தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாய்ப் பேச முடியாத ஒரு தாய்
3 posters
Page 1 of 1
வாய்ப் பேச முடியாத ஒரு தாய்
வாய்பேச முடியாததை - ஒரு
குறையாக நினைத்ததில்லை - என்றும்
பேசுவதை விட
மௌனமே மேலானது
ஊமை என்ற கேளியம்
ஊனம் என்ற கிண்டலும்
என் செவிகள் தாண்டி - மனம்
உள்ளே சென்றதில்லை
வாய்ப் பேசமுடியாமையை
ஒரு வரமாகவே நினைத்தேன்
வீன்ப் பேச்சுக்கள் , வெட்டி அரட்டைகள்
ஏதும் எனக்கு தெரியாது
நான் சொல்ல நினைப்பதை
ஒரு சிருப் புன்னகையும்
என் விரல் அசைவுகளும் சொல்லிவிடும்.
தினமும் மவ்ன விரதம் இருக்கும் - தேவதை நான்
மெளனம் ஒரு தவம்
மெளனம் ஒரு சாதனம்
மெளனம் ஒரு யாகம்
மெளனம் ஒரு வழிப்பாடு
முதல் முதலின்
நான் ஊனம் , நாம் ஊமை , நான் குறை உள்ளவள்
என்று எனக்கு தோண்றுகிறது
என்னை நினைத்து
முதன் முதலில் வருந்துகிறேன்
நான் ஏன் பிறந்தேன் - என்று
என்னையே நான் சபிக்கிறேன்
அழுகின்ற உன்னை
சமாதானப் படுத்த முடியாமல்
ஆறுதல் சொல்ல முடியாதவளாய்
கண்ணீர் மட்டும் சிந்தும் - மரமானேன்
என் மனதை புழியும்
உன் அழுகைக்கும் , உன் கண்ணீருக்கும்
என்னிடம் பதில் இல்லை
என் கண்ணீரே அதற்கு - சாட்சி
அம்மாவை மன்னித்துவிடு - மகனே
எனக்கு நான் தாலாட்டு பாடியதில்லை
ஒன்றுமே பேசியதில்லை
ஆ , ஊ , ம் அதற்க்கு மேல்
எனக்கொண்றும் பேசவும் முடியாது
அழுகிற உன்னை ஆறுதல் படுத்த
எனக்கொறு வழியும் கிடையாது
நான் ஒரு ஊமை , நான் ஒரு ஊனம்
என்னை மன்னித்து விடு
- கண்ணீருடன் -
ராஜா முகமது
( இது எல்ல குறையுடைய தாய்மார்களுக்கும் , பாததில் சமர்ப்பிக்கிறேன் )
--------------------------------------------------------------------------------
வாய்ப் பேச முடியாத ஒரு தாய் , தன் அழுகின்ற குழந்தையை சமாதானம் படுத்த முடியாமல் தவித்ததைப் பார்தப் பொழுது எனக்குள் தோன்றியக் கவிதை.[img][/img]
குறையாக நினைத்ததில்லை - என்றும்
பேசுவதை விட
மௌனமே மேலானது
ஊமை என்ற கேளியம்
ஊனம் என்ற கிண்டலும்
என் செவிகள் தாண்டி - மனம்
உள்ளே சென்றதில்லை
வாய்ப் பேசமுடியாமையை
ஒரு வரமாகவே நினைத்தேன்
வீன்ப் பேச்சுக்கள் , வெட்டி அரட்டைகள்
ஏதும் எனக்கு தெரியாது
நான் சொல்ல நினைப்பதை
ஒரு சிருப் புன்னகையும்
என் விரல் அசைவுகளும் சொல்லிவிடும்.
தினமும் மவ்ன விரதம் இருக்கும் - தேவதை நான்
மெளனம் ஒரு தவம்
மெளனம் ஒரு சாதனம்
மெளனம் ஒரு யாகம்
மெளனம் ஒரு வழிப்பாடு
முதல் முதலின்
நான் ஊனம் , நாம் ஊமை , நான் குறை உள்ளவள்
என்று எனக்கு தோண்றுகிறது
என்னை நினைத்து
முதன் முதலில் வருந்துகிறேன்
நான் ஏன் பிறந்தேன் - என்று
என்னையே நான் சபிக்கிறேன்
அழுகின்ற உன்னை
சமாதானப் படுத்த முடியாமல்
ஆறுதல் சொல்ல முடியாதவளாய்
கண்ணீர் மட்டும் சிந்தும் - மரமானேன்
என் மனதை புழியும்
உன் அழுகைக்கும் , உன் கண்ணீருக்கும்
என்னிடம் பதில் இல்லை
என் கண்ணீரே அதற்கு - சாட்சி
அம்மாவை மன்னித்துவிடு - மகனே
எனக்கு நான் தாலாட்டு பாடியதில்லை
ஒன்றுமே பேசியதில்லை
ஆ , ஊ , ம் அதற்க்கு மேல்
எனக்கொண்றும் பேசவும் முடியாது
அழுகிற உன்னை ஆறுதல் படுத்த
எனக்கொறு வழியும் கிடையாது
நான் ஒரு ஊமை , நான் ஒரு ஊனம்
என்னை மன்னித்து விடு
- கண்ணீருடன் -
ராஜா முகமது
( இது எல்ல குறையுடைய தாய்மார்களுக்கும் , பாததில் சமர்ப்பிக்கிறேன் )
--------------------------------------------------------------------------------
வாய்ப் பேச முடியாத ஒரு தாய் , தன் அழுகின்ற குழந்தையை சமாதானம் படுத்த முடியாமல் தவித்ததைப் பார்தப் பொழுது எனக்குள் தோன்றியக் கவிதை.[img][/img]
csekar- புதிய மொட்டு
- Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35
Re: வாய்ப் பேச முடியாத ஒரு தாய்
உணர்வுகள் வரிகளில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாய்ப் பேச முடியாத ஒரு தாய்
மிக அழகாக இருக்கு கவிதை, ஆனா நிறைய எழுத்துப் பிழைகள் வருகிறது கொஞ்சம் கவனித்தால் இன்னும் அழகாகுமே...
மவ்னம் = மெளனம்
வாய்ப்பேச = வாய்பேச என்றுதான் வரும்
குறை உல்லவள் = குறை உள்ளவள்
மனதை புழியும் = பு அல்ல பி...
ஆருதல் = ஆறுதல்
தோண்ருகிறது = தோன்றுகிறது
அறட்டை = அரட்டை
திருத்தினால் அழகாக இருக்கும், எழுதும்போது அனைவருமே தவறுசெய்கிறோம்தான் அதில தப்பில்லை.
மவ்னம் = மெளனம்
வாய்ப்பேச = வாய்பேச என்றுதான் வரும்
குறை உல்லவள் = குறை உள்ளவள்
மனதை புழியும் = பு அல்ல பி...
ஆருதல் = ஆறுதல்
தோண்ருகிறது = தோன்றுகிறது
அறட்டை = அரட்டை
திருத்தினால் அழகாக இருக்கும், எழுதும்போது அனைவருமே தவறுசெய்கிறோம்தான் அதில தப்பில்லை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாய்ப் பேச முடியாத ஒரு தாய்
திருத்தம் செய்துள்ளேன் அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பேச முடியாத வாய் எது?
» மறக்க முடியாத ஞாபகம் நீ
» முடியாத மூன்று விடயங்கள் ...
» சொல்ல முடியாத தத்துவம்..!
» திருத்த முடியாத மானுடப்பிழை..
» மறக்க முடியாத ஞாபகம் நீ
» முடியாத மூன்று விடயங்கள் ...
» சொல்ல முடியாத தத்துவம்..!
» திருத்த முடியாத மானுடப்பிழை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum