தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு பாடலை பல ராகத்தில்
5 posters
Page 1 of 1
ஒரு பாடலை பல ராகத்தில்
[You must be registered and logged in to see this link.]
//எந்தன் பாதையை இந்த தேவதை .. குரல் ஓசையை கேட்கின்றேன் .. உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் .. நான் வானில் பறக்கின்றேன் .. விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம் .. அது மோக காவியம்//
படம்: மல்லிகை மோகினி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: விக்ரம் (பாம்பே??) லதா
இசை:ஜி.கே.வெங்கடேஷ்
இயக்குநர்: துரை
வருடம்:1979
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
எந்தன் பாதையை இந்த தேவதை
குரல் ஓசையை கேட்கின்றேன்
உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம்
நான் வானில் பறக்கின்றேன்
விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
மலை மீது வன மோகினி நடக்க முடியுமோ
ஓர் ஆயிரம் கவி பாடியும் இதை ஈடு செய்யுமோ
ஏழு உலகமும் சென்று தேடினும்
ஏழு உலகமும் சென்று தேடினும் இதைக் காண கூடுமோ
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
மழைக் காலங்கள் வரும் வேளையில்
உன்னை மேகம் ஆக்குவேன்
இளம் சூழலில்?? எந்தன் ஜாடையில்
உன்னை தென்றல் ஆக்குவேன்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
//எந்தன் பாதையை இந்த தேவதை .. குரல் ஓசையை கேட்கின்றேன் .. உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் .. நான் வானில் பறக்கின்றேன் .. விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம் .. அது மோக காவியம்//
படம்: மல்லிகை மோகினி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: விக்ரம் (பாம்பே??) லதா
இசை:ஜி.கே.வெங்கடேஷ்
இயக்குநர்: துரை
வருடம்:1979
[You must be registered and logged in to see this link.] | |||||
|
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
எந்தன் பாதையை இந்த தேவதை
குரல் ஓசையை கேட்கின்றேன்
உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம்
நான் வானில் பறக்கின்றேன்
விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
மலை மீது வன மோகினி நடக்க முடியுமோ
ஓர் ஆயிரம் கவி பாடியும் இதை ஈடு செய்யுமோ
ஏழு உலகமும் சென்று தேடினும்
ஏழு உலகமும் சென்று தேடினும் இதைக் காண கூடுமோ
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
மழைக் காலங்கள் வரும் வேளையில்
உன்னை மேகம் ஆக்குவேன்
இளம் சூழலில்?? எந்தன் ஜாடையில்
உன்னை தென்றல் ஆக்குவேன்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு பாடலை பல ராகத்தில்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பாடலை பல ராகத்தில்
அடடா நான் நியைய மிஸ் பண்ணிட்டனே.... இனித் தொடர்ந்து எல்லாம் கேட்கிறேன்...
சே..சே... ராமனாதன் அங்கிளின் படம் பார்த்ததும், பாட்டுக் கேட்கிற மூட்டும் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் [You must be registered and logged in to see this image.]
சே..சே... ராமனாதன் அங்கிளின் படம் பார்த்ததும், பாட்டுக் கேட்கிற மூட்டும் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஒரு பாடலை பல ராகத்தில்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பாடலை பல ராகத்தில்
arony wrote:அடடா நான் நியைய மிஸ் பண்ணிட்டனே.... இனித் தொடர்ந்து எல்லாம் கேட்கிறேன்...
சே..சே... ராமனாதன் அங்கிளின் படம் பார்த்ததும், பாட்டுக் கேட்கிற மூட்டும் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் [You must be registered and logged in to see this image.]
ஆரணி நிறைய மிஸ் பன்னீட்ட்ங்கள அதெல்லாம் இல்லை. நீங்க எல்லோரும் கானோமா போய்ட்டதனாலே நானும் கொஞம் மறைஞ்சிட்டேன் ஹி..ஹி... இல்லை இல்லை பதிவுகள் தொடர்பு கொடுக்க மறந்துட்டேன். யூஜின் தான் என்னை கையிறால் கட்டி இழுத்து வந்துட்டார். என்சாய்..
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: ஒரு பாடலை பல ராகத்தில்
வாங்கோ வாங்கோ இனிமே கொண்டாட்டம் தான் பாட்டு கேட்டு கொண்டே நமது தோட்டத்தில் உலாவலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பாடலை பல ராகத்தில்
சூப்பராக இருக்கு, நான் பாட்டைச் சொன்னேன்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பாடலை பல ராகத்தில்
மழைக் காலங்கள் வரும் வேளையில்
உன்னை மேகம் ஆக்குவேன்
இளம் சூழலில்?? எந்தன் ஜாடையில்
உன்னை தென்றல் ஆக்குவேன்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்
நன்றி ஐயா
இதுவரை கேட்காத புதிய பாடலாக இருக்கிறது
நன்றி
நடிகர் நடிகை குறிப்பிட்டால் கூகிள் தேட எளிதாக இருக்கும்
உன்னை மேகம் ஆக்குவேன்
இளம் சூழலில்?? எந்தன் ஜாடையில்
உன்னை தென்றல் ஆக்குவேன்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்
நன்றி ஐயா
இதுவரை கேட்காத புதிய பாடலாக இருக்கிறது
நன்றி
நடிகர் நடிகை குறிப்பிட்டால் கூகிள் தேட எளிதாக இருக்கும்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Similar topics
» சிந்து பைரவி ராகத்தில் ...
» ‘தேஷ்’ ராகத்தில் அமைந்த..
» மன்மதன் அம்பு: சர்ச்சைக்குரிய பாடலை நீக்கம்-கமல் அறிவிப்பு
» “பண மதிப்பிழப்பு சர்ச்சை பாடலை பாடியது ஏன்?” நடிகர் சிம்பு விளக்கம்
» தமிழண்டா.... கொலவெறி.... கொலைவெறி.... பாடலை தூயதமிழிலும் பாடலாம் என்று நிருபித்த இவருக்கு பாராட்டுக்கள்....
» ‘தேஷ்’ ராகத்தில் அமைந்த..
» மன்மதன் அம்பு: சர்ச்சைக்குரிய பாடலை நீக்கம்-கமல் அறிவிப்பு
» “பண மதிப்பிழப்பு சர்ச்சை பாடலை பாடியது ஏன்?” நடிகர் சிம்பு விளக்கம்
» தமிழண்டா.... கொலவெறி.... கொலைவெறி.... பாடலை தூயதமிழிலும் பாடலாம் என்று நிருபித்த இவருக்கு பாராட்டுக்கள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum