தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அணு ஆராய்ச்சி மையத்தில் பணி வாய்ப்பு

Go down

அணு ஆராய்ச்சி மையத்தில் பணி வாய்ப்பு Empty அணு ஆராய்ச்சி மையத்தில் பணி வாய்ப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 16, 2011 12:04 am

தமிழ் நாட்டின் சென்னையிலிருந்து 80 கி.மீ., தொலைவில் மகாபலிபுரத்திற்கு
அருகில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்திரா காந்தி
சென்டர் பார் அடாமிக் ரிசர்ச் ( ஐ.ஜி.சி.ஏ.ஆர்.,) என்று அழைக்கப்படும் இந்த
மையம் மத்திய அரசின் அணு ஆராய்ச்சி மையங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த மையம் 1971ல் நிறுவப்பட்டு இன்றளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள்:
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிபிக் ஆபிசர் டி பிரிவில்
டி1 மற்றும் டி2 பிரிவுகளும், டெக்னிகல் ஆபிசர் சி பிரிவின் கீழ் இ1 முதல்
இ9 வரையிலான பதவிகளும், சயின்டிபிக் அஸிஸ்டென்ட் பி பிரிவின் கீழ் எப்1
முதல் எப்9 வரையிலான பதவிகளும், டெக்னீசியன் பி பிரிவின் கீழ் ஜி1 முதல்
ஜி12 வரையிலான பதவிகளும் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு
விண்ணப்பிக்க பிரிவு வாரியாக வயது நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது.
சயின்டிபிக் ஆபிசர் டி பிரிவிற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு
உட்பட்டவராகவும், டெக்னிகல் அசிஸ்டென்ட் சி பிரிவிற்கு விண்ணப்பிக்க 35
வயதிற்கு உட்பட்டவராகவும், அஸிஸ்டென்ட் பி பிரிவிற்கு விண்ணப்பிக்க 30
வயதிற்கு உட்பட்டவராகவும், டெக்னீசியன் பி பிரிவிற்கு விண்ணப்பிக்க அதிக
பட்சம் 25 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் இந்த காலி இடங்களுக்கு பிரிவுக்கு
ஏற்றபடி கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சயின்டிபிக் ஆபிசர் டி
பிரிவிற்கு விண்ணப்பிக்க முது நிலை பட்டப்படிப்பில் வேதியியல் அல்லது
பயோ-கெமிஸ்ட்ரி பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் 60 சதவிகிதத்துடன்
தேர்ச்சியும் மேலும் இத்துறைகளில் பிஎச்.டி., முடித்திருப்பதும் தேவை.
டெக்னிகல் ஆபிசர் சி பிரிவுக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல்,
கெமிக்கல், சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு
கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய
படிப்புகளில் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது எம்.எஸ்.சி., அளவிலான
பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சயின்டிபிக் அஸிஸ்டென்ட் பி
பிரிவிற்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர்
சயின்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கெமிக்கல்,
சிவில் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பத்தாம் வகுப்பிற்குப் பின்
மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பி.எஸ்சி.
பட்டப்படிப்பில் இயற்பியல் அல்லது வேதியியலில் குறைந்த பட்சம் 60 சதவிகித
மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
டெக்னீசியன்
பி பிரிவுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அல்லது ப்ளஸ்டூவில் குறைந்த
பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், இதன் பின்னர் ஐ.டி.ஐ.,
யில் பிட்டர், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், பிளான்ட் ஆப்பரேஷன்,
டர்னர், ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., மெக்கானிக், மில்ரைட் பிட்டர்,
ரிக்கிங், எலக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், டிராப்டிங் வெல்டர் ஆகிய
ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:
முதலில் இந்த அமைப்பின் இணைய தளத்திற்கு சென்று முழு விபரங்களையும்
அறியவும். அதன் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட்
புகைப்படம் உள்ளிட்ட இதர இணைப்புகளுடன் பின் வரும் முகவரிக்கு அனுப்ப
வேண்டும். விண்ணப்பத்துடன் ரூ.50/-க்கான போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி.,யை
"The Pay & Accounts Officer, IGCAR, Kalpakkam" என்ற பெயரில் இணைக்க
வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது Application for the post of
_________ Category No : _______ Against the Advertisement No.5/2011
என்று குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 19.06.2011
இணைய தள முகவரி : [You must be registered and logged in to see this link.]

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum