தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாண்டவ தூத பெருமாள் ஆலயம்.- kaancheepuram
2 posters
Page 1 of 1
பாண்டவ தூத பெருமாள் ஆலயம்.- kaancheepuram
ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வ ரூப கட்சி தரும் ஆலயம். காஞ்சீபுரத்தில் உள்ள இந்த ஆலயத்திர்க்கு, 5,9,12,18,21,23,28 ஆகிய தேதிகளில் அவல், டைமண்ட் கற்கண்டு, வெண்ணை, துளசி, இவற்றுடன் அர்ச்சனைக்கான தேங்காய், வாழைப் பழம் -6 , ஊது பத்தி -5, முல்லை பூ / மஞ்சள் சாமந்தி பூ ஆகியன கொண்டு சென்று, இறைவன் பெயரில் அர்ச்சனை செய்து, கருடாழ்வார் முன்பாக 5 நெய் அகல் தீபங்களினை, ஒரு நெய் தீபம் ஏற்றி அவ் விளக்கை கொண்டு 5 நெய் தீபங்களை ஏற்றி, ஏற்றிய தீபத்தை கருடாழ்வார் அருகில் வைக்க வேண்டும். அதன் பின்பாக இடமிருந்து வலமாக 3 சுற்றுக்கள் சுற்றி வரவேண்டும். சுற்றும்போது நாகர், சிலைக்கு கற்பூரம் ஊது பத்தி -5 ஏற்றிடனும். கோடி மரத்தினருகே விழுந்து கும்பிட பின்பே அருகில் உள்ள சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கு 27 நெய் தீபங்கள் , ஒரு தீபம் கொண்டு ( ,2,3,,4,5,6,7என்ற வரிசையில் ) ஏற்றிட வேண்டும். ஏற்றிய தீபத்தினை 2 தீபங்களின் முன்பாக வைக்க வேண்டும். நரசிம்மரின் முன்பாக 5 தீபங்களும் ஏற்றிட வேண்டும். 27 சுற்றுகள் இடமிருந்து வலமாக சுற்றி வர வேண்டும். 28 வது சுற்றினை முடித்து, கீழே விழுந்து கும்பிட வேண்டும். அதன் பிறகு கொடி மரம் அருகே வந்து விழுந்து கும்பிட வேண்டும். 20 நிமிடங்கள், மௌனமாக அமர்ந்து இருக்க வேண்டும். அப்பொழுது, பஜ கோவிந்தம், படிக்கலாம். 21 வது நிமிடம் கோயிலை விட்டு வெளியே வந்து விட வேண்டும். திரும்பி பாராமல் வீடு வரவேண்டும். வீட்டிர்க்கு வந்து, முருகர் முன்பாக 1 நெய் தீபம் ஏற்றி, 5 ஊது பத்தி ஏற்றி, கற்பூரம் ஏற்றி பூர்த்தி செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய நெய் தீபம் அணையும் வரை, யாரிடமும் பேசாமல் கந்த ஷஷ்டி கவசம் / கந்த குரு கவசம் படிக்க வேண்டும். இந்த ஆலயம் ஒரு வேண்டுதல் தலம் மேலும், எந்த விதமான பிரச்சினை (கிரக கோளாறால் வந்த பிரச்சினையும் ) தீர்க்கக்கூடிய திவயமான ஸ்தலம். இந்த வழிமுறைகளை பின் பற்றி செய்பவர்களுக்கு கண்டிப்பாக 48, 76, 108 ஆகிய நாட்களுக்குள் மாற்றம் தெரியும். கோயிலுக்கு செல்லும் போதும், வரும் போதும் கண்ட விஷயங்களையும் பேசிக்கொண்டே இருப்பது கோயிலை சுற்றி வரும்போது, 20 நிமிடம் அம்ர்ந்து இருக்கும் போது பேசி கொண்டே இருப்பது தவறான செயல் மட்டுமல்ல் நமது வேண்டுதலும் நடக்காமல் போகும்.உணர்வு பூர்வமாக ஒன்றி வழிபட வேண்டுதல் நிறைவேறும்.
mravikrishna1- புதிய மொட்டு
- Posts : 29
Points : 47
Join date : 02/06/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 'பாண்டவ' டாக்டர் பட்டம் தான் வேணும்...!
» ஆலயம்
» அன்பின் ஆலயம்
» ஆலயம் செல்
» பெருமாள் வராக அவதாரம்
» ஆலயம்
» அன்பின் ஆலயம்
» ஆலயம் செல்
» பெருமாள் வராக அவதாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum