தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெளர்ணமி நிலவே!!! (2)
5 posters
Page 1 of 1
பெளர்ணமி நிலவே!!! (2)
அழகு பெளர்ணமிநிலவே
நீவானத்திற்கு சொந்தம்...
நிரந்தரமாய் உன்னைகாண
நீவரும் வழியில்
நட்சத்திர பட்டாளங்கள்
நித்தம் காத்துகொண்டு...
மேககூட்டங்கள் கண்களைமூடி
உன்பாதம்நோக்கி தவழ்ந்துகொண்டு
உலகத்தின் ஒருமூலையிலிருந்து
மற்றொரு மூலையைநோக்கி
மனிதஉறவுகள் மனம்திறந்து
உன்முகம் பார்த்துரசித்து
வானத்தை ஏறேடுத்து
விழியில்கண்டு வியந்துகொண்டு...
நிலாப்பெண்ணே!
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.
ஆனால்..
பூவாய் நானும்
முற்றிலும் உருமாறினேன்...
உன்னை எனக்குள்
கவர்ந்து இழுத்தேன்..
என்ன ஓர்வியப்பு
வண்ணத்துபூச்சி மலரில்
தேனை குடிக்கவில்லை..
மலராகிய நானே
உன்னிடம் ருசித்துகொண்டு...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
நெடு நாட்களுக்கு பிறகு அழகிய கவி மழையுடன் தோட்டத்தில் நுழைந்திருக்கீங்க தஞ்சை வாசன் பாராட்டுக்கள் தொடர்ந்து நமது தமிழ்த்தோட்டத்தில் இணைந்திருங்கள்... உங்க்ள் நறுமணப் பூக்களை பூக்க விடுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
நிலாப்பெண்ணே!
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.
--- சிறந்த படைப்பு. பாராட்டுக்கள். :héhé:
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.
--- சிறந்த படைப்பு. பாராட்டுக்கள். :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
ம. ரமேஷ் wrote:நிலாப்பெண்ணே!
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.
--- சிறந்த படைப்பு. பாராட்டுக்கள். [You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
அண்ணே அசத்தல் ...
கலக்குங்க .. வாழ்த்துக்கள்
கலக்குங்க .. வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
அவர அசத்த சொல்லுறீங்க நீங்க அசத்த மாட்டேன் என்கிறீங்களே அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நெடு நாட்களுக்கு பிறகு அழகிய கவி மழையுடன் தோட்டத்தில் நுழைந்திருக்கீங்க தஞ்சை வாசன் பாராட்டுக்கள் தொடர்ந்து நமது தமிழ்த்தோட்டத்தில் இணைந்திருங்கள்... உங்க்ள் நறுமணப் பூக்களை பூக்க விடுங்கள்
மிக்க நன்றி நண்பா.. இனிய வரவேற்பிற்கு...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
ம. ரமேஷ் wrote:நிலாப்பெண்ணே!
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.
--- சிறந்த படைப்பு. பாராட்டுக்கள். :héhé:
மிக்க நன்றி
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
பட்டாம்பூச்சி wrote:ம. ரமேஷ் wrote:நிலாப்பெண்ணே!
உனக்கும்தான் என்மீது
காதல்ஆசை வந்ததோ?
மண்ணில் தோன்றினாய்
ஆணாய் நிலைமாறினாய்
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றாய்...
என்னையே வட்டமிடுகின்றாய்.
--- சிறந்த படைப்பு. பாராட்டுக்கள். [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி..
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
அரசன் wrote:அண்ணே அசத்தல் ...
கலக்குங்க .. வாழ்த்துக்கள்
தம்பி உங்க அளவுக்கு நான் வருவதற்கு இன்னும் நாட்கள் ஆகும்.. ஏதோ எனக்கு எழுத தெரிந்தது...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவர அசத்த சொல்லுறீங்க நீங்க அசத்த மாட்டேன் என்கிறீங்களே அரசன்
அரசன் கவிதை
அசத்தும் மனதை...
நல்லா கேளுங்க நண்பா...
அவரு எங்கோ அசந்து போய் இருக்காரு. வருவாரு...
srinihasan- புதிய மொட்டு
- Posts : 74
Points : 104
Join date : 23/10/2010
Age : 46
Location : Bangalore
Re: பெளர்ணமி நிலவே!!! (2)
அடடா அரசன் ஏன் இந்த உண்மையை என்னிடம் சொல்லாமல் போயிட்டீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சக்கரை நிலவே பெண் நிலவே
» பெளர்ணமி!!!!!!!!!!!!!!!
» சித்திரை நிலவே
» ஏ நிலவே..!....
» நிலவே!!!!!!!!!!!!
» பெளர்ணமி!!!!!!!!!!!!!!!
» சித்திரை நிலவே
» ஏ நிலவே..!....
» நிலவே!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum