தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு
2 posters
Page 1 of 1
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு
==
“திருமணம் என்பது என்ன?’
-
“அது இரண்டு பேருக்கிடையில் உள்ள உறவு’
இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் துணையாக
இருப்பதாக உறுதியெடுத்துக் கொள்கின்றவர்கள் அவர்கள். ஆனால்,
அவர்கள் மட்டும் இந்த உலகம் முழுவதும் தனியாக வாழும் இரண்டு
உயிரினங்களாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் உலகில் மற்றவர்களும் இருக்கிறார்களே.
-
மாமனார், மாமியார், அம்மா, அப்பா, மைத்துன மைத்துனிகள்...
அவர்களோடு நிற்கவில்லை. நண்பர்கள் என்பவர்களும் அவர்கள் வாழ்வில்
குறுக்கிடுவர்.
-
கணவன் என்பவருக்கு மனைவி மீது ஒரு விஷயத்தில் கோபம் வரக்கூடும்.
மனைவி அவரைப் பற்றித் தன் பிறந்தகத்து மனிதர்களிடம் ஏதோ
குறைப்பட்டுக் கொள்வதாக அவருக்கு எரிச்சல் ஏற்படும் விஷயத்தில்தான்...
மனைவி பெரும்பாலும் தன்னைப் போன்ற பெண்களுடன்தான் இம்மாதிரி
குறைப்பட்டுக் கொள்வது நமது இந்தியப் பண்பாட்டுச் சூழல்.
-
ஆனால், கணவர்கள் இதில் அழுத்தக்காரர்கள் தாங்கள் எது நேரினும்,
உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொள்வார்கள். அடக்கிக் கொள்வார்கள்.
ஆண் பிள்ளைக்கு அழுத்தமான மனம் அல்லவா...?
-
ஆனால், சில ஆண்பிள்ளைகளும் எது நடந்தாலும் உள்ளுக்குள் விழுங்கிக்
கொள்வார்கள்தான். அடக்கிக் கொள்வார்கள்தான். ஆனால், அதைத் தாங்க
முடியாமல், வேறு எதையாவது விழுங்கி வைத்து, எங்கேயாவது
தெருவோரத்தில் கூட விழுந்து கிடந்து உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டதை
எல்லாம் அவர்கள் வெளியே கக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளும்
நடக்கின்றன. குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது ஆண் உள்ளுக்குள்
விழுங்கிக் கொள்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.
-
ஆண் இந்தப் பிரச்சினைகள் ஒரு வரம்பைத் தாண்டும் போது, புதியதாக
ஒரு காபிப் பழக்கத்தையோ அல்லது ஒரு “ஹாபி’ப் பழக்கத்தையோ நாடிப்
போகிறான். அல்லது, ஒரு “கேர்ல் பிரண்டு’ கூட அவன் நாடும் “ஹாபி’யாகக்
கூட இருக்கலாம்.
-
குடும்பத்திற்குள்ளே தம்பதியர்க்கிடையில் மட்டுமே இருக்கவேண்டிய
புனித ரகசியம் - அதாவது - ஸ்ரீலஷ்மணக்கோடு இருக்கின்றதே, அது
இப்படியாகக் கூட வெளியே வந்துவிடலாம்.
-
ஆண் விஷயத்தில் இவ்வாறு சாதாரணமாக உள்ள விஷயம், பெண்
விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுவதில்லை.
-
அவள் தன் குறை வரம்புதாண்டும் போதுதான், தனக்கு நம்பிக்கையான
தாயிடமோ, தமக்கை தங்கையரிடமோ, அல்லது தோழி முதலியோரிடமோ
முறையிடும் அளவுக்கு இயல்பாகவே போய்விட நேரிடுகின்றது. ஆனால்,
அதுவேகூட ஆணினுடைய கண்ணுக்கு நம்பிக்கைத் துரோகம் என்பதாகத்
தோன்றிவிடும்.
-
உண்மை என்னவென்றால், நல்ல திருமண வாழ்க்கை என்பது,
ஸ்ரீ சீதாதேவியிடம் அன்று தம்பி லக்ஷ்மணன் வகுத்தவிட்டுச் சென்ற
லக்ஷ்மணக் கோடு போல பெண் மட்டுமல்ல, ஆண்கூடத் தாண்டக்கூடாது
என்பதே அது!
-
தம்பதிகளுக்கிடையில் உள்ள அந்தரங்கம், அவர்கள் இருவருக்கும்
இடையில் மட்டும் இருக்க வேண்டும். மூன்றாவது நபர் அப்போதுதான்
அவர்களை மதிப்பான். அதுவே சத்தியமான இல்லறம்.
-
=======================================
--பல்லவ சூரியன்
நன்றி: மஞ்சரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு
பயனுள்ள நல்ல தகவலுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum