தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விக்கிலீக்ஸின் கைகளில் சுவிஸ் ரகசியம்
5 posters
Page 1 of 1
விக்கிலீக்ஸின் கைகளில் சுவிஸ் ரகசியம்
எந்திரன் சி.டி., நித்யானந்தா சி.டி. எல்லாம் தமிழக அளவில் பரபரப்பை கிளப்பியவை. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒட்டுமொத்த உலகையும் பரபரப்பு பற்றிக்கொள்ள வைத்திருக்கிறது விக்கிலீக்ஸின் ‘சுவிஸ் பேங்க்’ சி.டி. ‘அடங்க மறு அத்துமீறு’ என்பதற்கு நம் விடுதலைச் சிறுத்தைகளைவிட பொருத்தமானவர் விக்கிலீக்ஸ் ஜுலியன் அசான்ஜ்தான்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியே விட்டதற்காக சமீபத்தில் கைதாகி வெளியே வந்த அசான்ஜின் கைகளில் இப்போது ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணக்காரர்கள் பட்டியல்.
இந்தத் தகவல் பரவத் தொடங்கியதுமே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் யார் யாருக்கு ஸ்விஸ் பேங்க்கில் அக்கவுன்ட் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எகிறத் தொடங்கியிருக்கிறது. அதேவேளை, நம்ம பேரு இதுல வெளியாகிடுமோ என்று பல அரசியல் முதலைகளும் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உலகின் கறுப்புப் பணத்தை போட்டு வைக்க நிறைய வங்கிகள் அந்நாட்டு அரசின் அனுமதியுடனேயே செயல்படுகின்றன. இதில்தான் அந்நாட்டுக்கு முக்கிய வருவாய் ஆதாரமே இருக்கிறது.
அந்த வகையில் ஜூலியர் பேயர் என்ற தனியார் ஸ்விஸ் வங்கியில் தலைமை செயல் அலுவலராக பணியாற்றி விலகிய ருடோல்ஃப் எல்மர் என்ற அதிகாரி, கடந்த திங்களன்று விக்கிலீக்ஸ் ஆசிரியர் அசான்ஜை சந்தித்து இரண்டு சி.டி.க்களை கொடுத்தார். அதுதான் உலக உருண்டையின் அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்-பட்டுவருகிறது.
உலகின் பல நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நிதி நிறுவனங்கள் என 2 ஆயிரம் அக்கவுன்ட்களின் விவரம் இந்த சி.டி.க்களில் இருக்கிறது.
‘‘இது முழுமையாக வெளியிடப்படும் என்ற நிபந்தனை-யுடன்தான் இந்த சி.டி.க்களை விக்கிலீக்ஸிடம் கொடுத்திருக்கிறேன். அவர்-களின் உறுதிப்பாட்டில் நம்பிக்கை வைத்துதான் இதை செய்திருக்-கிறேன்’’ என்று கூறியிருக்கிறார் எல்மர். இது தேச துரோகம் (!?) என்று எல்மர் மீது வழக்கு போட்டிருக்கிறது சுவிஸ் அரசாங்கம்.
கறுப்புப் பணம் வைத்திருப்-பவர்களின் பட்டியலை வெளியிட-வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கைகள் கிளம்பியதை அடுத்து, கடந்த 2009-ல் சில விவரங்களை வெளியிட்டது சுவிஸ் பேங்க்குகளின் கூட்டமைப்பு. அதில் உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக அளவு கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பது இந்தியர்கள்தான் என்று குறிப்பிட்டது.
டாப் 5 கறுப்புப் பண நாடுகளின் பட்டியலில் ஆயிரத்து நானூற்று ஐம்பத்தாறு பில்லியன் டாலருடன் முதலிடம் வகிக்கிறது இந்தியா. ஒரு பில்லியன் என்றாலே நூறு கோடி ரூபாய் என்று அர்த்தம். அப்படியென்றால் ஆயிரத்து நானூற்று ஐம்பதாயிரம் கோடி பில்லியன் என்றால்... அதுவும் அமெரிக்க டாலர் என்றால்... அதை கணக்கு போட்டு முடிப்பதற்குள் நம் கைகாசை போட்டு குளுகோஸ் ஏற்றிக்கொள்ளவேண்டும். இப்படி கறுப்புப் பணத்தைக் கணக்கு போட்டுப் பார்ப்பதற்கே இந்தியனுக்கு களைப்பு தட்டும் அளவுக்கு இந்திய அரசியல்வாதிகளும், முதலாளிகளும் சுவிஸ் பேங்க்கில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
இதனால்தான் வேறெந்த நாடுகளை விடவும் இந்தியாவில் இதுபற்றி அறிய மக்கள் ஆர்வமாகவும், அரசியல்வாதிகள் அச்சமாகவும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ‘‘இந்தியாவிலிருந்து சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் ஜெர்மனி, சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. முதலீடு செய்தவர்களின் விவரங்களை இந்திய அரசு வெளியிடவேண்டும்’’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து மத்திய அரசு, சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்கு சீல் இடப்பட்ட கவரில் கொடுத்து, ‘இவற்றை வெளியிட்டால் இந்தியாவின் இமேஜுக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது. எனவே பெயர்களை வெளியிடவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டது.
சுவிஸ் பேங்க் பூதம் விக்கிலீக்ஸ் வழியாக வெடித்திருக்கும் நிலையில், இவ்வழக்கு ஜனவரி 19-ம் தேதியன்று விசாரணக்கு வந்தது.
அப்போது, ‘‘வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்-பவர்களின் பெயரை அறிந்து கொள்ள இந்திய மக்களுக்கு உரிமை இல்லையா? இதில் ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது? இது சீரியஸான விஷயம்’ என மத்திய அரசை மொத்தி எடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பி.ஜே.பி. தலைவர் நிதின் கட்கரியும் மத்திய அரசை இந்த விஷயத்தில் தாக்கி வருகிறார்.
இந்நிலையில் ‘விக்கிலீக்ஸ் சி.டி.க்களில் அடங்கியுள்ள விவரங்கள்’ என சிலவற்றை வெளியிட்டு ஆங்கில சேனல்கள் அனலை உற்பத்தி செய்துவருகின்றன. இதுபற்றி சில சேனல்காரர்களிடம் பேசியபோது, ‘‘இந்தியாவில் கறுப்புப் பண பட்டியலை வெளியிட-வேண்டிய பொறுப்புகளில் உள்ளவர்களே அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மூன்று கட்சிகள் சார்பில் சுவிஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள். எதிரெதிர் முகாம்களில் இருக்கும் இவர்கள் ஸ்விஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருப்பதில் மட்டும் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டைச் சேர்ந்த செவத்த உடம்புக்காரருக்கு சுவிஸ் பேங்க்கில் அக்கவுன்ட் இருக்கிறது. டெல்லியில் பிஸியாக இருந்தும்கூட இதற்கெல்லாம் எப்படி நேரம் இருந்தது என்று தெரியவில்லை’’ என்கிறார்கள் திகில் கலந்த ஆச்சரியத்துடன்.
கிராமங்களில் காத்து கருப்பு அடிச்சா விபூதி போடுவார்கள். இந்த ‘கறுப்பு’க்கு அந்த ஆண்டவனால் கூட ஒன்றும் பண்ண முடியாது போல!
நன்றி : 2 ஜி

lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: விக்கிலீக்ஸின் கைகளில் சுவிஸ் ரகசியம்
இது என்ன 2ஜி விட கொடுமையா இருக்கு .இதுக்கு திகார் ஜெயில் இல்லையா ?
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: விக்கிலீக்ஸின் கைகளில் சுவிஸ் ரகசியம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விக்கிலீக்ஸின் கைகளில் சுவிஸ் ரகசியம்
ithu yaaru?செவத்த உடம்புக்காரருக்கு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: விக்கிலீக்ஸின் கைகளில் சுவிஸ் ரகசியம்
:ஷேக் இப்படி தான் அரசியல்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» சுவிஸ் நாட்டின் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் விபத்தில் பலி
» சுவிஸ் வங்கி கறுப்புப் பணம்: தகவல் வெளிவருவது எப்போது
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டிபாசிட் 80% சரிவு: கோயல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum