தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்கள் இரண்டும் விடிவிளக்காக

3 posters

Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by கோவை ரவி Wed Jun 08, 2011 1:41 pm

[You must be registered and logged in to see this link.]

சென்ற வாரம் என் மகன் படிப்பு விசயமாக சென்னை சென்றிருந்தேன் ஒரு நாள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது அன்று இரவு வழக்கம் போல் என் அலைபேசியில் வானொலி கேட்கும் போது நான் நேசிக்கும் யாழ் சுதாகர் அவர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாயிற்று. நிதானமாக மிகவும் சொல் சுத்தமாக பேசும் அவரின் நிகழ்ச்சி கேட்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது. இதோ அவரின் பாடல் தெரிவுகளும் அவற்றின் ஊடே சென்னை வானொலி பிரியர்களின் குறுஞ்செய்திகளை படித்தும் காட்டினார். பழைய பாடல்கள் யாவும் இனிமையே நிகழ்ச்சியின் தலைப்பை போன்று அந்த நாள் ஞாபகம் வந்து வந்து என்னை மகிழ்ச்சிபடுத்தியது. என் குறுஞ்செய்தியின் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு அவர் சொன்னது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இனிய பாடல்களை நீங்களும் கேட்க வேண்டாமா? அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலுடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

வரிசையாக யாழ் சுதாகர் அவர்களின் தொகுப்பு தோரணம்

[You must be registered and logged in to see this link.]அறிவிப்பாளர் யாழ் சுதாகர்

1.எங்கே அவள் தேடுதே
2.நாம் ஒருவரை ஒருவர்
3.கண்கள் இரண்டும் விடிவிளக்காக
4.மின்மினியை கண்மனியாய்
5.பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
6.மெல்லப் மெல்லப்போ மெல்லியிடையாளே
7.நினைத்தேன் வந்தாய் நூறு வயது
8.நீயே தான் எனக்கு மணவாட்டி


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

நன்றி:[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty Re: கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by arony Wed Jun 08, 2011 2:23 pm

கேள்விப்பட்ட அறிவிப்பாளராக இருக்கிறார்.... நிட்சயம் கேட்கிறேன்...

உந்தக்கா ஏன் உப்பூடி வெட்கப்பட்டு அழகான வாயை மறைக்கிறாவோ? என் சந்தேகத்தைத் தீர்க்க தம்பி யூஜினும் இல்லையே... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty Re: கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by கோவை ரவி Wed Jun 08, 2011 2:37 pm

arony wrote:கேள்விப்பட்ட அறிவிப்பாளராக இருக்கிறார்.... நிட்சயம் கேட்கிறேன்...

உந்தக்கா ஏன் உப்பூடி வெட்கப்பட்டு அழகான வாயை மறைக்கிறாவோ? என் சந்தேகத்தைத் தீர்க்க தம்பி யூஜினும் இல்லையே... [You must be registered and logged in to see this image.]

ஆரணி கண்களை பார்க்கசொன்னா வாயை பார்க்கறீங்க. யாழ் சுதாகர் சார் இணையத்தில் பிரபலம். சிலோன் அறிவிப்பாளர் தான்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty Re: கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 08, 2011 3:04 pm

எனக்கு பாடல் பாடல உங்களுக்கு கேட்குதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty Re: கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by arony Wed Jun 08, 2011 11:44 pm

கோவை ரவி wrote:
arony wrote:கேள்விப்பட்ட அறிவிப்பாளராக இருக்கிறார்.... நிட்சயம் கேட்கிறேன்...

உந்தக்கா ஏன் உப்பூடி வெட்கப்பட்டு அழகான வாயை மறைக்கிறாவோ? என் சந்தேகத்தைத் தீர்க்க தம்பி யூஜினும் இல்லையே... [You must be registered and logged in to see this image.]

ஆரணி கண்களை பார்க்கசொன்னா வாயை பார்க்கறீங்க. யாழ் சுதாகர் சார் இணையத்தில் பிரபலம். சிலோன் அறிவிப்பாளர் தான்.

கேட்டேன் கலக்கலாக இருக்கு. யூஜினுக்கு என்ன நடந்ததோ? பாடல் எதுவும் கேட்கவில்லையாமே?.

எதைப் பார்க்காதே, எதைச் செய்யாதே எனச் சொல்றீங்களோ? அதில தானே ஆர்வம் அதிகமாகும், அப்பூடித்தான் இதுவும் [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty Re: கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by கோவை ரவி Thu Jun 09, 2011 10:09 am

arony wrote:
கோவை ரவி wrote:
arony wrote:கேள்விப்பட்ட அறிவிப்பாளராக இருக்கிறார்.... நிட்சயம் கேட்கிறேன்...

உந்தக்கா ஏன் உப்பூடி வெட்கப்பட்டு அழகான வாயை மறைக்கிறாவோ? என் சந்தேகத்தைத் தீர்க்க தம்பி யூஜினும் இல்லையே... [You must be registered and logged in to see this image.]

ஆரணி கண்களை பார்க்கசொன்னா வாயை பார்க்கறீங்க. யாழ் சுதாகர் சார் இணையத்தில் பிரபலம். சிலோன் அறிவிப்பாளர் தான்.

கேட்டேன் கலக்கலாக இருக்கு. யூஜினுக்கு என்ன நடந்ததோ? பாடல் எதுவும் கேட்கவில்லையாமே?.

எதைப் பார்க்காதே, எதைச் செய்யாதே எனச் சொல்றீங்களோ? அதில தானே ஆர்வம் அதிகமாகும், அப்பூடித்தான் இதுவும் [You must be registered and logged in to see this image.]

என்ன யூஜின் ஏன் பாடவில்லை? அங்கிருக்கிற ஆரணியே பட்டைய கிளப்புறாஙக தரவிறக்கம் செய்து மெதுவா கேளூங்க எல்லாமே அருமையான பாடல்கள் அப்படியே யாழ் சுதாகரின் மிருதுவான குரலில் இன்னும் அழகாக இருக்கும் இடையிடையே உங்களூக்கு பரிச்சயமான பெயரும் வரும் தவறாது கேளூங்கள். கன்னத்தில் அறை கன்னத்தில் அறை ஆமாம்..சொல்லிட்டேன்..
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty Re: கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 09, 2011 11:28 am

எனது கணனியில் ஏதோ பிரச்சனை இன்று சரி செய்கிறேன் இப்போ நான் தறவிறக்க்ம் செய்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்கள் இரண்டும் விடிவிளக்காக Empty Re: கண்கள் இரண்டும் விடிவிளக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum