தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இளம் மஞ்சள் வண்ணம்
3 posters
Page 1 of 1
இளம் மஞ்சள் வண்ணம்
[You must be registered and logged in to see this link.]
//அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ.. அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ .. அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ .. அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ .. நடனம் புரியும் அழகோ...நளினம் கலையின் ரசமோ .. விழிகளின் ஓரம் வரைகின்ற கோலம் .. கவிதைகள் பாடும் தென்றலோ .. சுவை மிகும் தாகம் அல்லவோ//
பாடல்: இளம் மஞ்சள் வண்ணம்
திரைப்படம்: அக்கரைக்கு வாரீங்களா
இசை: ஷ்யாம்*
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: தண்டாயுதபாணி
இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்
பூங்காற்றிலே...பொன்னூஞ்சலோ
தேனோடையில்...நீராடலோ
பூவின் வாசம் இவ்வேளையில் தீண்டும் மேனி
ஆனந்தம் காணும் அல்லவோ
இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்
அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ
அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ
நடனம் புரியும் அழகோ...நளினம் கலையின் ரசமோ
விழிகளின் ஓரம் வரைகின்ற கோலம்
கவிதைகள் பாடும் தென்றலோ
சுவை மிகும் தாகம் அல்லவோ
இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்
உதிரும் மலரின் இனிய மணமும் மனம் அள்ளாதோ
உணர்வும் நினைவும் உலகைக் கடந்த நிலை கொள்ளாதோ
உதிரும் மலரின் இனிய மணமும் மனம் அள்ளாதோ
உணர்வும் நினைவும் உலகைக் கடந்த நிலை கொள்ளாதோ
இசையில் பெருகும் நிறைவோ...இளமை பருகும் உறவே
மழை தரும் மேகம் தொடுவதைப்போலே
அனுபவம் தேடும் நெஞ்சமே
சுகம் பெறும் வேகம் அல்லவோ

பாடல் வரிகள் உதவி நன்றி: ப்ரியா,தூள்.காம்
நன்றி:[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] | |||||
|

கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: இளம் மஞ்சள் வண்ணம்
அழகான பாடல். படத்திலிருப்பவர் யார்?
படத்தின் பெயரைப் பார்க்கப் பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கு.... [You must be registered and logged in to see this image.]
படத்தின் பெயரைப் பார்க்கப் பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கு.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளம் மஞ்சள் வண்ணம்
arony wrote:அழகான பாடல். படத்திலிருப்பவர் யார்?
படத்தின் பெயரைப் பார்க்கப் பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கு.... [You must be registered and logged in to see this image.]
படத்திலிருப்பவர் பிரபல இசையமைப்பாளர் திரு.ஷியாம் அவர்கள் இனிமையான பல மெலொடி பாடல்களை வழங்கியவர்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: இளம் மஞ்சள் வண்ணம்
ஓ மியாவும் நன்றி. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளம் மஞ்சள் வண்ணம்
:héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வண்ணம்!!!!!!!!!!!!!
» வண்ணம்!!!!!!!!!!!!!!!!
» எண்ணிய வண்ணம்...
» வெட்கத்தின் வண்ணம்
» நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்....
» வண்ணம்!!!!!!!!!!!!!!!!
» எண்ணிய வண்ணம்...
» வெட்கத்தின் வண்ணம்
» நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum