தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
5 posters
Page 1 of 1
'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
[You must be registered and logged in to see this image.]
-
இதென்ன....பையனோட அம்மா ஜாதகம் கேட்கறீங்க..?
-
எங்க பொண்ணுக்கும் அந்த அம்மாவுக்குக் 'பொருத்தம்'
எப்படினு தெரியவேண்டாமா...?
-
>பா.மனோகரன்
-
===============================================
-
உங்க வீட்டில் திருடன் திருடினதைப் பார்த்தும் நீ ஏன்
சும்மா இருந்தே...?
-
அவன் கையில் கத்தி இருந்ததே..!
-
உன்னிடம்தான் துப்பாக்கி இருந்ததே..?
-
அதையும் பத்திரமா ஒளிச்சு வைக்கலன்னா, துப்பாக்கியையும்
திருடி இருப்பான்..!
-
எம்.அசோக்ராஜா
-
==================================================
-
இதென்ன....பையனோட அம்மா ஜாதகம் கேட்கறீங்க..?
-
எங்க பொண்ணுக்கும் அந்த அம்மாவுக்குக் 'பொருத்தம்'
எப்படினு தெரியவேண்டாமா...?
-
>பா.மனோகரன்
-
===============================================
-
உங்க வீட்டில் திருடன் திருடினதைப் பார்த்தும் நீ ஏன்
சும்மா இருந்தே...?
-
அவன் கையில் கத்தி இருந்ததே..!
-
உன்னிடம்தான் துப்பாக்கி இருந்ததே..?
-
அதையும் பத்திரமா ஒளிச்சு வைக்கலன்னா, துப்பாக்கியையும்
திருடி இருப்பான்..!
-
எம்.அசோக்ராஜா
-
==================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
ஹா...ஹா..ஹா... இந்தத் திருடன் எங்கட டமில் போல இருக்கே... இனி நானும் துப்பாக்கியைப் பத்திரமா வச்சிருக்கோணும்.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
அதே அதே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
arony wrote:ஹா...ஹா..ஹா... இந்தத் திருடன் எங்கட டமில் போல இருக்கே... இனி நானும் துப்பாக்கியைப் பத்திரமா வச்சிருக்கோணும்.. [You must be registered and logged in to see this image.]
திருடன் எப்படி தமிழைப் போலயிருக்க முடியும்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அதே அதே [You must be registered and logged in to see this image.]
தாங்கள் கூற விரும்புவது?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
டமில் என்றால் என்னது?
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
பட்டாம்பூச்சி wrote:டமில் என்றால் என்னது?
தமிழ்த் தோட்டத்தில் மிகச் சிறந்த அறிவாளர் ஒருவர் இருக்கிறார். அவரை ஒரு சிலர் “டமில்” என்று அழைக்கின்றனர். ஏன் என்று தெரியவில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
ஒ அப்படியா? அது யார் என்று தெரிந்து கொள்ளலாமா? தமிழ்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
பட்டாம்பூச்சி wrote:ஒ அப்படியா? அது யார் என்று தெரிந்து கொள்ளலாமா? தமிழ்
அறிவாளர் என்று சொன்னதும் தெரிந்திருக்க வேண்டாமா? அது நான் தான்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
நீங்களா? [You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
பட்டாம்பூச்சி wrote:நீங்களா? [You must be registered and logged in to see this image.]
சந்தேகத்திற்கு இடமேயில்லை. நான் தான்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
அதனை நாங்க சொல்லனும் தமிழன்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
பட்டாம்பூச்சி wrote:அதனை நாங்க சொல்லனும் தமிழன்
சரி சரி. நீங்களே சொல்லுங்க.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
டமிலுக்கு டுமீல்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
arony wrote:டமிலுக்கு டுமீல்.... [You must be registered and logged in to see this image.]
ஏன் இப்படி?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
லாப் எலி கிடைக்கேல்லை அதுதான்.... [You must be registered and logged in to see this image.] .
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
arony wrote:லாப் எலி கிடைக்கேல்லை அதுதான்.... [You must be registered and logged in to see this image.] .
“லாப் எலி” என்றால் என்ன என்று புரியவில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
குழந்தைக்கு புரியாது என்று தான் நினைக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:குழந்தைக்கு புரியாது என்று தான் நினைக்கிறேன்
நீங்கள் சொன்னால் புரிந்துவிடும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 'பொருத்தம்' எப்படினு தெரியவேண்டாமா...?
கெதியாச் சொல்லுங்க யூஜின் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum