தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திசை மாறும் திமுக!
2 posters
Page 1 of 1
திசை மாறும் திமுக!
திசை மாறும் திமுக!
லோக்பால் வரைவு மசோதா குறித்து மத்திய அரசுக்கும் அன்னாஹசாரே தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இதுவரை இந்த பிரச்சனையில் தனி ஆவர்த்தனம் செய்த காங்கிரஸ் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.
திகார் சிறையில் வாடும் மகளை காண வந்த கருணாநிதி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கம்போல திமுக வின் பிரதிநிதியாக டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் லோக்பால் வரைவில் பிரதமரைக் கொண்டுவருவதை எதிர்த்தன. அப்படி கொண்டு வருவதால் பிரதமர் பதவியின் கவுரவம் பாதிக்கப்படும் என்று சொன்னதுடன் மாநிலங்களில் கொண்டுவரவுள்ள லோக் ஆயிக்தா சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தன.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்து காங்கிரஸ் மகிழ்ந்த வேளையில் திமுக பிரதிநிதியான டி.ஆர். பாலு பேசும்போது லோக்பால் வரைவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுமானால் நேர்மையானவராக இருக்கலாம். எதிர்காலத்தில் வரும் பிரதமர்கள் அவ்வாறிருப்பார்களா என்பது சந்தேகமே! லோக்பால் சட்டம் என்பது இப்போதைக்கு மட்டுமல்ல நீண்டகாலம் இருக்கக்கூடியது. எனவே எதிர்காலத்தையும் யோசித்து பார்க்கவேண்டும் பிரதமர், நீதித்துறைஉள்ளிட்ட நீதிபதிகளையும் இந்த சட்ட வரையறையில் சேர்க்க வேண்டும். என்றார்.
மேலும் அவர் கூறுகையில் மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பு கண்டிப்பாக அமைக்கபடவேண்டும் தமிழகத்தில் கூட மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பை கருணாநிதி கொண்டு வந்தார். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் விசாரணைக்கு ஆளாகும் போது பிரதமர் பதவியில் இருப்பவர்களை மட்டும் விதிவிலக்காக பார்க்கத் தேவையில்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் நீதிபதிகளை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் . இன்றைய சூழ்நிலையை வைத்து மட்டுமே இந்த பிரச்சனையை பார்க்கக் கூடாது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரதமர் பதவியை இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவதே சரி என்று பேசினார்.
லோக் பால் மசோதாவில் ஐ. மு கூட்டணிக் கட்சிகளின் பிற கட்சிகளிலிருந்து வேறுபட்டு நிற்பது இந்த பேச்சினால் தெளிவாகியுள்ளது. இதுவரை காங்கிரஸுக்கு போட்டு வந்த தாளம் மாறியுள்ளதால் பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை முழுவதுமாக வஞ்சித்து விட்ட காங்கிரஸை பழிவாங்கவே இந்த முடிவை திமுக எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் பார்லிமெண்டிலோ அல்லது அனைத்துக் கட்சி கூட்டத்திலோ இந்த கருத்தினை திமுக பகிரங்கமாக வெளிப்படுத்துமானால் நிலைமை மேலும் சிக்கலாகும் என தெரிகிறது.
கவிதை எழுதி பிழைத்துக் கொண்டிருந்த கனிமொழியை அரசியல் ஆசை ஸ்பெக்ட்ரம் படுகுழியில் தள்ளிவிட்டது. குழியிலிருந்து மீட்க கருணாநிதியின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கடைசியாக கனிமொழியை சந்தித்த கருணாநிதியின் கண்களில் தண்ணிர் தாரையாய் பெருக்கெடுத்ததாம்.
இப்படித்தானே இலங்கைத் தமிழர்களும், தா. கிருட்டிணன் வீட்டாரும் ஏன் இவர் அன்னை என்று அழைக்கும் சோனியா குடும்பத்தினரும் அன்று அழுதிருப்பார்கள். இவர் மறந்திருந்தாலும் சோனியா அதை மறந்திருக்க மாட்டார். ராஜ தந்திரியான கலைஞரே இன்று சோனியா விரித்த வலையில் விழுந்து மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.
அதிலிருந்து மீளத்தான் இப்படி ஒரு எதிர்மறையான நிலையை எடுத்துள்ளார் என காங்கிரஸுக்கும் தெரியும். பனங்காட்டு நரியான அது இந்த சிறு சலசலப்புக்கெல்லாம் அஞ்சுமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
அதுவரை கலைஞர் இது போல சில சித்துக்களையும் தோல்விக்கு காரணங்களையும் பதில் அறிக்கைகளையும் தயாரித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.கட்டுரை

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» திசை கேட்டவன்!!!!
» திசை திருப்பத்தான்!!!!!!!!!
» திசை மாறிய பறவை
» ராக்கெட்டுகள் கிழக்கு திசை நோக்கி அனுப்பப்படுவது ஏன்?
» துருவ நட்சித்திரம் காணப்படும் திசை - .(பொது அறிவு தகவல்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum