தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்களை விற்பதற்கு முன் வந்துள்ளது பிரிட்டன்….!!
Page 1 of 1
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்களை விற்பதற்கு முன் வந்துள்ளது பிரிட்டன்….!!
[You must be registered and logged in to see this link.]பிரிட்டன்
இராணுவ அமைச்சகத்தின் இந்த வருட பட்ஜெட்டில் 36 பில்லியன் பவுண்டு துண்டு
விழுந்துள்ளது. (ஒரு பவுண்டு – 70 ரூபாய். ஒரு பில்லியன் – 100 கோடி)
கடுமையான நிதி நெருக்கடியில் பிரிட்டன் சிக்கியுள்ளது.
இதில் இருந்து மீள்வதற்காக அமைச்சகத்தின் இணையதளத்தில் போர்க்
கப்பல்கள், ஹெலிகாப்டர்களை விற்பதற்கு முன் வந்துள்ளது பிரிட்டன். மேலும்
அவற்றை விற்பதற்கான ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல மில்லியன் பவுண்டுகளில் தயாரிக்கப்பட்ட கப்பல், ஹெலிகாப்டர்கள் மிகக்
குறைந்த விலைக்கு விற்பதற்கு முடிவு செய்யப்படுள்ளது. 200 மில்லியன்
பவுண்டு செலவழித்து கட்டப்பட்ட “எச்.எம்.எஸ்.ஆர்க் ராயல்” என்ற
விமானந்தாங்கிக் கப்பல் வெறும் 3.5 மில்லியன் பவுண்டு தான் ஏலத் தொகையாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல் “டைப் 22″போர்க் கப்பல்கள் ஒவ்வொன்றும் 400 மில்லியன்
பவுண்டில் உருவாக்கப்பட்டவை. அவற்றின் தற்போதைய விற்பனை விலை வெறும் 3
லட்சம் பவுண்டு தான்.
மேலும் 13 “கேசல்”ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட “ஜாகுவார்”
கார்கள், “லேண்ட் ரோவர்” ஜீப்புகள், மோட்டார் பைக்குகள், ராணுவ வீரர்கள்
அணியும் கவச உடைகள் போன்ற அனைத்தும் ஏலத்துக்குத் தயாராக உள்ளன.
மேசை, நாற்காலிகள், துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ் பாண்ட் அணிந்து வருவதைப்
போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கைக்கடிகாரங்களும், மருந்துப்
பொருட்களும், தொப்பி உள்ளிட்ட உடைகளும் விற்பனை செய்யவுள்ளதாக
கூறப்படுகிறது.
அத்துடன் இராணுவத்தின் வசம் உள்ள புகழ் பெற்ற ஓவியங்களை வெறும் 18
பவுண்டுக்கு விற்கவும் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும்
தற்போதைய நிலையில் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட உள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
இத்தனை பொருட்களையும் விற்றால் கூட ராணுவ அமைச்சகத்துக்கு வெறும் 4
பில்லியன் டாலர் மட்டுமே தேறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம்
அமைச்சகத்தின் மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இயலாது என்பதும்
தெளிவாகியுள்ளது.
இது குறித்து கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. பாட்ரிக் மெர்சர் கூறியதாவது…..
“நீங்கள் இந்த விலை மதிப்பற்ற ராணுவப் பொருட்களை விற்கலாம். ஆனால்
அடுத்த வாரமே அவை தேவைப்படலாம். இவை அனைத்தும் மில்லியன் கணக்கில் பணத்தைச்
செலவழித்து வாங்கியவை. இன்று வெறும் வேர்க்கடலைக்காக விற்கப்படுகின்றன”.
என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பலரும் கூறியதாவது…..”எதையாவது விற்றாவது தனது
பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் ராணுவம்
உள்ளது என்றார். மூத்த ராணுவ அதிகாரிகள் இந்த ஏலத்தை விரும்பவில்லை.
ராணுவத்துக்கு மிகவும் அவசியமான பொருட்கள் கூட ஏலப் பட்டியலில் இடம்
பெற்றிருப்பதைக் கண்டு அவர்கள் மனம் குமுறுகின்றனர்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» அமெரிக்க நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்! - ரிசர்வ் வங்கி
» முதன்முறையாக அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் வியட்நாம் வந்துள்ளது
» முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது
» போர்க் கப்பலுடன் மோதிய சரக்கு கப்பல் (நேரடிக் காணொளி)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum