தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
5 posters
Page 1 of 1
மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
சிற்றிதழ் ஒன்றில் படித்தது இது…
கணவனை கைக்குள் போட்டுக் கொள்ள, மனைவிகளுக்கு யோசனை
சொன்னதெல்லாம் அந்தக் காலம்; மனைவியை கைக்குள் போட்டுக்
கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்!
-
* வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு
வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்… ஆனால், முகத்தை
சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள்
ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன்றும்!
-
* உங்கள் உடைகளைக் கழற்றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி
எதிரே விழுகிறாற் போல கழற்றுங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற,
ஒத்தாசை செய்வார், பாருங்கள்!
-
* சாதாரண வேலையில், உங்கள் மனைவி எது செய்தாலும் (தவறுகள்)
“உன்னைத் தவிர, இவ்வளவு அழகாக யார் செய்வர்?’ என்று கூறுங்கள்!
-
* உங்கள் மாமனார் வீட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருங்கள்.
பெற்றோர் வீட்டுக்கு போக வேண்டும் என்று மனைவி கேட்டால், உடனே
அனுப்பி வையுங்கள்!
-
* உங்கள் மனைவியை விட அழகான பெண் எதிரே போனால், “என்ன
பெரிய அழகு?’ என்று இடித்துக் கூறுங்கள். (யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று
அவளுக்குத் தெரியக் கூடாது!)
-
அதே புத்தகத்தில், இன்னொரு துணுக்குச் செய்தி…
* மனைவி பணம் கேட்டால் கொடுங்கள். ஆனால், என்ன செலவாயிற்று
என்று கணக்கு மட்டும் கேட்காதீர்கள்! கொடுத்த நூறு ரூபாய்க்கு கணக்குக்
கேட்டால், 120 ரூபாய்க்கு கணக்குச் சொல்லி,
“அடுத்த வீட்டு அக்காவிடம், இருபது ரூபாய் கடன் வாங்கி சமாளித்து
இருக்கிறேன், நாளைக்கு அந்தக் காசைக் கொடுங்கள்…’ என்பாள். சந்தேகம்
இருந்தால் கேட்டுப் பாருங்கள்!
— இப்படிச் சொல்கிறது அந்த துணுக்கு!
யப்பா… எவ்ளோ கத்துக்க வேண்டி இருக்கிறது!
-
===========================================================
நன்றி:
அந்துமணி – பா.கே.ப.,வாரமலர் (தினமலர்)

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
[You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் சும்மா உல்லுல்லாயி.... இதெல்லாம் பலிக்காது.... முகத்தைப் பார்த்ததுமே உண்மையா பொய்யா நடிப்பா..... என்றெல்லாம் கண்டுபிடிச்சிடுவமே... [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் சும்மா உல்லுல்லாயி.... இதெல்லாம் பலிக்காது.... முகத்தைப் பார்த்ததுமே உண்மையா பொய்யா நடிப்பா..... என்றெல்லாம் கண்டுபிடிச்சிடுவமே... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
ரொம்ப படிச்சிரிக்கீங்களோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
ஆழமது ஆழம் இல்லை ஆழ்கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா அது பொம்பளை மனசதாங்க ..!
இப்படி எல்லா அண்ணாச்சிங்களும் பாடுவாங்க
-
ஆனா எங்களுக்கென்னமோ இந்த ஆம்பிளைங்களைத்தான் புரிஞ்சுக்கவே முடியலை
யாராவது ஆண்களை புரிந்து கொள்ள ஒரு வழி சொல்லுங்க பார்க்கலாம்...
முக்கிய சந்தேகங்கள்
1, ஆணுக்கு மட்டும் காதல் பொசுக்கு பொசுக்குன்னு வருதே அது எப்படி?
2, அண்ணா என்று சொன்னால் கோபம் வருதே அது ஏன்?
3, மணி என்னன்னு கேக்கும் போது கூட அசட்டுத்தனமாக சிரிப்பது ஏன்?
4, ஒரு வார்த்தை பேசுறத்துக்குள்ளையே 10 வந்து, 15 இல்ல சொல்வது எதனால்?
5, நாங்க ரொம்ப கேவலமா எது சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிப்பது ஏன்
இப்படி பல சந்தேகங்கள் எல்லா ஆண்களும் பதில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்
-
(மங்கையர் திலகம் ஆரோனி சார்பாக...)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
சபாஷ் ஆரணி அக்கா வாங்க பதில் சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
ஹா..ஹா...ஹா... அங்கிள் சூப்பராக கேள்வி கேட்டிருக்கிறார்... அதுவும் ஆரணி சார்பாக.... ஓக்கை தைரியமுள்ளோர் வந்து பதில் சொல்லுங்க பார்க்கலாம்.. ம்ஹூம்... இதுக்கெல்லாம் தெகிரியம் வேணும்...
[You must be registered and logged in to see this image.]
ஊசிக்குறிப்பு:
எல்லோரையும், பெண்களாகிய நாங்கள் 90 வீதமும் கண்டுபிடித்துவிடுவோம்... ஆனா பெண்களைக் கண்டுபிடிக்குமளவு கிட்னியோடு இன்னும் எந்த ஆஆஆஆஆண்களும் பிறக்கவில்லையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅம்ம்ம்ம் [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
ஊசிக்குறிப்பு:
எல்லோரையும், பெண்களாகிய நாங்கள் 90 வீதமும் கண்டுபிடித்துவிடுவோம்... ஆனா பெண்களைக் கண்டுபிடிக்குமளவு கிட்னியோடு இன்னும் எந்த ஆஆஆஆஆண்களும் பிறக்கவில்லையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅம்ம்ம்ம் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சபாஷ் ஆரணி அக்கா வாங்க பதில் சொல்லுங்க
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என் சார்பாக கேள்வி எழுந்திருக்கு.... நீங்கதான் பதில் சொல்லோணும் ஓக்கை? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
அனுபவம் கொண்ட தகவலுக்கு நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
அ.இராமநாதன் wrote:
ஆனா எங்களுக்கென்னமோ இந்த ஆம்பிளைங்களைத்தான் புரிஞ்சுக்கவே முடியலை
யாராவது ஆண்களை புரிந்து கொள்ள ஒரு வழி சொல்லுங்க பார்க்கலாம்...
முக்கிய சந்தேகங்கள்
1, ஆணுக்கு மட்டும் காதல் பொசுக்கு பொசுக்குன்னு வருதே அது எப்படி?
2, அண்ணா என்று சொன்னால் கோபம் வருதே அது ஏன்?
3, மணி என்னன்னு கேக்கும் போது கூட அசட்டுத்தனமாக சிரிப்பது ஏன்?
4, ஒரு வார்த்தை பேசுறத்துக்குள்ளையே 10 வந்து, 15 இல்ல சொல்வது எதனால்?
5, நாங்க ரொம்ப கேவலமா எது சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிப்பது ஏன்
இப்படி பல சந்தேகங்கள் எல்லா ஆண்களும் பதில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்
-
(மங்கையர் திலகம் ஆரோனி சார்பாக...)
பதில்கள்:
1. இந்த கேள்வியே தவறு ! ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் காதல் பொசுக்கு பொசுக்கு என்று வரும். ! இதில் என்ன வித்தியாசம் என்றால் ஆண்கள் உடனே அதை வெளிப்படுத்தி விடுகிறார்கள். பெண்கள் மனசிலேயே வச்சிருக்காங்க. ! அதான் ஆண்களுக்கு காதல் பொசுக்குனு வருகிற மாதிரியும், பெண்களுக்கு காதல் வராத மாதிரியே தோணுது...!
2. பெண்கள் எதுக்காக அண்ணா சொல்றாங்க.? இவங்க அண்ணா சொல்லாட்டி உடனே அந்த பையன் இவளை தூக்கிட்டு ஓடிருவான் அப்படிங்குற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுக்கிறது.! பேசுற பையன் கிட்ட அவ்வளவு நம்பிக்கை இல்லையென்றால் எதுக்கு இவ அவன் கிட்ட பேசணும்? ஓ இப்போ கேள்விக்கு வருவோம். அண்ணா என்று சொல்லும் போது ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் கோபம், அவள் அண்ணா என்று சொன்னதனால் வருவது அல்ல.அந்த கோபத்திற்க்கான அர்த்தம் இதுதான் “ஏண்டி என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லையா?”
3. ஏன் டைம் கேட்க்குற இடத்தில் வாட்ச் கட்டின பெண்களே இருக்க மாட்டங்களோ.? வாட்ச் கட்டிருக்குற வேறு பெண்கள் இருந்தாலும், நீங்க ஏன் ஒரு ஆணிடம் வந்து டைம் கேட்டுறீங்க? அந்த அசட்டு சிரிப்புக்காக தானே...
4. பேசுறவன் மூஞ்சிய அப்படி நீங்க பார்த்திட்டு இருந்தா அவன் அப்படிதான் உளறுவான்...!
5. நாங்க விழுந்து விழுந்து சிரிக்காட்டி, நீங்க சொன்னது ரொம்ப கேவலமா இருக்குனு அங்க இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சு போயிரும். எல்லாம் உங்களை காப்பாத்திக்க தான்... ஏன்னா பேஸிக்கலி ஆண்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க...
பி.கு: இத சொல்றதுக்கு தைரியம் எல்லாம் வேணாம். பெண்களை பற்றி 10%மாவது தெரிந்து வைத்திருந்தாலே போதும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
[You must be registered and logged in to see this image.]
-
பேஸிக்கலி ஆண்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க...!!!
-
பேஸிக்கலி ஆண்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க...!!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
கவிக்கா ரொம்ப நொந்துபோயிட்டீங்கபோல.. [You must be registered and logged in to see this image.] .
ஓரிரு பெண்களை அடிப்படையாக வைத்து மொத்தமும் அப்பூடித்தான் எனும் முடிவுக்கு வந்திடக்கூடாது... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதெல்லாம் இந்த விஷயத்தில் பொருந்தாது.. உண்மையிலேயே பெண்களை இலகுவில் புரிந்துகொள்ளவே முடியாதூஊஊஊஊ.. [You must be registered and logged in to see this image.]
ஓரிரு பெண்களை அடிப்படையாக வைத்து மொத்தமும் அப்பூடித்தான் எனும் முடிவுக்கு வந்திடக்கூடாது... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதெல்லாம் இந்த விஷயத்தில் பொருந்தாது.. உண்மையிலேயே பெண்களை இலகுவில் புரிந்துகொள்ளவே முடியாதூஊஊஊஊ.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
பேஸிக்கலி ஆண்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க...!!!
உண்மைதான் அங்கிள், ஒரு குழந்தையை மட்டுமல்ல, ஒரு ஆணையும் நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் ஒரு பெண்ணின் கையிலேயே தங்கியிருக்கு.... ஒரு பெண்ணால் [You must be registered and logged in to see this image.] முடியும் என்பது என் கருத்து மட்டுமே....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள...
பெண்ணின் பெருமை பேசும் ஒரு கவிதை -(பகிர்தலுக்காக)
-
துள்ளித் திரிந்த மான்குட்டிக்கு
பிரச்சனைகள் ஏனோ??
-
அடைந்தாலும் அடையாவிட்டாலும்
பருவம் ஒரு பிரச்சனை
-
பயணங்கள் திட்டமிடலில்
மாதம் ஒரு பிரச்சனை
-
மாதப்பிரச்னை நின்றுவிட்டால்
எலும்பைத் துளைக்கும் பிரச்சனை
-
மாதப்பிரச்சனை மறையா விட்டால்
கருவறையே பிரச்சனை
-
கருவொன்று உருவாகி
உயிர் பெற்று அழுவதற்குள்
நித்தம் ஒரு பிரச்சனை
-
இயற்கை தரும் இன்னல் போதாதென
பெண் இலக்கணம் என்ற பெயரில்
சமூகம் தரும் ...
எண்ணில்லா பிரச்சனைகள்
-
யார் சொன்னது ...
மங்கையராய் பிறந்திடவே
மாதவம் செய்திடல் வேண்டும் என்று?
-
என்ற தீராத கோபம்
மறைந்து போனது கண்ணே
உன் மத்தாப்புச் சிரிப்பினிலே!!!
-
என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் ஈன்றிடவே?
-
என்புருகிப் போனால் என்ன?
உருக்குலைந்து போனால் என்ன?
உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்...
-
================================
Posted by அமுதா
[You must be registered and logged in to see this link.]

அழகான கவிதை. மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்யத்தான் வேண்டும். எனக்கு , நான் பெண்ணாகப் பிறந்ததுதான் ரொம்பப் பிடிச்சிருக்கு. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» உங்கள் மனைவியை புரிந்து கொள்ள
» மேல ஏதாவது போட்டுக் கொடுத்துட்டுப் போங்களேன்..! -
» அஞ்சலிக்கு புதுரூட் போட்டுக் கொடுத்த பூனம் !
» மனைவியை காதலியுங்கள்
» குளித்து முடித்ததும் தன் உடம்பு மீது மண்ணை போட்டுக் கொள்ளும் மிருகம் எது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum