தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எழுத்தாளனை ஏளனம் செய்யும் சமுதாயம்
2 posters
Page 1 of 1
எழுத்தாளனை ஏளனம் செய்யும் சமுதாயம்
கோல் எடுக்கும் மன்னன் மக்களுக்காய் மக்களை ஆட்சி செய்தான். எழுதுகோல் எடுக்கும் எழுத்தாளன் மக்களுக்காய்த் தன் அறிவை விதைக்கின்றான். இதைப் புரியாத பலரும் எழுத்தாளரை மனநோயாளர் என்று ஏளனம் செய்யும் வார்த்தைகள் கெட்டு மனம் நொந்து வரி வடிக்கின்றேன்.
சொல்லும் பொருளும் சுகமானால், வெல்லும் இவ்வுலகம். அச்சொல் மற்றவர் உள்ளத்தை நல்லதாக்க வேண்டுமென சொல்வடித்தல் குற்றமா? சூழ இருந்து சுற்றத்தாருடன் திரைப்படம் பார்த்துச் சிரித்து, இரசித்து, திரைக்கதை விமர்சித்து ஆஹா ஓஹோ என்று அலசி, கதாநாயகி சிரிக்கும் போது சிரித்து, அழும்போது அழுது தம்மை மறந்திருப்பார், அத்திரைப்படத்தின் மூலக்கதை ஒரு எழுத்தாளனால் உருவானது எனச் சிந்திக்கத் தயங்கிவிடுகின்றார்கள். வைரமுத்துப்பாடல்கள், கண்ணதாசன் போன்ற திரைப்படப் பாடலாசிரியர்கள் பாடல்கள் காதுக்குள்ளே ஒலிக்க நுயச Phழநெ மாட்டித் திரிவதும், அப்பாடல்களுக்கு ஆட்டம் போடுவதும் ஒரு எழுத்தாளன் எழுத்திலேயே அப்பாடல் உருவானது என்று உணர்ந்து கொள்ளாமலே நடைபெறுகின்ற நடவடிக்கைகளேயாகும். கண்ணதாசன், வைரமுத்து கவிஞராக அந்தஸ்த்துப் பெற்றது, அவர்கள் எழுதிய முதல் வரிகளில் அல்ல. எழுதிஎழுதிக் குவித்ததனாலேயே, அவர்கள் கவிஞர்களாக அந்தஸ்த்துப் பெற்றார்கள். பணமும் புகழும் அவர்களை நாடி வந்தது. ஒரு திரைப்படமோ, பாடலோ ஒரு எழுத்தாளன் இல்லாது உருவாக முடியாது. அடிப்படையை விட்டுவிட்டு வெளிப்படையை இரசிப்பவர்கள் மனப்பக்குவத்தை என்னென்பது? பணத்துக்காகவும் புகழுக்காகவும் மாத்திரம் எல்லோரும் எழுதுவதில்லை. ஆத்ம திருப்திக்காகவும் எழுத்தைப் பயன்படுத்துகின்றார்கள். தமது எழுத்துக்களால், சமுதாயத்தில் யாரோ ஒருவர் விழிப்புணர்வு பெறவேண்டும் என்று எழுதுகின்றார்கள் எனப் புரியாத மனிதர்கள், பணம் தேடும் முயற்சியே முயற்சி ஆகும், ஆத்ம திருப்தி என்பது மனித மனவுணர்வன்று என்ற முட்டாள்த்தனமான எண்ணப்போக்கைக் கொண்டிருக்கின்றார்கள். பணத்தை நோக்கமாகக் கொள்பவர்கள், கலையுணர்வை ஏளனம் செய்வதில் ஆச்சரியம் இல்லை. கடல் மண்ணிலே பேருருவம் செய்யும் படைப்பாளி, தன்னை மறந்து தன்னை மறந்து, நேரத்தை இழந்து படைக்கும் படைப்பு ஒரு மழை வரக் காற்றடிக்க அழிந்து போகும் என்று தெரிந்தும் இரசித்து இரசித்துத் தன் கலைப்படைப்பை வெளிக் கொண்டுவருகின்றான். அதில் அப்படைப்பாளி காணும் சுகத்தை கலையுணர்வற்றோர் அறியார்.
பாரதி இறந்த போது அவரருகே கூட்டம் கூடவில்லை. ஆனால், இன்று பட்டிதொட்டி எங்கும் பாதி பாடல்கள் அனைத்தும் இசையோடு இணைந்து நடனம் பரிகின்றன. பாரதி வாழ்ந்த அதே காலத்தைப் போன்றே இக்காலத்திலும் எமது தமிழ்ச் சமுதாயம் வாழுவதை நினைக்க வேதனையாக இருக்கின்றது. வாழும்போது எழுத்தாளரைப் புகழாது, வாழ்ந்து மடிந்தபின் விழா எடுப்பதன் நோக்கம் யாதென்று புரியேன். வள்ளுவர் அன்று எடுத்த எழுத்தாணி;யால், இன்று உலகமெங்கும் அவர் புகழ் பேசப்படுகின்றது. அவர் வேலையற்று எழுதிக் குவிக்கின்றார் என்று அன்று எத்தனை பேர் எள்ளிநகையாடினார்களோ?
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: எழுத்தாளனை ஏளனம் செய்யும் சமுதாயம்
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சமத்துவ சமுதாயம்
» பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்!
» மூட நம்பிக்கையில் ஊறிப்போன சமுதாயம்..!
» புதியதோர் சமுதாயம் படைப்போம்
» வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்
» பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்!
» மூட நம்பிக்கையில் ஊறிப்போன சமுதாயம்..!
» புதியதோர் சமுதாயம் படைப்போம்
» வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum