தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாமியாரின் ஆசை(இணையத்தில் சுட்டது )
5 posters
Page 1 of 1
மாமியாரின் ஆசை(இணையத்தில் சுட்டது )
இணையத்தில் சுட்டது
மாமியாரின் ஆசை
இது எப்போதும் எங்கள் வீட்டில் நடப்பதுதான். என் கணவர், அவருடைய அம்மாவை நான் எப்போதுமே சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்.
கணவர் வெளியூரில் இருக்க, பள்ளிக்குச் செல்லும் குழந்தையை வைத்துக் கொண்டு, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தபடி, என்னால் மாமியாரை எவ்வளவு கவனிக்க முடியுமோ அதற்கும் மேலேதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், இந்தப் பிரச்சினை அடிக்கடி வந்தபடியேதான் இருக்கும்.
மனதார எந்தத் தவறும் என்மேல் இல்லாதபோது, அவர் குற்றம் சொல்லி... அதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கும்போது பிரச்சினை முற்றி சண்டையில் முடிவது போல்தான் அன்றும் நடந்தது. சண்டையின் இடையே என் கணவர் கோபத்துடன் சொன்னார்.
"எல்லாம் என்னோட தப்புடி. 'படிச்ச பொண்ணக் கட்டிக்காத... படிச்ச பொண்ணக் கட்டிக்காத'னு என் அப்பா தலையால தண்ணி குடிச்சாரு. நாந்தான் உன்னையே கட்டிக்குவேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப அவஸ்தைப் படறேன்..!".
நானும் மிதமிஞ்சிய கோபத்தில் கண்ணீருடன் சொன்னேன். "நானும்தான்... என் அம்மா 'இந்த சம்பந்தம் வேண்டாம்'னு சொன்னப்ப அவங்க சொல்பேச்சு கேட்டிருந்தாக்கூட நான் இப்ப இவ்வளோ கஷ்டப்பட வேண்டியதில்லையே..!".
கோபத்தில் நான் சடாரென்று உண்மையை உளறியதும், அதுவரை சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்த என் கணவர் சட்டென்று அமைதியாகிப் போனார்.
முகமெல்லாம் ஒரு மாதிரி மாறிப்போய், யோசித்தபடியே திரும்பிய அவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு கேட்டார்.
"என்ன சொன்ன... உன் அம்மா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சாங்களா..?".
எனக்கிருந்த கோபத்தில் அப்போதும் என்ன செய்கிறேன் என்பது கூட உறைக்காமல் ஆவேசமாய், 'ஆமாம்..!' என்று தலையாட்டினேன்.
மெல்லிய யோசனையுடன் திரும்பியவர் சொன்னார். "எப்பேர்ப்பட்ட பொம்பள உன் அம்மா.." என்றவர் தொடர்ந்து கிண்டலாய்ச் சொன்னார்.
"எவ்வளவு நல்லெண்ணம் அவங்களுக்கு ... நான் நல்லா இருக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டிருக்காங்க... அவங்களப் போயி நான் தப்பா நெனச்சுட்டேனே..!"..
நன்றி
[You must be registered and logged in to see this link.] ......
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மாமியாரின் ஆசை(இணையத்தில் சுட்டது )
[You must be registered and logged in to see this image.]நன்றி தோழரே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மாமியாரின் ஆசை(இணையத்தில் சுட்டது )
ஹாஹாஹாஹாஹாஹா அருமை தோழரே
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மாமியாரின் ஆசை(இணையத்தில் சுட்டது )
:héhé: :héhé: :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மாமியாரின் ஆசை(இணையத்தில் சுட்டது )
நச் பதில்..........
velumani1- புதிய மொட்டு
- Posts : 12
Points : 20
Join date : 21/06/2010
Age : 55
Location : Erode
Similar topics
» மாமியாரின் கவலை...
» யாரு வடை சுட்டது?
» திருடனிடமே திருடியது ..... I MEAN சுட்டது.
» மாமியாரின் அன்பை பெற வழிகள்
» சாகும்போது கூட மாமியாரின் வஞ்சம்...!
» யாரு வடை சுட்டது?
» திருடனிடமே திருடியது ..... I MEAN சுட்டது.
» மாமியாரின் அன்பை பெற வழிகள்
» சாகும்போது கூட மாமியாரின் வஞ்சம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum