தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அர்ச்சனா போடி உள்ள..
3 posters
Page 1 of 1
அர்ச்சனா போடி உள்ள..
[You must be registered and logged in to see this link.]
//மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. ஆஆ மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ.. பூமுகமோ பால் நிலவோ பார்த்ததும் போற்றிடும் யாத்திரை இரவினில்//
இனிமையான பாடல் ரொம்ப வருடங்களுக்கு பின் கேட்ட பாடல் உங்களூக்காக.
படம்:என் பிரியமே
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
அர்ச்சனா போடி உள்ள..
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான்
ஆஆகாலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோஓஓஓ
கண்மணியே என் உயிரே
பூவிழி பைங்கிளி தேன் மொழி பொழிந்திட
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
ஆஆமேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ
பூமுகமோ பால் நிலவோ
பார்த்ததும் போற்றிடும் யாத்திரை இரவினில்
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஒலிக்கோப்பு உதவி நன்றி: கனேஷ் தேனிசை ப்ளாக், சென்னை
நன்றி:[You must be registered and logged in to see this link.]
//மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. ஆஆ மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ.. பூமுகமோ பால் நிலவோ பார்த்ததும் போற்றிடும் யாத்திரை இரவினில்//
இனிமையான பாடல் ரொம்ப வருடங்களுக்கு பின் கேட்ட பாடல் உங்களூக்காக.
படம்:என் பிரியமே
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
[You must be registered and logged in to see this link.] | |||||
|
அர்ச்சனா போடி உள்ள..
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான்
ஆஆகாலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோஓஓஓ
கண்மணியே என் உயிரே
பூவிழி பைங்கிளி தேன் மொழி பொழிந்திட
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
ஆஆமேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ
பூமுகமோ பால் நிலவோ
பார்த்ததும் போற்றிடும் யாத்திரை இரவினில்
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஒலிக்கோப்பு உதவி நன்றி: கனேஷ் தேனிசை ப்ளாக், சென்னை
நன்றி:[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அர்ச்சனா போடி உள்ள..
அடக்கடவுளே.... வாடா மச்சானுக்கு எதிர்த்தலைப்பாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் [You must be registered and logged in to see this image.]
பாடல்வரிகள் அழகாக இருக்கு பின்னேரம்தான் கேட்கமுடியுமென நினைக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]
பாடல்வரிகள் அழகாக இருக்கு பின்னேரம்தான் கேட்கமுடியுமென நினைக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அர்ச்சனா போடி உள்ள..
arony wrote:அடக்கடவுளே.... வாடா மச்சானுக்கு எதிர்த்தலைப்பாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் [You must be registered and logged in to see this image.]
பாடல்வரிகள் அழகாக இருக்கு பின்னேரம்தான் கேட்கமுடியுமென நினைக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]
ஒரிஜனல் பாடல் வரிகள் தலைப்பை போட்டாலே வரமாட்டீங்கறாங்க.. இப்படி தலைப்பை போட்டாவாவது உங்களைப் போல வருவாங்களோ என்ற நப்பாசை தான்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அர்ச்சனா போடி உள்ள..
எனக்கு பாடல் பாடல உங்களுக்கு கேட்குதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அர்ச்சனா போடி உள்ள..
சூப்பர் பாடல் நன்றாக இருக்கு. நல்ல கிளியராகவும் இருக்கு.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அவசரத்தில பாட்டுக்கேட்டா உப்பூடித்தான் ஆகும்.... அல்லது யூஜினுக்கு வயசுபோதாதோ என்னவோ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு பாடல் பாடல உங்களுக்கு கேட்குதா?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அவசரத்தில பாட்டுக்கேட்டா உப்பூடித்தான் ஆகும்.... அல்லது யூஜினுக்கு வயசுபோதாதோ என்னவோ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அர்ச்சனா போடி உள்ள..
arony wrote:சூப்பர் பாடல் நன்றாக இருக்கு. நல்ல கிளியராகவும் இருக்கு.தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு பாடல் பாடல உங்களுக்கு கேட்குதா?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அவசரத்தில பாட்டுக்கேட்டா உப்பூடித்தான் ஆகும்.... அல்லது யூஜினுக்கு வயசுபோதாதோ என்னவோ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ் [You must be registered and logged in to see this image.]
என்ன யூஜின் உங்க டீச்சர் கிளப்புறாங்க ஏன் கேட்கவில்லை? முடிந்தால் தரவிறக்கம் செய்து கேளுங்கள். இதுக்குதான் நிறைய இடைவெளி இருக்ககூடாது என்பது. அப்பப்போ பாடல்கள் பிரிவில் செவியை நுழைக்கனும்...
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அர்ச்சனா போடி உள்ள..
என்னுடைய கணனியில் ஏதோ பிரச்சனை இருக்கு தறவிறக்கம் செய்து கேட்கிறேன் (ஆன் லைனில் பாடல)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அர்ச்சனா போடி உள்ள..
ஆன் லைன்ல எப்பூடிப் பாடும் யூஜின்? ஸ்பீக்கரை ஓன் பண்ணுங்க [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அர்ச்சனா போடி உள்ள..
பிளே பட்டன் வேலை செய்யுதா அண்ணே உங்களுக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அர்ச்சனா போடி உள்ள..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பிளே பட்டன் வேலை செய்யுதா அண்ணே உங்களுக்கு?
யூஜின் நான் இங்கு கேட்க முடியாது வெளியில் சென்று கேட்டுச்சொல்கிறேன்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அர்ச்சனா போடி உள்ள..
நல்லது அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அர்ச்சனா கவி
» "வேண்டாம் போடி"
» ஆணியே புடுங்க வேணாம் போடி...!
» போடா போடி – விகடன் விமரிசனம்…
» போடி அருகே காட்டுத்தீ: 36 பேர் சிக்கினர்; மீட்புப்பணிகள் தீவிரம்
» "வேண்டாம் போடி"
» ஆணியே புடுங்க வேணாம் போடி...!
» போடா போடி – விகடன் விமரிசனம்…
» போடி அருகே காட்டுத்தீ: 36 பேர் சிக்கினர்; மீட்புப்பணிகள் தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum