தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மறைந்து போனாய்….

5 posters

Go down

மறைந்து போனாய்…. Empty மறைந்து போனாய்….

Post by சரவணன் Fri Jul 08, 2011 9:11 pm

கத்திரி வெயில்…
காணும் இடமெங்கும்
கானல் நீர்…

மதியநேரத்தில் ஒருநாள்
பாலைவனச் சோலையைப்போல
என்முன் வந்தாய்….

எதிர்பாராத சந்திப்பை
வானம் மழைபொழிந்து
கொண்டாடியது…
மழைநிற்கும் முன்பாகவே
சட்டென்று
நீ மறைந்து போனாய்….
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 9:00 pm

ஆரம்பமே அமர்களம் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 3:53 pm

சியர்ஸ்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 20, 2011 4:15 pm

கத்திரியிலியே கவிதைக் குளிர் காஞ்சி இருக்கிறாருப்பா சரவணன்.

ம்... கத்திரி வெயில்ல எனக்கு வேர்வைதான் வந்திருக்கு, சரவணன் அவருக்கு கவிதையே வந்திருக்குது. எல்லாம் அனுபவிக்கிற பார்வையில இருக்குது போல...

கத்திரி வரட்டும் கவனிச்சிக்கறேன்.

:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 4:19 pm

ம. ரமேஷ் wrote:கத்திரியிலியே கவிதைக் குளிர் காஞ்சி இருக்கிறாருப்பா சரவணன்.

ம்... கத்திரி வெயில்ல எனக்கு வேர்வைதான் வந்திருக்கு, சரவணன் அவருக்கு கவிதையே வந்திருக்குது. எல்லாம் அனுபவிக்கிற பார்வையில இருக்குது போல...

கத்திரி வரட்டும் கவனிச்சிக்கறேன்.

:héhé: :héhé: :héhé:

கத்திரியவா?என்னையவா? (எடுக்கும் கொஞ்சம் உஷாராவே இருக்கணும்)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 20, 2011 4:25 pm

"என்ன பாஸ் இப்பிடி புரிஞ்சிக்கிட்டீங்க... நா உங்கள போயி இப்பிடி சொல்லுவன."

"வெயிலிலவே வெண்ண எடுத்து இருக்கீங்க..."

"சாரி பாஸ் அது வெண்ண இல்ல கவித கவித"
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 4:36 pm

ம. ரமேஷ் wrote:"என்ன பாஸ் இப்பிடி புரிஞ்சிக்கிட்டீங்க... நா உங்கள போயி இப்பிடி சொல்லுவன."

"வெயிலிலவே வெண்ண எடுத்து இருக்கீங்க..."

"சாரி பாஸ் அது வெண்ண இல்ல கவித கவித"
பயந்தே போயிட்டேன் ஹிஹி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by கலைநிலா Tue Sep 20, 2011 4:40 pm

தொடருங்கள் உங்கள் கவிதையை .பாராட்டுக்கள் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 4:42 pm

kalainilaa wrote:தொடருங்கள் உங்கள் கவிதையை .பாராட்டுக்கள் .

நன்றி நன்றி

நீங்க சிப்பாய்யாகிருக்கீங்க? ட்ரீட் எப்ப? தருவிங்க? கைல துப்பாக்கி வச்சுருக்கீங்களா?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by அப்துல்லாஹ் Tue Sep 20, 2011 4:43 pm

மறைந்து போனாலும் கவிஞனின் இதயத்துள் உறைந்து போன தலைவி ...
பாடுபொருளாகி இங்கு கவிதையாக எம் மனமெல்லாம் நிறைந்து விட விரைந்து வந்து விட்டாள்...
நன்றி சரவணன் உங்களின் நல்ல கவிதைக்கு.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 4:48 pm

அப்துல்லாஹ் wrote:மறைந்து போனாலும் கவிஞனின் இதயத்துள் உறைந்து போன தலைவி ...
பாடுபொருளாகி இங்கு கவிதையாக எம் மனமெல்லாம் நிறைந்து விட விரைந்து வந்து விட்டாள்...
நன்றி சரவணன் உங்களின் நல்ல கவிதைக்கு.

நன்றி தலைவா...இந்த கவிதை நான் படித்தது தான்...
உங்களின் பதிவுகளையும் வரவேற்கிறோம் எதிர்பார்க்கிறோம்..
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by அப்துல்லாஹ் Tue Sep 20, 2011 4:53 pm

சரவணன் wrote:
அப்துல்லாஹ் wrote:மறைந்து போனாலும் கவிஞனின் இதயத்துள் உறைந்து போன தலைவி ...
பாடுபொருளாகி இங்கு கவிதையாக எம் மனமெல்லாம் நிறைந்து விட விரைந்து வந்து விட்டாள்...
நன்றி சரவணன் உங்களின் நல்ல கவிதைக்கு.

நன்றி தலைவா...இந்த கவிதை நான் படித்தது தான்...
உங்களின் பதிவுகளையும் வரவேற்கிறோம் எதிர்பார்க்கிறோம்..
தலைவா எல்லாம் வேண்டாம் உறவே...
அப்துல்லாஹ் என உச்சரியுங்களேன் அன்பு என்று சொல்ல வாயசைப்பது போல இருக்கும்..
சரவணன் மன்னியுங்கள் ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 4:56 pm

[quote
தலைவா எல்லாம் வேண்டாம் உறவே...
அப்துல்லாஹ் என உச்சரியுங்களேன் அன்பு என்று சொல்ல வாயசைப்பது போல இருக்கும்..
சரவணன் மன்னியுங்கள் ...[/quote]

சரி நண்பரே...நன்றி..
மன்னிப்புலாம் யென் சொல்றீங்க ? சொல்லாதீங்க..நா வயசுல சின்ன பையன்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by அப்துல்லாஹ் Tue Sep 20, 2011 5:07 pm

சரவணன் wrote:

தலைவா எல்லாம் வேண்டாம் உறவே...
அப்துல்லாஹ் என உச்சரியுங்களேன் அன்பு என்று சொல்ல வாயசைப்பது போல இருக்கும்..
சரவணன் மன்னியுங்கள் ...

சரி நண்பரே...நன்றி..
மன்னிப்புலாம் ஏன் சொல்றீங்க ? சொல்லாதீங்க..நா வயசுல சின்ன பையன்

அம்பாள் சமுத்திரத்தின் அருமை இளவல் சரவணன் நிவிர் அண்டை ஊர் காரர் தான் நானும் பொதிகை மலையடிவாரத்தில் இருந்து கிளம்பி வந்து தான் இங்கும் சிறகடிக்கிறேன்..
அம்பைக் காரர்களிடம் வம்பைக் காட்டிலும் அன்பைத் தான் நிறையப் பெற்றிருக்கிறேன். ரமணி எனும் அருமையான ஒரு வாசகி இன்றும் என் விட்டுக்கு தன் அன்பை அதிரசமும் சீடையுமாக அனுப்புவார்.
அன்புக் குழந்தைகளுடன் அளவளாவுவார்.
மறக்க முடியாத ......தொன்மையைத் தன் மடியில் கட்டி வாழும் தே(தெ)ன் தமிழ் நாட்டின் மனிமுத்தாறாய் மனித நேயம் வற்றாமல் இன்றும் ஓடும வாழும் ஊர்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 5:10 pm

அம்பாள் சமுத்திரத்தின் அருமை இளவல் சரவணன் நிவிர் அண்டை ஊர் காரர் தான் நானும் பொதிகை மலையடிவாரத்தில் இருந்து கிளம்பி வந்து தான் இங்கும் சிறகடிக்கிறேன்..
அம்பைக் காரர்களிடம் வம்பைக் காட்டிலும் அன்பைத் தான் நிறையப் பெற்றிருக்கிறேன். ரமணி எனும் அருமையான ஒரு வாசகி இன்றும் என் விட்டுக்கு தன் அன்பை அதிரசமும் சீடையுமாக அனுப்புவார்.
அன்புக் குழந்தைகளுடன் அளவளாவுவார்.
மறக்க முடியாத ......தொன்மையைத் தன் மடியில் கட்டி வாழும் தே(தெ)ன் தமிழ் நாட்டின் மனிமுத்தாறாய் மனித நேயம் வற்றாமல் இன்றும் ஓடும வாழும் ஊர்....[/quote]
உம் உண்மைதான்..நன்றி

ஊரு பக்கம்லாம் வராது உண்டா?நீங்க? அம்பாசமுத்திரம் அருமையான ஊர்..(நான் பிறந்ததினால் ஹிஹி கீ )
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:11 pm

ஓ அதுவும் அப்படியா சரோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by சரவணன் Tue Sep 20, 2011 5:14 pm

மகிழ்ச்சி :4chsmu1: ஆமா கிண்டல்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:24 pm

மறைந்து போனாய்…. 868492
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by அப்துல்லாஹ் Tue Sep 20, 2011 5:56 pm

சரவணன் wrote:.
உம் உண்மைதான்..நன்றி

ஊரு பக்கம்லாம் வராது உண்டா?நீங்க? அம்பாசமுத்திரம் அருமையான ஊர்..(நான் பிறந்ததினால் ஹிஹி கீ )[/quote]
ஆறு மதங்களுக்கொருமுறை வருவேன் ...
இனி வந்தால் சரவணனையும் காண்பேன்...அவரின் தமிழுக்காக அவரை சந்திப்பேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

மறைந்து போனாய்…. Empty Re: மறைந்து போனாய்….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum