தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
விவேக் எக்ஸ்பிரஸ்...
2 posters
Page 1 of 1
விவேக் எக்ஸ்பிரஸ்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகில் பண்பும்
அறிவும் மிக்க கலாச்சாரத்தைக் கொண்டுள்ள முதல்
ஞானபூமி இந்தியா.
-
அத்தகைய பெருமைமிகு பரந்த இந்தியாவிலேயே
ஆன்மிக மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டிய அவசியத்
தேவை நேரிட்டபோது அதைச் செயலாற்றிட வந்து
“உதித்தவர்’ சுவாமி விவேகானந்தர்.
-
எத்தனை எத்தனையோ மகான்கள் அவ்வப்போது
ஆங்காங்கே தோன்றி, மெஞ்ஞானத்தை ஒளிர்வித்த
போதிலும், அகன்ற பாரதத்தில் ஒரே சமயத்தில்
அறிவார்ந்த ஆன்மிக விழிப்பையும் பண்பார்ந்த
கலாச்சார உணர்வையும் தீரமான செயல் உறுதியையும்
மக்களுக்கு ஏற்படுத்திய மகோன்னத ஆற்றலாளர்
சுவாமி விவேகானந்தர்.
-
அதுமட்டுமல்ல; இந்திய நாட்டின் கீர்த்தியையும் இந்து
மதத்தின் மகிமையையும் உலகினர் உணர்ந்து அறிந்திடும்
வண்ணம் தனது சொற்பொழிவுகளாலும் உரையாடல்களாலும்,
கட்டுரைகளாலும் குறுகிய கால அளவில் முனைப்புடன்
பாடுபட்டவர் சுவாமி விவேகானந்தர்.
-
மனித குல மேம்பாட்டுக்கும் மனிதநேய உயர்வுக்கும்
ஒரே செயல்வடிவமாகத் திகழ்நத சுவாமி விவேகானந்தர்
பிறந்த 150ஆம் ஆண்டுவிழா 2013ஆம் வருடம்
கொண்டாடுகின்ற பெரும் பேறான காலகட்டத்தில் வாழ்கின்றோம்.
-
இவ்விழாவிற்கு, முன்னோட்டமாக “விவேக் எக்ஸ்பிரஸ்’
எனும் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா
முழுவதும் பவனி வருகின்றன.
-
12.01.2011 அன்று விவேக் எக்ஸ்பிரஸ் ஹெளரா ரயில்
நிலையத்திலிருந்து அன்றைய ரயில்வே அமைச்சர் மம்தா
பானர்ஜி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்த ரயில்களில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை
மற்றும் செய்திகளைக் கொண்ட சிறப்பு கண்காட்சி
அமைக்கப்பட்டுள்ளது.
-===============================================
நன்றி: மஞ்சரி செய்திகள்:

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வில்லன் வேடத்தில் விவேக்
» வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்
» சிக்ஸ்பேக் முயற்சியில் விவேக்!
» ஹியூமர்ல ஏது டார்க்கு? -கலாய்க்கும் விவேக்
» பிரியங்காவை மணந்த விவேக் ஒபரோய்
» வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்
» சிக்ஸ்பேக் முயற்சியில் விவேக்!
» ஹியூமர்ல ஏது டார்க்கு? -கலாய்க்கும் விவேக்
» பிரியங்காவை மணந்த விவேக் ஒபரோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum