தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கொஞ்சம் சிரிக்கலாமா வாங்க
3 posters
Page 1 of 1
கொஞ்சம் சிரிக்கலாமா வாங்க
அப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி
காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி
அழைப்பு ஒன்று வந்தது. " என்ன விசயம் " கேட்டார் மைக்கல். " நீங்கள் போற
பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து
நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள.
எனவே அவதானமாக செல்லுங்கள்" என மனைவி கூறினார். அதனை அதுவரை செவிமடுத்த
மைக்கல் "ஓ ஒரு ஆளையா இவ்வளவு நேரமா காட்டுறான்கள். இங்கு என்னைத்தவிர
எல்லாரும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறான்கள்" என்றார்.

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: கொஞ்சம் சிரிக்கலாமா வாங்க
தீயன்னா என்பவர் பெரிய தொழிலதிபர். அவருக்கு பல்வேறு இடங்களுக்கு செல்ல
வேண்டிய தேவைகள் இருந்தபோதும் விமானங்களில் பயணம் செய்வதை விரும்பமாட்டார்.
அதற்கான காரணம் தான் சுவாரசியமானது. அவர் சர்வதேச விமான போக்குவரத்துகள்
சம்பந்தமான புள்ளிவிபரம் ஒன்றே அவர் அவ்வாறு விமான பயணங்களை தவிர்த்து வேறு
போக்குவரத்துகளையே பயன்படுத்துவதற்கான காரணம் ஆகும். அதாவது பத்தாயிரம்
விமானங்களை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு விமானத்தில் குண்டுகள்
இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதே அப்புள்ளிவிபரம்.
எனவே பத்தாயிரத்தில் ஒரு விமானமாக தன்னுடைய விமானம் இருந்து விடும் என்பதே அவரது விமானப்பயணத்தவிர்ப்புக்கு காரணம்.
ஆனால் அன்றைய தினம் தனது அவசர கூட்டத்துக்கு விமானத்திலேயே அவர்
ஆச்சரியப்படத்தக்க வகையில் வந்திருந்தார். எனவே எல்லோரும் அதற்கான காரணத்தை
அறிய ஆவலாக இருந்தனர்.அதற்கு பதில் அளித்த அவர்" குறிப்பிட்ட
புள்ளிவிபரப்படி ஒரு குண்டு இருப்பதற்கான சாத்தியம் 10000 இல் 1. இரண்டு
குண்டுகள் இருப்பதற்கான சாத்தியம் 100000000 இல் 1. அதனால் ஒரு குண்டை நான்
வரும்போதே கொண்டுவந்தேன். "
(அடுத்த குண்டை வைப்பதற்கான சாத்தியம் 100000000 இல் ஒன்று அல்லவா.
ஆனால்ஒரு சந்தேகம்.கணிதப்புள்ளிமான்களே இது கணித ரீதியாக சரியா?)

இப்படியுமா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொஞ்சம் சிரிக்கலாமா வாங்க
கொஞம் இல்ல நிறையவே சிரித்துவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வாங்க!!! கொஞ்சம் ரிலாக்ஸ்
» இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க
» வாய் விட்டு சிரிக்கலாமா...! - தொடர்பதிவு
» ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’...!!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க
» வாய் விட்டு சிரிக்கலாமா...! - தொடர்பதிவு
» ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’...!!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum