தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தடயமறியும் மென்பொருள் மூலம் வசமாக மாட்டிக் கொண்ட மடிக்கணனி திருடன்
Page 1 of 1
தடயமறியும் மென்பொருள் மூலம் வசமாக மாட்டிக் கொண்ட மடிக்கணனி திருடன்
[You must be registered and logged in to see this image.]
இலண்டன் கலவரத்தின் போது திருடப்பட்ட தனது மடிக்கணனியை தனது தொழில்நுட்பத் திறனைக் கொண்டு ஒருவர் திருடனைக் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவின்
புலனாய்வுப் பணியகமான FBI மற்றும் நாசாவில் பணிபுரிந்த கிறெங்
மார்டின்(29) என்பவரே திருடப்பட்ட தனது மடிக்கணனியை தடயமறி மென்பொருளை
பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.
தடயமறி மென்பொருளை மடிக்கணினியின் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து.
அது
மட்டுமல்லாது அதன் கமெராவினையும் செயற்படுத்தி super-snoop எனும்
மென்பொருளை இயங்கவைத்து சந்தேக நபர் இணையத்தில் உலாவுவதையும்
வெளிக்காட்டியது.
இதுகுறித்து கிறெங் மார்டின் கருத்து தெரிவிக்கையில்,
“எனது
மடிக்கணனி தொலைந்தது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஏனெனில் எனது
வேலைகள் ஸ்தம்பிதம் ஆகிவிட்டன. எனது மடிக்கணனியை மீட்பதே தேவையாக இருந்தது.
காவற்துறையினர் எனது இடத்திற்கு வந்து கைரேகைகளைப் பதிந்துவிட்டு
திருடியவரை கண்டுபிடிப்பது சிரமமென்று கூறிய போது தான் நான்
பதிந்துவைத்திருந்த தடயமறி கருவியின் நினைவு வந்தது“ என்றார்.
மென்பொருளைச்
செயற்படுத்திய போது அவரது iPhone இல் அது இயங்கு நிலையில் உள்ளது என தகவல்
வந்தது. இதன் மூலமே அவர் சந்தேக நபரை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.
இதன்பின்னரே பொலிஸாருக்கு தகவல் கொடுத்து சந்தேகநபரை கைது செய்ததாக கூறினார்.
மார்டின்
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு துறையில் 12 வருட அனுபவம் கொண்டவராம். FBI
இன் தொழில்நுட்ப ஆலோசகராகவும், அமெரிக்க இரகசிய சேவை மற்றும் நாசா
ஆகியவற்றிலும் பணியாற்றி வந்துள்ளார்.
அத்துடன் 500 இற்கும்
மேற்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட ஒழுங்காக்கல்
முகவரகங்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது
» பூனையின் வலையில் வசமாக மாட்டிய எலி!
» மாட்டிக் கிட்டாயா ?
» காதலில் மாட்டிக் கொண்டால்…!
» பலே திருடன்..!
» பூனையின் வலையில் வசமாக மாட்டிய எலி!
» மாட்டிக் கிட்டாயா ?
» காதலில் மாட்டிக் கொண்டால்…!
» பலே திருடன்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum