திருடித் திறந்தவன் உங்களைவரில் யார்?'
கன்னத்தில் அறைகிறதல்லவா இந்த கன்னடச் சிறுகதையின் உள்ளுறையும் உண்மை ? (நன்றி கவிஞர் வைரமுத்து)
= = = =
இந்த உண்மையை- இந்த மாதிரி உண்மையைத்தான் நாம் எத்தனை முறை மண்மூடி ஒழித்திருக்கிறோம்? நம்மில் எத்தனையோ பேர் அன்றாடம் தொழில் முறையில் உண்மை பேச முடியாமல் தவறி, பின் அந்த பொய்யினைக் காப்பாற்ற மேலும் மேலும் பொய் சொல்லி…பின்னர் இன்று என்ன பொய் சொல்லலாம் என திட்டமிடலிலேயே நாள் போய் விடுகிறது..
ஏன் பொய் சொல்ல நேரிடுகிறது?
- சரியான கணக்கிடல் இல்லாமல், நாம் கொடுத்து விடுகிற உத்தரவாதங்களால் !
- நமது வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த , நாம் சொல்லும் ’சீக்கிர’ நேரங்களால் !
- ஏதோ ஞாபகத்தில் தலை ஆட்டி விடுவதால் !
- ‘இப்ப சொல்லிடலாம், அப்புறம் பாத்துக்கலாம்’ எனும் அசட்டையால் !
மேற்சொன்ன ‘சாக்கு’களை சமாளிக்க நமக்கு தேவைப்படுகிற ஊன்றுகோலே ‘பொய்’.
பொய் –
இன்றைய டீசல் நாகரிகத்தின் நளின அடையாளம்;
அவசர வாழ்வின் அழிக்க முடியாத அங்கம்;
நாம் நடந்துவந்த தடத்தின் திசை காட்டி:
அப்டேட் பண்ணி, இன்னும் சிம்பிளாய் சொல்லனுமா?
நம் புத்திக் கணிணியின் சுட்டி ( அதாங்க – மௌஸ் )!
பொய்யே நம் உள்ளத்தில் உள்ளதை தெள்ளத் தெளிவாக சொல்லும் கண்ணாடி இல்லையா?
‘பொய்மையும் வாய்மை உடைத்து’ என்று வள்ளுவர் சொல்லியிருக்காரே ?
‘சே! நேத்தே சொல்ல நினைச்சேன்; மறந்துட்டேன்.
நாந்தான் ஆரம்பிக்கும்போதே சொன்னேனே!
அப்பவே சொல்ல நெனச்சேன் ; இயது இப்படித்தான் முடியும்னு ‘
இதெல்லாம் பொய்யில்லாம வேற என்னவாம் ?
ஆம். சில சமயங்களில் பொய் சொல்லாததால் நாம் அல்லல்களில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது.
‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றார் வள்ளுவர்.
நமது வணிகம் முழுதும் பொய்மயமாவதும் தவறு. பொய்யே இல்லாத வணிகமும் தவறு.
“சாயங்காலம் சீக்கிரமா வந்துடுங்க “ என்று சொன்ன மனைவியிடம் தலையாட்டி விட்டு, மாலை நண்பர் குழாமுடன் அளவளாவிவிட்டு தாமதமாய் வீடு சென்றால் முறைக்கும் மனைவியிடம்,
“சாரி, திடீர்ன்னு ஒரு பார்ட்டி வந்துட்டார். என்ன செய்யறது ? ஆன்னலும் உன் ஞாபகமாவேதான் இருந்தேன்”
என்று ஒரு அவசர பிட் (பொய்தான்) அவிழ்த்து விடவில்லையென்றால் என்ன ஆகும்? இன்னும் சில நல்ல கணவன்மார்கள், “ அதுக்கு ஏன் கோவிச்சுக்கற ? ஆனா ஒண்ணுடி ! கோவத்திலயும் நீ ரொம்ம்ம்ம்ப அழகு !” என்று சூப்பர் பிட் போடுவார்கள். எல்லாம் நல்லதுக்குதானே?
ஆகவே இதனால் யாவர்க்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எங்கே எவ்வளவு தேவையோ, அங்கே அவ்வளவு மட்டுமே உபயோகப்படுத்தும் வரை….
‘பொய் நல்லது”
Jc Du.வேலுமணி

velumani1- புதிய மொட்டு
- Posts : 12
Points : 20
Join date : 21/06/2010
Age : 55
Location : Erode
Re: வாய்மையே (பல சமயம்) வெல்லும்
சரியாக சொன்னீர்கள் வாய்மையே வெல்லும்..
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்...
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாய்மையே (பல சமயம்) வெல்லும்
சரியான யோசனை
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஹைக்கூ - வாய்மையே வெல்லும்
» கோபத்தை வெல்லும் வழி
» விளம்பரமே வெல்லும்...
» ஈழம் வெல்லும்
» உலக கோப்பையை வெல்லும் ...
» கோபத்தை வெல்லும் வழி
» விளம்பரமே வெல்லும்...
» ஈழம் வெல்லும்
» உலக கோப்பையை வெல்லும் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum