தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜூலை 5ந்தேதியிலிருந்து தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
2 posters
Page 1 of 1

சென்னை, ஜூன். 21-
தபால் துறையில், `கன்சல்டன்சி' என்ற பெயரில் தனியார் தலையீட்டை தடுக்கக்கோரி, அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர்.
இதுபற்றி, தேசிய தபால் ஊழியர் சம்மேளன (என்.எப்.பி.இ.) பொது செயலாளர் எம்.கிருஷ்ணன், எப்.என்.பி.ஓ. பொதுசெயலாளர் டி.தியாகராஜன், அகில இந்திய அஞ்சல் 3-ம் பிரிவு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் கே.வி.ஸ்ரீதரன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தபால் துறை சமூக நோக்கத்துடன் செயல்படும் துறையாகும். அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் இந்திய தபால் துறைக்கு தனி மதிப்பு உள்ளது. குக்கிராமங்களில் இருந்து, மெகா நகர் வரையில், ஏறக்குறைய 1.5 லட்சம் தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 5.5 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுவருகிறார்கள். மத்திய அரசின் தாராளமய கொள்கை அறிவிப்புக்குப்பின் தொழில் துறை மட்டுமின்றி அரசின் பொதுத்துறைகளிலும் எண்ணற்ற மாற்றங்கள் தலைதூக்கத்தொடங்கிவிட்டது.
சமீப காலமாக தபால் துறையிலும் தனியார் நுழையும் அளவுக்கு நிலைமை வளர்ந்துள்ளது. தபால் துறையின் நிர்வாக வசதிக்கான `கன்சல்டன்சி' என்ற பெயரில், அமெரிக்காவைச் சேர்ந்த `மெக்கன்சி' நிறுவனத்தை மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்த ஆ.ராசா பதவியில் இருந்தபோது, இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக, தபால் துறை, ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் மெக்கன்சி நிறுவனத்துக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆலோசனை வழங்குகிறோம் என்ற பெயரில், மெக்கன்சி நிறுவனம் காலெடுத்து வைத்ததும், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் பெரும்பாலானவற்றுக்கு மூடுவிழா நடத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இன்னும் 10 ஆயிரம் தபால் நிலையங்களை மூட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்.எம்.எஸ்.) மீது கைவைக்கப்பட்டது. அதன்பின், ஊழியர் குறைப்பு என்ற பெயரில், தபால் பட்டுவாடாவில் கைவைத்தது. காலை, மாலை என இரு முறை இருந்த தபால் பட்டுவாடா ஒரே முறை என மாற்றியது. இவைமட்டுமின்றி ஸ்பீடு போஸ்டில் கைவைத்ததால் நிலைமை மிக மோசமாகி உள்ளது. 24 மணி நேரத்தில் செல்லவேண்டிய தபால்கள் 72 மணிநேரம் கழித்துசெல்லும் அளவுக்கு டெலிவரி சிஸ்டம் முடங்கிப்போனது. சென்னை பூங்கா நகர் தபால் நிலையத்துக்கு மட்டும் ஸ்பீடு போஸ்டு மூலம் கிடைக்கவேண்டிய வருமானத்தில், கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, தபால் துறையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் கடந்த 6 மாதங்களில் 30 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
மெக்கன்சி நிறுவனத்தின் செயல்பாடுகளால், தபால் துறைக்கு விமோசனம் கிடைக்காது, தனியார் கூரியர் நிறுவனங்கள் முழு அளவில் காலூன்றவே இது வழி வகுக்கும். மெக்கன்சி நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, என்.எப்.பி.இ., எப்.என்.பி.ஓ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நிலைமை இப்படியே போனால், தொலைத்தொடர்புத்துறை சந்தித்துவரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப்போல், தபால் துறையும் வெகு விரைவில் மெகா ஊழலை சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி தபால் துறை அடியோடு சீரழிந்துவிடும். மெக்கன்சி நிறுவனத்திடமிருந்து தபால் துறையை காப்பாற்றவேண்டும் என்றும், அதனுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை விலக்கி கொள்ளவேண்டும் என்று பல முறை கேட்டோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவே இல்லை.
இந்த நிலையில், எங்கள் கோரிக்கையை முன்வைத்து, அடுத்த மாதம் ஜூலை 5-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். இதற்கான `ஸ்டிரைக் நோட்டீஸ்' முறைப்படி கொடுத்துள்ளோம். மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறோம். பதவி உயர்வுக்கோ, சம்பள உயர்வுகோரியோ நாங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கவில்லை. காலம்காலமாக சமூக நோக்கத்துடன் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள தபால் துறையை தனியார் தலையீட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுவே ஒட்டுமொத்த தபால் ஊழியர்களின் வேண்டுகோள் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» பிரிட்டிஷ் தபால் சேவையினால் வருடாந்தம் நாசமாக்கப்படும் 25 மில்லியன் தபால் பொருட்கள்!
» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
» வேலைநிறுத்தம்!!!!!!!!!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum