தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பூவுக்குள் ஒளிந்திருக்கும்

+2
கலைநிலா
கோவை ரவி
6 posters

Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by கோவை ரவி Wed Jun 15, 2011 12:23 pm

[You must be registered and logged in to see this link.]

1.பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் >> 2.தமிழா தமிழா கண்கள் கலங்காதே >> 3.கைக்கொடுத்த மஸ்தானா >> 4.ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி >> 5.மின்னல் ஒரு கோடி போன்ற இனிய பாடல்களுடன் நீலாம்பரி மாதவன் ஆகியோரின் அலம்பல்கள் கேட்டு மகிழுங்கள்.

1.ஜட்ஜ் பத்தி ஒரு கிசு கிசு பற்றி நீலாமரி காதோட கிசுகிசுக்கிறார் என்ன அது?
2.நீலாம்பரி வீட்டுக்கு வந்தா தன் மீது ஏன் எறிஞ்சு எறிஞ்சு விழறீங்கன்னு கேட்கிறார் மாதவன்.
3.பொன்னுக எப்படி இருந்தா அழகா இருப்பாங்கன்னு வைஷ்னவியிடம் விவரிக்கிறார் மாதவன்.
4.எல்லோர் கிட்டயும் கடன் வாங்கிய மாதவனை ஏன் வாங்கினாய் என்று கேட்கிறார்.
5.ரோஸிடம் ஏன் வெளியே சுத்திட்டு வர்றே என்று கேட்கிறார்.
6.ஒரு பொன்னு புடவை கட்டிட்டு போனத நீலாம்பரி கட்டினா நல்லா இருக்கும் என்று ஆதங்கப்படுகிறார்.
7.நீலாம்பரி ப்ரண்ட் ஷீலாவுக்கு தாடி வெச்ச ஆம்பளைகளை பிடிக்கும் என்று மாதவன் விவரிக்கிறார்.
8.வைஸ்னவியின் பையனுக்கு பிஸ்கெட் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறர்ர்
9.மூன்று நிமிஷ வித்தியாசத்துல நாஸாவுல ஹெட் கேசியர் போஸ்ட் கைவிட்டு போயிடுச்சார்ம் நிலாம்பரியுடன் புலம்புகிறார் மாதவன்.
10.அஸிஸ்டென்ட் டைரக்டர் கல்யாணம் பன்னிகிறதா முடிவுசெய்ஞ்சிகிறேன் என்று மாதவனிடம் சொல்கிறார்.
11.ப்ரிட்ஜ் வேலை செய்யலன்னு மாதவனிடம் கம்ப்ளெய்ண்ட் பன்னுகிறார் நீலம்பரி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

நன்றி”[You must be registered and logged in to see this link.]


Last edited by கோவை ரவி on Fri Jun 17, 2011 2:38 pm; edited 1 time in total
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by கலைநிலா Wed Jun 15, 2011 5:14 pm

நன்றி நண்பா.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 15, 2011 5:17 pm

அருமையான தொகுப்புக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by அரசன் Wed Jun 15, 2011 5:18 pm

மிக்க நன்றிங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by arony Thu Jun 16, 2011 12:48 am

இப்போ கேட்க முடியல்ல நிட்சயம் கேட்டுவிடுவேன்.

சின்ன ஊசிக்குறிப்பு:

யூஜின் எதுக்கு கோ.ர.அ பழத்தட்டோடு புறப்பட்டிருக்கிறார்? ஏதும் வீட்டில விஷேசமோ?
[You must be registered and logged in to see this link.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 16, 2011 10:39 am

ஆமாம் எனது தங்கைக்கு திருமணம் இந்த மாதம் (ஜூன்) 29 ம் தேதி

சரி கோ.ர.அ பழம் என்றால் என்னது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by கோவை ரவி Thu Jun 16, 2011 10:40 am

arony wrote:இப்போ கேட்க முடியல்ல நிட்சயம் கேட்டுவிடுவேன்.

சின்ன ஊசிக்குறிப்பு:

யூஜின் எதுக்கு கோ.ர.அ பழத்தட்டோடு புறப்பட்டிருக்கிறார்? ஏதும் வீட்டில விஷேசமோ?
[You must be registered and logged in to see this link.]

விஷேசம் எதுவும் இல்லை பூவுக்குள் ஒழிந்திருக்கும் பழங்கள் உங்க பூனைக்குட்டிக்கு கொடுக்கத்தான் ஆரணி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by கோவை ரவி Thu Jun 16, 2011 10:41 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் எனது தங்கைக்கு திருமணம் இந்த மாதம் (ஜூன்) 29 ம் தேதி

சரி கோ.ர.அ பழம் என்றால் என்னது?

நான் சொல்லாம்ன்னு பார்த்தேன் நீங்களே சொல்லீட்டிங்க. அது கோவை ரவி அண்ணா பழங்கறாங்க யூஜின். சரிதானே ஆரணி?
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 16, 2011 10:45 am

ஓ அப்படியும் இருக்கலாமோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by கோவை ரவி Thu Jun 16, 2011 10:48 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஓ அப்படியும் இருக்கலாமோ?

அப்படியே தான் யூஜின் சந்தேகம் வேண்டவே வேண்டாம்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 16, 2011 10:49 am

சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by அ.இராமநாதன் Thu Jun 16, 2011 8:19 pm

[You must be registered and logged in to see this image.]
தலைப்பு பூவுக்குள் ஒளிந்திருக்கும் என இருக்க வேண்டும்...
திருத்துக..
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by அரசன் Thu Jun 16, 2011 8:20 pm

இது கூட தெரியல யுஜின் ஹாஹாஹாஹா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by arony Fri Jun 17, 2011 3:13 am

கோவை ரவி wrote:
arony wrote:இப்போ கேட்க முடியல்ல நிட்சயம் கேட்டுவிடுவேன்.

சின்ன ஊசிக்குறிப்பு:

யூஜின் எதுக்கு கோ.ர.அ பழத்தட்டோடு புறப்பட்டிருக்கிறார்? ஏதும் வீட்டில விஷேசமோ?
[You must be registered and logged in to see this link.]

விஷேசம் எதுவும் இல்லை பூவுக்குள் ஒழிந்திருக்கும் பழங்கள் உங்க பூனைக்குட்டிக்கு கொடுக்கத்தான் ஆரணி.

தொகுப்பைக் கேட்டேன், இதில் பாடல்களைவிட அலப்பறைதான் சூப்பராக இருக்கூஊஊஊ [You must be registered and logged in to see this image.].

ஊசிக்குறிப்பு:
பூனைக்குட்டி பழங்கள் சாப்பிடாதெனக் கன்போமாத் தெரிஞ்சிட்டுத்தானே பழம் கொடுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எலிதான் வேணுமாம்ம்ம்ம்ம் [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by arony Fri Jun 17, 2011 3:17 am

யூஜினின் சந்தேகத்துக்கு ஒரு அழவே இல்லாமல் போச்சேஅடிதான் விழும் ஓ..

யூஜினுக்கு சோட் அண்ட் சுவீட்டாகச் சொன்னால் புரியாதுபோல... அது கோவை ரவி அண்ணா... என்பதன் சுருக்கம் ஓக்கை?

நான் கேட்டது கோவை ரவி அண்ணா பழத்தட்டோடு புறப்பட்டிருக்கிறாரே அவரது வீட்டில ஏதும் விஷேசமோ என்றுதான்.

தங்கையின் திருமணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் யூஜின்... அந்த மகிழ்ச்சியில தோட்டத்தை மறந்திடாதீங்க... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by கோவை ரவி Fri Jun 17, 2011 2:41 pm

arony wrote:யூஜினின் சந்தேகத்துக்கு ஒரு அழவே இல்லாமல் போச்சேஅடிதான் விழும் ஓ..

யூஜினுக்கு சோட் அண்ட் சுவீட்டாகச் சொன்னால் புரியாதுபோல... அது கோவை ரவி அண்ணா... என்பதன் சுருக்கம் ஓக்கை?

நான் கேட்டது கோவை ரவி அண்ணா பழத்தட்டோடு புறப்பட்டிருக்கிறாரே அவரது வீட்டில ஏதும் விஷேசமோ என்றுதான்.

தங்கையின் திருமணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் யூஜின்... அந்த மகிழ்ச்சியில தோட்டத்தை மறந்திடாதீங்க... [You must be registered and logged in to see this image.]

தங்கை திருமணம்த்துக்கு அட்வான்ஸ் ஸ்வீட் எதுவும் இல்லையா யூஜின்?
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jun 18, 2011 11:53 pm

மறக்கல அக்கா, வேலை பளு அதிகமா இருக்கு அதனால் தான் வளமையாக வரமுடியல விரைவில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன் அக்கா.

கோவை ரவி அண்ணே அட்வான்ஸ் ஸ்வீட் உண்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by arony Sun Jun 19, 2011 3:02 am

எங்களுக்கு இல்லையா யூஜின்... :(
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 20, 2011 10:31 pm

அட உங்களுக்கு இல்லாமலா அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by arony Mon Jun 20, 2011 11:20 pm

[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பூவுக்குள் ஒளிந்திருக்கும் Empty Re: பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum