தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?
Page 1 of 1
நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?
‘‘சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்’’ (லூக்கா 18 : 1)
‘‘புருஷர்கள் பரிசுத்தமான கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ண வேண்டும்’’ (1 தீமோ 2 : 8)
மிகவும் முக்கியமானதும், உங்களுடைய உடனடி ஆலோசனைக்குப் பாத்திரமானதுமான ஒரு கேள்வியை நான் உங்களுக்கு முன்னர் வைக்க விரும்புகின்றேன். உங்களுடைய கண்கள் நோக்குகின்ற இந்தச் செய்தியின் தலைப்பே அந்தக் கேள்வியாகும். அது இரண்டே இரண்டு சிறிய வார்த்தைகளடங்கிய ‘‘நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?’’ என்பதாகும்.
இந்தக் கேள்வியானது மற்ற எவரும் உங்கள் ஸ்தானத்தில் உங்களுக்காக நின்று பதில் சொல்லாமல் நீங்கள் மட்டுமே விடையளிக்கக் கூடிய கேள்வியாக இருக்கின்றது. நீங்கள் உங்கள் ஆலய ஆராதனையில் கலந்து கொள்ளுவீர்களோ இல்லையோ அது உங்கள் குருவானவருக்கே தெரியும். நீங்கள் உங்கள் குடும்ப ஜெபங்களில் பங்கு எடுப்பீர்களோ இல்லையோ அது உங்கள் இனத்தவர்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் தனிமையில் ஜெபிக்கின்றீர்களோ இல்லையோ அது உங்களுக்கும் உங்கள் ஆண்டவருக்கும் இடைப்பட்ட காரியமாகும்.
வாசிப்போனே, நான் உங்களுக்கு முன்பாக என் நெஞ்சார்ந்த அன்போடு கொண்டு வரும் கேள்வியை நீங்கள் உடனடியாக ஆராய்ந்து பாருங்கள். நான் உங்களிடம் கேட்கும் கேள்வியானது உங்கள் மூச்சைத் திணறப்பண்ணக்கூடிய மிகவும் இரகசியமான கேள்வி என்று நீங்கள் சொல்லாதேயுங்கள். தேவனுடைய பார்வையில் உங்கள் இருதயம் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களை பயமுறுத்த அந்தக் கேள்வியில் எதுவுமே இல்லை. ‘‘உங்களுடைய ஜெபத்தை நீங்கள் சொல்லிக் கொண்டிருங்கள்’’ என்று கூறி எனது கேள்வியை நீங்கள் அப்பால் தள்ளிப் போடாதேயுங்கள். ஜெபத்தைச் சொல்லுவது என்பது ஒரு காரியமாகும். ஆனால் ஜெபிப்பது என்பது அதி மேன்மையானதாகும். எனது கேள்வி தேவையற்றது என்று என்னிடம் சொல்லாதேயுங்கள். நான் சொல்லுவதை சில நிமிடங்கள் நீங்கள் பொறுமையாக இருந்து கேட்பீர்களானால் நான் கேட்கும் கேள்வியானது எத்தனை அவசியமானது என்பதை நான் உங்களுக்கு விளக்கிக் காண்பிப்பேன்.
1. நீங்கள் ஜெபிக்கின்றீர்களா? என்று நான் உங்களைக் கேட்பதன் காரணம், ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு ஜெபம் இன்றியமையாத தேவையாகும்.
ஆம், ஜெபம் அத்தியாவசியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். குழந்தைகளோடும், முட்டாள்களோடும் நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கவில்லை. தேவனை அறியாத அஞ்ஞானிகள் வாழ்கின்ற நாட்டின் காரியத்தை நான் சீராக்க எழுந்து நிற்கவில்லை. யாரிடத்தில் கொஞ்சமாகக் கொடுக்கப்படுகின்றதோ அவர்களிடம் கொஞ்சமாகக் கேட்கப்படும் என்பதை நான் அறிவேன். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்ற கிறிஸ்தவர்களால் நிரம்பி வழியும் நம்முடைய சொந்த நாடான இங்கிலாந்து தேசத்தைப் பார்த்துக் கூறுகின்றேன். இதில் வாழ்கின்ற எந்த ஒரு மனிதனும், ஸ்திரீயும் ஜெபிக்காத பட்சத்தில் இரட்சிப்படைய முடியவே முடியாது.
‘‘கிருபையினாலே இரட்சிப்பு’’ என்ற காரியத்தை யாரைக் காட்டிலும் வலுவாக நான் உயர்த்திக் காண்பிப்பேன். இந்தப் பூமியின் முகத்தில் வாழ்கின்ற பாவிகள் யாவரிலும் கொடிய மாபெரும் பாவிக்கு தேவனுடைய ஈவும் இலவசமுமானதும் முழுமையானதுமான பாவ மன்னிப்பை நான் மிகுந்த மனமகிழ்வோடு வாக்குப்பண்ணுவேன். அந்தப் பாவியின் மரணப்படுக்கையண்டை எந்த ஒரு தயக்கமுமில்லாமல் நான் நின்று ‘‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இப்பொழுது விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்’’ என்று சொல்லுவேன். ஆனால், அந்த பாவியான மனிதன் தன்னளவில் வாய் திறந்து அந்த இரட்சிப்பை தன் ஆண்டவரிடம் கேட்காமல் பெற்றுக் கொள்ளுவது என்பது நான் வேதத்தில் பார்க்க முடியாத ஒரு காரியமாகும். தனது அந்தரங்க ஆத்துமாவை தேவ சமூகத்துக்கு நேராக கண்ணீரின் பெருமூச்சோடு ஏறெடுத்து தனது பாவங்களுக்கான மன்னிப்பை ‘‘அன்பின் ஆண்டவர் இயேசுவே, எனது பாவங்களை மன்னித்து, பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் எனக்குத் தாரும்’’ என்று கதறாத எந்த ஒரு மனிதனுக்கும் அது கிடைத்ததை நான் எங்கும் காணவில்லை.
ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு அவன் தனது வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்பது முழுமையான அவசியம் இல்லை. ஒரு மனிதன் படிப்பறிவில்லாத நிர்மூடனாகவோ அல்லது கண் பார்வை இழந்த கபோதியாகவோ இருப்பினும் இரட்சகர் இயேசு அவனது உள்ளத்தில் வாசம் செய்கின்றவராக இருக்கலாம். அதே போல, சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் ஒரு இடத்தில் ஒரு மனிதன் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படாத இடத்தில் அவன் ஒருக்கால் வாழலாம் அல்லது அவன் நோய் பிணியால் கட்டில் கிடையாகக் கிடக்கலாம் அல்லது காது கேட்காத செவிடனாக இருக்கலாம். ஜெபத்தைக் குறித்து இந்தவிதமான தாற்பரியங்கள் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு அவன் உள்ளம் நொறுங்குண்டு தேவ சமூகத்தில் ஜெபிக்க வேண்டியது தீராத அவசியமாகும்.
சரீர சுகத்துக்கடுத்த காரியமானாலும் சரியே அல்லது கல்விக்கடுத்த விஷயமானாலும் சரியே அதற்காக எந்த ஒரு தனிப்பட்ட ராஜ பாதையும் கிடையாது. இளவரசர்களானாலும், ராஜாக்களானாலும், ஏழை மக்களானாலும், விவசாயிகளானாலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய சரீர சம்பந்தப்பட்ட காரியங்களானாலும், அறிவுக்கடுத்தக் காரியங்களானாலும் எந்த ஒரு வேற்றுமையுமின்றி அவரவர் காரியங்களை அவர்களேதான் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனும் மற்ற ஒரு மனிதனுக்காக புசிக்கவோ, குடிக்கவோ, அல்லது தூங்கவோ முடியாது. எந்த ஒரு மனிதனும் மற்ற ஒரு மனிதனுக்காக தன்னளவில் மொழியின் அரிச்சுவடியைப் படிக்க இயலாது. இந்தக் காரியங்கள் யாவும் மாந்தர் அவரவருடைய பிரயோஜனத்துக்காக அவர்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியங்களாகும். அப்படி அவர்கள் செய்யாதபட்சத்தில் அவர்கள் ஒருக்காலும் அதின் பயனை அனுபவிக்க இயலவே இயலாது.
அதைப்போலவேதான், மனது, சரீரம், ஆத்துமாவின் காரியங்களும் இருக்கின்றன. ஆத்துமாவின் ஆரோக்கியத்திற்கும் அதினுடைய வளர்ச்சிக்கும் சில முக்கியமான நடபடிகள் தவிர்க்க முடியாத, அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. இந்தக் காரியங்களை சம்பந்தப்பட்ட அந்தந்த தனிப்பட்ட நபர்களே பொறுப்பெடுத்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே மனந்திரும்ப வேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே இயேசு இரட்சகரை தங்கள் இருதயத்தில் சொந்த இரட்சகராக ஏற்று நெஞ்சார அவரை அனுபவிக்கவேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே ஆண்டவர் இயேசுவோடு பேசவேண்டும், அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும், அவரை நோக்கிக் கெஞ்ச வேண்டும். அந்தக் காரியத்தை நீ ஒருவனேதான் உன் மட்டாக செய்தாக வேண்டும். உனக்குப் பதிலாளாக இந்தக் காரியத்தை வேறு எவராலும் செய்யவே இயலாது.
‘‘அறியப்படாத ஒரு தெய்வத்தால்’’ நீ எப்படி உனது இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஜெபம் இல்லையேல் நீ தேவனை எவ்வாறு அறிந்து கொள்ளுவாய்? இந்த உலகத்திலுள்ள மக்களுடன் நீ பேசி பழகி இருக்காத பட்சத்தில் அவர்களைக்குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது அல்லவா? அப்படித்தானே, உன் ஆண்டவருடன் ஜெபத்தின் மூலமாகப் பேசாதபட்சத்தில் உன்னால் தேவனை அறிந்து கொள்ள முடியாது. உன் ஆண்டவருடன் மோட்சத்தில் நீ இருக்க விரும்புவாயானால் ஆண்டவருடைய நண்பர்களில் ஒருவனாக நீ இந்தப் பூவுலகத்தில் கண்டிப்பாக வாழ்ந்தாக வேண்டும். ஆண்டவருடைய நண்பர்களில் ஒருவனாக நீ இருக்க விரும்புவாயானால் நீ கட்டாயம் ஜெபித்தே ஆக வேண்டும்.
வாசிப்போனே, கடைசி நாளில் கிறிஸ்துவின் வலது பக்கத்தில் அநேகர் நின்று கொண்டிருப்பார்கள். வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் இருந்து பரிசுத்தவான்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். ஒருவராலும் எண்ணித் தொகையிட முடியாத திரள் கூட்டம் அது. அந்த திரள் கூட்டத்தினரின் மீட்பின் காரியம் இறுதியாக நிறைவடையும்போது மீட்பின் ஜெய கீதம் அவர்கள் அனைவரின் வாயிலிருந்தும் வெடித்துக் கிளம்பும். மெய்யாகவே அந்தப் பாடல் மகிமையான ஒரு பாடலாகும். அனைவராலும் ஒரே நேரத்தில் பாடப்படுகின்ற அந்தப் பாடலின் ஓசையானது திரளான தண்ணீர்களின் இரைச்சல்களைப் பார்க்கிலும், பெரும் இடி முழக்கங்களைப் பார்க்கிலும் பலத்த ஓசையுடையதாகவிருக்கும். ஆனால் மகா ஆச்சரியமானதொரு காரியம் என்னவெனில், அந்தப் பாடலில் எந்த ஒரு ஏற்றத் தாழ்வோ அல்லது மாறுபட்ட, வித்தியாசமான கருத்துக்களோ இல்லாமல் அந்தப் பாடல் ஒரே நிலையில் அற்புதமாக அமைந்திருக்கும். அதைப் பாடுகின்ற அந்த திரள் கூட்டம் ஒரே இருதயத்தோடும் ஒரே குரலோடும் அந்தப் பாட்டைப் பாடுவார்கள். அவர்கள் அனைவரின் அனுபவங்களும் மொத்தத்தில் ஒன்றாகவேதான் இருக்கும். அவர்கள் எல்லாரும் விசுவாசித்தவர்களாயிருப்பார்கள். அவர்கள் அனைவரும் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தால் தங்கள் பாவங்களறக் கழுவப்பட்டிருப்பார்கள். அவர்கள் யாவரும் மறுபடியும் பிறந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஜெபிக்கிறவர்களாயிருப்பார்கள். ஆம், பூலோகத்தில் நாம் கட்டாயம் ஜெபிக்க வேண்டும். பூலோகத்தில் நாம் ஜெபிக்காவிட்டால் பரலோகத்தில் நாம் நிச்சயமாக ஆண்டவரை பாடித் துதிக்க முடியாது.
வாசிப்போனே, ஜெபிக்காமலிருப்பது என்பது தேவனில்லாமல் இருப்பது என்பதாகும். ஜெபிக்கமாலிருப்பது என்பது கிறிஸ்து இரட்சகர் இல்லாமலிருப்பது, தேவ கிருபை இல்லாமலிருப்பது, நம்பிக்கை இல்லாமலிருப்பது, மோட்சம் இல்லாமலிருப்பது என்பதுவே அதின் பொருளாகும். அந்த வழி நரகத்தின் வழியாகும். ‘‘நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?’’ என்று நான் உங்களிடம் கேட்ட கேள்வியின் தார்ப்பரியம் இப்பொழுது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நான் நம்புகின்றேன். நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» நீங்கள்.....
» நீங்கள் நம்புகிறீர்களா?
» நீங்கள் வருவீர்கள் !
» இப்படி வடிவமைப்பைப்பார்த்ததுண்டா நீங்கள்
» நீங்கள் ஒல்லியா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum