தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"வெள்ளாடை வேசிகள்"
5 posters
Page 1 of 1
"வெள்ளாடை வேசிகள்"
எத்தனை எத்தனை பேரோ...........?
இது இன்னும்
எத்தனை எத்தனை நாளோ..........?
வீதிக்கு வீதி மேடை போட்டு
வேசிகள் நாங்களல்ல என
வேடமிட்டு கூடுகிறார்கள்;
இங்குமட்டும் தான்
இந்த விந்தை நடக்கும்
வேசிகளோடு வேசிகள்
கூடி குலாவும் வினோதம்;
இவர்களின் அங்கத்திற்கு
இம்மியளவு பங்கம் வந்தாலும்
தீ குளிக்கவும் தீமிதிக்கவும்
மதியிழந்த மந்தைகள் உண்டு;
மதியில்லா கந்தைகள் உண்டு;
மதியில்லா இவர்களுக்காக
மனமுவந்து அவர்கள் கொடுத்தது
மது உலவும் சந்தைகள்;
மனைவியுடன் சண்டைகள்;
இந்த வேசிகளுக்கு விலைவைத்தால்
நூறு ஆயிரமென கோடிகளும்
நூதனமாய் தன்னைதானெ
குறுக்கிக்கொண்டு குவிந்துவிடும்
இவற்களின் வேசித்தனம்
வண்ண கொடிகளால்
மூடி மறைக்க படுகின்றன;
கரைபடிந்த இழி உடலைமூட
இவர்கள் தினமும்
கரையிட்ட ஆடையை கட்டுகிறார்கள்;
இவர்களின் அன்பு பேச்சுக்கள்
மலம் மேல் கொட்டபட்ட
பரிமள தையலம் போல
கபடத்தை மறக்கதானே........?!!?
கிளைக்கு கிளை தாவும்
குரங்கு கூட தோற்றுவிடும்
மாறி மாறி தழுவும்
வேகத்திற்க்கு முன்னால்
வேடமிட்ட வேசிகள்
கொடிகளின் கூடாரத்தில்
குலாவும் நாட்டில்
நிலையான உற்வு ஏது.....?
மல்லுவேட்டி கட்டும்
மாசுபடிந்த வேசிகளின்
வேட்டி பிடித்து நடக்கும்
வெறும்பய கூட்டமே.....!!
உன் எதிர்காலம் என்ன....?
இந்த வினாவுக்கு
விடை தேடு
விடியல் பிறக்கட்டும்.....
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai
Re: "வெள்ளாடை வேசிகள்"
உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க வினாவுக்கு விரைவில் விடைக்க கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
jahubar
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க வினாவுக்கு விரைவில் விடைக்க கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருப்போம்
jahubar- புதிய மொட்டு
- Posts : 29
Points : 33
Join date : 23/10/2010
Re: "வெள்ளாடை வேசிகள்"
நல்ல சிந்தனை
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: "வெள்ளாடை வேசிகள்"
இன்னும் உரக்க கூறுங்கள் ..
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum