தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

5 posters

Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 30, 2011 12:15 am

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவரது மனைவியும் அண்மையில்,
பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்தபோது, புது மணத் தம்பதி இளவரசர் வில்லியம்
மற்றும் அவரின் மனைவி கேட் மிடில்டன் ஆகியோரையும் சந்திக்கத் தவறவில்லை.





இந்தச் சந்திப்பின்போது மிச்சல் ஒபாமா மற்றும் கேட் வில்லியம் அகியோரின் ஆடைகள் பலரது கவனத்தையும் ஈர்த்தன.

இதில்
கேட் வில்லியம் அணிந்திருந்த இள நிற எளிமையான ஆடை எல்லோரையும் கவர்ந்தது.
இந்த ஆடை பற்றிய இன்னும் பல தகவல்கள் இப்போது கசிந்துள்ளன.

கேட்டின்
விருப்பத்துக்குரிய றீஸ் என்ற பிரிட்டனின் நவநாகரிக ஆடை நிறுவனத்தில் தான்
கேட் இதைக் கொள்வனவு செய்துள்ளார். இதன் விலை 175 பவுண்கள்.

ஒட்டக
நிறம் கொண்ட ஷோலா வகை ஆடை என்று இதனை குறிப்பிடுகின்றனர். இந்த ஆடை
பிரிட்டனில் உற்பத்திச் செய்யப்பட்டதல்ல. இது கிழக்கு ஐரோப்பிய நாடான
ரொமேனியாவில் தயாரிக்கப்பட்டது.

[You must be registered and logged in to see this image.]

இதன்
உற்பத்திச் செலவு 15 பவுண்களுக்கும் குறைவானது. ரொமேனியாவின் தலைநகருக்கு
அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒரு மணித்தியாலத்துக்கு மிகவும் குறைவான
சம்பளம் வாங்கும் ஒரு பெண் ஊழியர் தான் இந்த ஆடையைத் தயாரித்துள்ளார்.

கேட்
இந்த ஆடையை அணிந்த பிறகு இதற்கான கேள்வி மளமளவென அதிகரிக்க
ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனத்திடம் கையிருப்பில் இருந்த இந்த வகையைச்
சார்ந்த எல்லா ஆடைகளும் 24 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டன.

[You must be registered and logged in to see this image.]

இன்னும் ஐந்து அல்லது ஆறு வாரங்களுக்குள் இந்த ஆடை மீண்டும் விற்பனைக்கு வரும் என்று றீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இந்த ஆடையைத் தயாரிக்கும் ரொமேனியாவின் புச்சாரெஸ்ட் நகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமையோ மிகவும் கவலைக்கிடமானது.

[You must be registered and logged in to see this image.]

இந்தத் தெழிற்சாலையின் அமைப்பு கிட்டத்தட்ட ஒரு சிறைச் சாலை போன்றது.

170பேர் மிகவும் குறைந்த சம்பளத்தில் இங்கு தொழில்புரிகின்றனர். மிகவும் மோசமான சூழ்நிலையிலேயே இவர்கள் இங்கு தொழில் புரிகின்றனர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by கவிக்காதலன் Mon May 30, 2011 1:31 am

இதெல்லாம் ஒரு நியூஸா...? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தமிழன் Mon May 30, 2011 1:44 am

என்ன கேட் ஐயா? ரயில்வே கேட்டா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by கவிக்காதலன் Mon May 30, 2011 1:47 am

என்ன கேட் ஐயா? ரயில்வே கேட்டா?
நல்லா “கேட்”டீங்க கேள்வியை... இதற்கு பதில் தலிவர் நாளைக்கு சொல்லுவார்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by arony Mon May 30, 2011 4:58 am

[You must be registered and logged in to see this image.]

தமிழைப்பிடிச்சு ஒரு “கேட்” ல கட்டுங்க... இது வேற கேட்.....
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by கவிக்காதலன் Mon May 30, 2011 5:01 am

தமிழைப்பிடிச்சு ஒரு “கேட்” ல கட்டுங்க... இது வேற கேட்.....
ஓஒ அப்படியா? “கேட்”டா தான் சொல்லுவீங்க என நினைத்தேன்... “கேட்”காமலே சொல்லிட்டீங்களே...? இனிமே ”கேட்”ட பற்றி நாங்க ”கேட்”டா கூட ”கேட்”காத மாதிரி போயிடுங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by arony Mon May 30, 2011 5:19 am

cat க்கு தமிழாக்கமும் கேட் தானாம்ம்ம்ம் [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தோழி பிரஷா Mon May 30, 2011 6:49 am

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 30, 2011 10:27 am

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தமிழன் Mon May 30, 2011 10:30 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆச்சரியம்

பதில் சொல்லுங்கள் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 30, 2011 10:31 am

பதில் தெரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தமிழன் Mon May 30, 2011 10:32 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பதில் தெரியல

தங்களுக்கே பதில் தெரியவில்லையா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 30, 2011 10:33 am

ஆமாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!  Empty Re: கேட்டின் ஆடைக்கு அதிகரிக்கும் மவுசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum