தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தேனிலவு கொண்டாடச் சென்ற ஜோடி….. மனைவியின் கண்ணெதிரே கணவன் துடி துடித்து இறந்த பரிதாபம்..!!
Page 1 of 1
தேனிலவு கொண்டாடச் சென்ற ஜோடி….. மனைவியின் கண்ணெதிரே கணவன் துடி துடித்து இறந்த பரிதாபம்..!!
[You must be registered and logged in to see this link.]இயன்
ரெட்மண்ட், கெமா ஹவுட்டன் ஜோடி இம் மாதம் (ஆகஸ்ட்) 6 ம் திகதி திருமண
பந்தத்தில் இணைந்தார்கள். இவர்கள் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுக்கு சென்றுள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இயன் ரெட்மண்ட் அங்குள்ள கடலில்
நீராடிக் கொண்டிருந்துள்ளார். இதன் போது இவரது மனைவி கெமா ஹவுட்டன் கரையில்
சூரியக் குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
இந்த சமயம் இயன் ரெட்மண்டை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது.
தனது கணவன் அலறும் சத்தம் கேட்டு கடலைப் பார்த்த வேளையில் தனது கணவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாவதை கண்டார் கெமா ஹவுட்டன்.
உடனே தனது கணவருக்கு உதவுமாறு கூச்சலிட்டு கத்தினார். இவரது சத்தம் கேட்டு சிலர் உதவிக்கு வந்துள்ளனர்.
பின்னர் இவரைக் கரைக்கு கொண்டு வந்து ஹெலிகொப்டர் மூலம் வைத்திய
சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இயன் ரெட்மண்ட் உயிர் பிழைக்கவில்லை.
மேலும் அதிகப்படியான குருதி இழப்பு ஏற்பட்டதாலேயே இயன் ரெட்மண்ட் இறந்ததாக
கூறப்படுகிறது.
மேலும் இம் மாதம் 2 ஆம் திகதி குறித்த கடற்கரைப்பகுதியில் இதே போன்று
சுறாவின் தாக்குதலுக்குள்ளாகி 36 வயதான் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
இதனால் இதனைத் தொடர்ந்து குறித்த கடற்பகுதியில் குளிப்பதை தவிர்க்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்
» பிறந்து சில நாட்களேயான குட்டியை பருந்து கவ்விச் சென்ற பரிதாபம்
» இறந்த மேலாளரின் உடலை மயானம் வரை தூக்கி சென்ற நடிகர் அமிதாப்பச்சன் புகைப்படம் வைரலானது
» மனைவியின் இரத்தம் குடித்து வாழும் கணவன்: அதிர்ச்சி ரிப்போட்!
» கணவன் மனைவிக்கிடையில் மோதல் தடுக்கச் சென்ற மாமியார் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum