தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பண்டைத் தமிழர் அறிவியல் சிந்தனைகள்
Page 1 of 1
பண்டைத் தமிழர் அறிவியல் சிந்தனைகள்
பண்டைத் தமிழர் தம் அறிவியல் உணர்வையும் தொழில்நுட்பத் திறனையும் அறிய
அவர்களது இலக்கிய இலக்கண நூல்களும், அவற்றின் உரைகளுமே பொ¢தும் உதவுகின்றன.
சில கல்வெட்டுச் சான்றுகளும் தொல்பொருளியல் சான்றுகளும் ஓரோ¡¢டத்துத் துணைபு¡¢தலும்
உண்டு. மானசொல்லாச (கி.பி. 1131) மானசார (கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு),
ஸ்ரீகுமாராவின் சில்பரத்ன (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) வராஹ மிக்ஹரா¢ன்
ப்ரகத்சம்ஹத, பஞ்ச சித்தாந்திகா (கி.பி. 500) ஆர்யபட்டா¢ன் ஆர்யப்பட்டீய (கி.பி.
600), மஹா வீரச்சார்யாவின் கணித சார சம்ஹிதை (கி.பி. 850) நாராயணா¢ன் கணித
கெளமுதி (கி.பி 1350), பீல சம்ஹிதை, ரசசுசம்ஹிதை (கி.பி 100), சுகருதம்ஹிதை,
விருக்ஷ¡யூர்வேத, கல்வ சூத்திரம் என வடமொழியில் நிறைந்து காணப்படுவது போல
அறிவியல் நூல்கள் தமிழில் நிறைய இல்லை. எனினும், கணக்கதிகாரம், கப்பல்
சாத்திரம், அகத்தியர் குழம்பு, போகர் வைத்தியம் 100, சித்தராரூடச்சிந்து,
சரபேந்திர வைத்திய நூல்கள் முதலான அறிவியல் இயல்புடைய சில நூல்களும் தமிழில்
கிடைக்கின்றன. இவை அனைத்தையும் ஆதாரமாகக் கொண்டே பண்டைத் தமிழா¢ன் அறிவியல்
தொழில்நுட்பச் சிந்தனைகளை அறிய முடியும்.
பண்டைத் தமிழா¢ன் அறிவியல் சிந்தனை வரலாற்றைச் சிந்துவெளியிலிருந்து
தொடங்குவது தவறாகாது. சிந்துவெளி நாகா¢கம் தமிழா¢ன் மூதாதையரான திராவிடர்க்கு¡¢யது
என ஏற்றுக் கொண்டால், அந்த நாகா¢கத்தின் பழஞ்சுவடுகள் தமிழா¢டத்தும்
காணப்படும் என எதிர்ப்பார்ப்பது இயல்பே. அவ்வகையில் பார்க்கும் போது
மொகெஞ்சொதரோ, ஹரப்பா நாகா¢கத்தின் சிறப்புக்களான நகர அமைப்பு முறையை அவர்களின்
தொழில்நுட்ப அறிவுக்குச் சான்றாகக் கூறலாம். இன்றும் கூடப் பல நகரங்களில்
பாதாளச்சாக்கடை முறை நடைமுறையில் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் கி.மு.
2800 வாக்கில் சிந்துவெளி நாகா¢கங்களில் பாதாளச் சாக்கடையுடன் கூடிய நகரங்கள்
இருந்தன என அறியும் போது அந்தத் தொல் பெரும் மக்களின் தொழில் நுட்ப அறிவை
எண்ணி வியக்காமல் இருக்க இயலாது. செங்கல் சூளைகள், பானை தயா¡¢த்தல், செம்பு-
வெண்கலக்கருவிகள், முத்திரைகளில் உருவங்கள் பதிக்கும் கலை என்பனவெல்லாம்
அவர்தம் அறிவியல்-தொழில்நுட்பச் செயல்பாட்டுக்கான சிறந்த ஆதாரங்களாகும்.
ஹரப்பா, மொகெஞ்சொதரோவிலுள்ள கோட்டை அமைப்பும், பொ¢ய குளமும் இன்றும்
விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவற்றைக் கட்டப்பயன்பட்ட செங்கல்
அமைப்பு பற்றிய விவரங்களை அவர்கள் குறித்து வைக்கவில்லை என்றாலும் கி.மு.
5-6ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் கல்லசூத்திரம் என்ற வடமொழி
நூலில் காணப்படும் செங்கல் தொடர்பான சில செய்திகள் சிந்துவெளி மக்களிடமிருந்து
பெறப்பட்டதாகலாம் என தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கருதுகிறார். யாகங்கள்
செய்வதற்கு பல்வேறு உருவ அமைப்பில் வேள்விப்பீடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றைக்
கட்டப் பயன்படும் செங்கல்லின் அளவு சுல்வசூத்திரத்தில் கூறப்படுகிறது. இந்த
அளவு முறையின் முந்தைய சிந்தனை சிந்துவெளியில் பிறந்திருக்க வேண்டும். காரணம்
சமஸ்கிருதத்தில் செங்கல்லைக் குறிக்கப் பயன்படும் சொல்லான 'இஷ்டக' (istaka)
என்பதற்கு இந்தோ - ஆ¡¢ய மொழி மூலம் கிடைக்கவில்லை. இது திராவிடச் சொல்லாக
இருக்க வேண்டும் என்கிற கருத்தோடு சட்டோபாத்யாயா உடன்படுகிறார்.
'The World for brick in Vedic literature is
istaka. Though the Controversy over the
exact orgin of the word is still going on, it
may be rash for us to ignore outright the
view of Przylusky and other who strongly
argue that it is Dravidian in origin, though
eventually borrowed by the vedic peoples'
இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இச்சொல் மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் 'இஷ்டிக'
எனவும் தமிழில் 'இட்டிகை' என்றும் வழங்கப்படுகிறது.
'இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென'
(அகம். 167 : 13)
'நாட்பவி மறந்த நரைக்கண் இட்டிகைப்
பு¡¢சை மூழ்கிய பொ¡¢யரை ஆலத்து'
(அகம் 287 : 6-7)
'இட்டிகை: செங்கல், ஈண்டுபலியீடம் - என்பது உரை.
இட்டிகை கொண்டு கட்டப்பட்ட பலியீடம் இட்டிகை என்று வழங்கப்பட்டதை அறிகிறோம்.
குறிப்பிட்ட பறவை உருவில் யாகசாலையிலுள்ள பீடங்கள் அமைப்பதற்கு எவ்வகை அளவில்
அமைந்த செங்கற்களைப் பயன்படுத்த வேண்டும் எனச் சுல்வசூத்திரம் விளக்கமாகக்
கூறுவதையும், இட்டிகை கொண்டு கட்டப்பட்ட இடத்தை அகநானூறு பலியீடம் என
வழங்குவதையும் சட்டோபாத்யாயாவின் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்போது
சிந்துவெளி மக்களின் செங்கல் பயன்பாட்டறிவு வெளிச்சமாகிறது. மேலும், இதன்
மூலம் இவர்களது கணித அறிவும் தெளிவுபடுகிறது. சிந்து ஸ்கேல் (Indus Scale)
ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 1.32 Inch அளவுடையது. கோடுகளை இட்டு
எண்களை உணர்த்தினர். I, II, III, IV etc. (Bose, 137-138).
சிந்துவெளி நாகா¢கம் ஒரு சிறந்த முன்னேற்றமுள்ள வேளாண்மைப் பொருளாதாரத்தை
மையமாகக் கொண்ட நகர நாகா¢கம் என்பதே அறிஞர்களின் கருத்து (bose,7). கோதுமை,
பார்லி, எள், கடுகு முதலியன விளைந்தன. கால்நடை வளர்ப்பும், பருத்தி நெசவும்
மேற்கொள்ளப்பட்டன. பலதிறக் கைவினைஞர்கள் வாழ்ந்தனர். வெளிநாட்டு வாணிபமும்
சிறந்திருந்தது. இவையெல்லாம் சிறப்புற நடைபெறச் செய்வதற்கு ஒரு மத்திய அரசு
நிர்வாகம் இருந்தது. கோட்டைகளும் துறைமுகங்களும் இருந்தன. இங்கு கிடைக்கும்
2500க்கு மேற்பட்ட முத்திரைகள் பல ரகசியங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளன. அவற்றை
ஐயந்திரப் படித்துவிட்டல் இந்த நாகா¢கம் பற்றிய இன்னும் பல செய்திகள்
வெளிவரும். இதன் அறிவியல் தொழில்நுட்பத் திறனை அறியவும் இயலும். இதன் காலம்
கி.மு. 2800-1800 ஆகும்.
சிந்துவெளி நாகா¢கம்-சிந்துவெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட
அறிஞர்கள் இந்த வானியல் அறிவும் பெற்றிருந்தனர் எனச் சில சான்றுகள் மூலம்
மெய்ப்பிக்க முற்படுகின்றனர். ஊர் நடுவே உள்ள பொ¢யகுளம் புனித நீராட்டுக்
குளமாகலாம் எனக் கருதுகிறார்கள். நடராசா¢ன் தொல் வடிவம் எனக் கருத்தத்தகுந்த
ஒன்றிரண்ட முத்திரைகள் காணப்படுவது கொண்டு இம்மக்களின் சமயச் சிந்தனை
பற்றியும் குறிப்பிடுகின்றனர். அறுமீன் காதலன் (முருகன்) வழிபாடும்
இருந்திருக்கலாம் என எண்ணுகின்றனர். அந்த முத்திரைகளில் காணப்படும்
விலங்குகளைக் கொண்டு இந்த மக்களுக்கு நன்கு பழக்கமான விலங்குகள் இவை எனவும்
கருதுகின்றனர். ஸ்வெல், குகா (Sewell, Guha) இருவரும் மொகெஞ்சொதரோவில் 37
சிற்றினவகை விலங்குகளையும், பிரசாத் ஹராப்பாவில் 30 சிற்றினவகை விலங்குகளையும்
கண்டுள்ளனர். (bose, 405) இவற்றுள் சில வீட்டு விலங்குகள்: சில காட்டு
விலங்குகள்; மீதமுள்ளவை வீட்டு வெளியில் வாழும் விலங்குகள் (Semi-domestic)
திமிலுடைய மாடுகள், எருமைகள், கழுதை, செம்மறியாடு, வெள்ளாடு, நாய், கோழி, யானை,
புலி, மயில், நா¢, ஓநாய், மான், காட்டெருமை முதலியன இங்குக் காணப்பட்ட
விலங்குகளில் சிலவாகும். குதிரை காணப்படவில்லை. சிந்துவெளி நாகா¢கத்தின்
கடைசிக்கட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களில் மிக அழுகிய நிலையில் குதிரை
எலும்புகள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தொ¢கிறது. இவர்கள் பழக்கிய நாய்
Canis tenggeranus harappensis - வகைச்சார்ந்ததாகும். விலங்குகளைப் பழக்கியதன்
மூலம் உணவு தேடும் நாகா¢க நிலையிலிருந்து உணவு உற்பத்தி செய்யும் நாகா¢க
நிலைக்கு வளர்ந்துள்ளனர் என வரலாற்றாசி¡¢யர்கள் கூறுவர். அவ்வகையில்
பார்க்கும்போது, சிந்துவெளி மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டமை புலனாகும்.
ஆமை, மீன் முதலிய கடல்வாழ் விலங்குகள் உணவுக்காகப் பயன்பட்டன. அவற்றின் ஓடுகள்
கலைநுட்பம் வாய்ந்த அழகுப்பொருட்கள், அணிகலன்கள் செய்யப் பயன்பட்டன.
ஓடுகளாலான வளையல்களின் நேர்த்தியைக் காணும்போதும், சிந்துவெளி மக்கள் அணிகலன்
செய் தொழில்நுட்ப அறிவு பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது. நாய், புலி, முதலை,
புறா, கோழி, வாத்து வடிவம் கொண்ட பொம்மைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தி¡¢கை
சுற்றும் பானைத் தொழில் (Wheel Made Wane) சிறந்திருந்தது. விலங்குகள்
பானைகளில் வரையப்பட்டன. சில வகை விலங்குகள் மருத்துக்காகவும் பயன்பட்டன.
இராம. சுந்தரம்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum