தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
+2
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 1
காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
பிருத்விராஜுடன்
எனக்கு காதல் என்று கிசுகிசு வந்தது. அவரது திருமணத்துக்கு பிறகு அந்த
கிசுகிசு ஓய்ந்தது. அதே வேகத்தில் தெலுங்கு ஹீரோ சுமந்துடன் காதல் என்று
கிளப்பி விட்டார்கள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
அவரைப் பற்றி என் குடும்பத்தினருக்கு
நன்கு தெரியும். எங்களுக்குள் ரொமான்ஸ் இல்லை. காதலும், கல்யாணமும்
எனக்காக காத்திருக்கிறது. எனக்குகேற்ற காதலனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
எனவே திருமணம் என்பது நீண்ட நாள் கழித்தே நடக்கும்.
நடிப்பில்தான் கவனம்
செலுத்திக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் என்னை படம் இயக்கும்படி
நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள். அதற்கு நிறைய கற்க வேண்டும், நிறைய
அனுபவம் வேண்டும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான். முதலில்
இதில் ஒரு நிறைவு கிடைக்கட்டும், அதன்பிறகு இயக்குவது பற்றி சிந்திப்பேன்.
கேமராவுக்கு பின்னால் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு
இருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் படம் இயக்குவேன்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
நல்லா தான் யோசிக்கிறாய்ங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
என்னாது இன்னும் காதலன் கிடைக்கல்லயாமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க காணாமல் போன கவிக்கா வரட்டும்.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
கவிக்காவுக்கு உடல் நலம் சரியில்லையாம் அதனால் தான் வரவில்லை விரைவில் வருவார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
ஓ... நலமடைய என் வாழ்த்துக்கள்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
அய்யய்யோ ஆளை விடுங்க..என்னாது இன்னும் காதலன் கிடைக்கல்லயாமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க காணாமல் போன கவிக்கா வரட்டும்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
கவிக்காதலன் wrote:அய்யய்யோ ஆளை விடுங்க.. [You must be registered and logged in to see this image.]என்னாது இன்னும் காதலன் கிடைக்கல்லயாமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க காணாமல் போன கவிக்கா வரட்டும்..
ஏன் கவிக்கா? [You must be registered and logged in to see this image.] பிரியாமணில என்ன குறை கண்டுபிடிச்சீங்க? நல்லாத்தானே இருக்கிறா... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
arony wrote:கவிக்காதலன் wrote:அய்யய்யோ ஆளை விடுங்க.. [You must be registered and logged in to see this image.]என்னாது இன்னும் காதலன் கிடைக்கல்லயாமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க காணாமல் போன கவிக்கா வரட்டும்..
ஏன் கவிக்கா? [You must be registered and logged in to see this image.] பிரியாமணில என்ன குறை கண்டுபிடிச்சீங்க? நல்லாத்தானே இருக்கிறா... [You must be registered and logged in to see this image.]
ஓஓ உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்குனா நம்ம தலிவர் யூஜினையே, பிரியாமணிகிட்ட பிடிச்சு கொடுத்திடலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
[You must be registered and logged in to see this image.]
=
பிரியாமணிக்கு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்க
வாழ்த்துவோம்....
=
பிரியாமணிக்கு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்க
வாழ்த்துவோம்....
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
தமிழ்ப்பட வாய்ப்பு மட்டும் கிடைத்தால் போதுமா? காதலன் கிடைக்க வேண்டாமா?பிரியாமணிக்கு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்க
வாழ்த்துவோம்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!
பிரியாமணிக்கு கதல்ன் கிடைக்க
வாழ்த்துவோம்....
வாழ்த்துவோம்....
manal4525- புதிய மொட்டு
- Posts : 32
Points : 48
Join date : 26/07/2011
Similar topics
» கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை
» விபத்தில் சிக்கிய பிரியாமணி! அதிர்ஷ்டவசமாக காயமி்ன்றி தப்பினார்!!
» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
» 2-வது கோல்டன் குளோப் விருது ரஹ்மானுக்கு கிடைக்கவில்லை
» புதிய ஓய்வூதிய திட்டத்தில் 47 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum