தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
பேரறிவாளன், முருகன் சாந்தனைப் பாதுகாக்க ஒன்றுபடுமா தமிழகம்!
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
முள்ளிவாய்க்கால் படுகொலைகள்
நிகழ்த்தப்பட்டு அந்த ரணங்கள் கூட ஆறாத நிலையில் உலகெங்கும் வாழும் தமிழ்
மக்கள் மத்தியில் பேரிடியாய் விழுந்திருக்கிறது அந்த துயரச் செய்தி.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நயவஞ்சகமாக சி.பி.ஐ ஆல் குற்றம் சாட்டப்பட்ட
சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை
நிறைவேற்றப் போவதாக அதிர்ச்சித் தகவல் இன்றைய தினம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் உள்துறைச் செயலாளர் ஆன ரமேஸ்ராம் மிஸ்ரா வேலூர் சிறைப் பொறுப்பதிகாரிக்கு கடிதம் ஒன்றை இன்றைய தினம் அனுப்பியுள்ளார்.
அதில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்கள்
ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த உத்தரவு கிடைத்த
ஏழாவது அலுவலக நாளில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். இவ்வாறு அந்த கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள விபரங்கள் வேலூர்
சிறையில் உள்ள மூவருக்கும் தனித் தனியாக சிறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சிறை அதிகாரிகள் ஒழுங்கு செய்து
வருகிறார்கள். தற்போது வேலூர் சிறை வளாகம் முழுவதும் பொலிஸ்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய பொலிஸாருடன் அதிரடிப்படைப் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வேலூர் சிறை வளாகம் பரபரப்பாக காணப்படுகின்றது.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 21 வருடங்களாக சிறையில்
போட்டு அணுவணுவாக கொன்ற இந்திய அரசு தற்போது இவர்களை முழுமையாக கொல்ல
துடியாய்த் துடிக்கிறது.
ஒரு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு ஒன்றரை இலட்சம் தமிழ்மக்களை
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்வதற்கு துணை போன இத்தாலியின் கொடிய
சர்வதிகாரி முசோலினி வழி வந்த சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு இறுதியாக
மூவரையும் தூக்கிலிட நாள் குறித்து விட்டது.
ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தமிழகம் பெரிதாக எதுவும் செய்யாமல் இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் கருணாநிதி
செய்த திருவிளையாடல்களை பார்த்துக் கொண்டிருந்தது போல் எவ்வித சலனமுமற்று
இருக்கிறார்கள் தமிழக மக்கள்...
இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில்
தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ ஆதரவு கட்சிகளும் பகுதி
பகுதியாகப் பிரிந்து சிறு சிறு போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றன.
தமிழகமே தூக்குத் தண்டனைக்கு எதிராக திரண்டு குரல் கொடுத்ததாக தெரியவில்லை....
இந்த நேரத்திலாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள், அமைப்புக்கள் ஒன்றாக
இணைந்து மாபெரும் வியூகம் அமைத்து பெரும் போராட்டங்களில் இறங்க வேண்டும்..
தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு தொடர் போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்..
முள்ளிவாய்க்கால் நேரத்தில் தான் உங்களால் நேரடியாக தலையிட முடியாமல் போனது..
தற்போது உங்கள் சொந்த தேசத்தில் வைத்தே அப்பாவிகளை தூக்கிலிடப் போகிறார்கள்..
இனியும் நீங்கள் சும்மா கைகட்டிக் கொண்டு இருந்தால் உங்களை நாளைய வரலாறு மன்னிக்காது.
அண்மையில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குருதி கசியும் வலியோடு கூறிய
தகவல்களில் சிலவற்றைக் கேளுங்கள்...
முதலில் பேரறிவாளன் கருத்து தெரிவிக்கையில்,
19 வயதில் தொடங்கிய எனது சிறைவாசம் 21 வருடங்களாக சிறையில் பெருவலியோடு கழிகின்றது.
தூக்கு அறிவிப்பை இந்த வழியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத்
தேற்றிக் கொள்ளும் நிலையில் தான் இருக்கிறேன். அனைத்து அரசியல்
தலைவர்களுடன் பொதுமக்களும் இணைந்து ஓரணியில் போராட வேண்டும் என்பதே எங்களது
விருப்பம்.
எல்லா அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு ஒன்றாக திரண்டு தமிழக
முதல் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்தால் நிச்சயம் அவர் எங்களின்
விடிவுக்கு வழிவகை செய்வார்.
அவரின் குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெறியச் செய்யும்.
''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க
வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத்
தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன்.
காரணம், தூக்குத் தண்டனை அனுபவித்த ஒருவனின் ஒவ்வொரு நிமிசமும் எவ்வளவு கொடூரமானது என்பதனை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்.
கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''
அடுத்து முருகன் கருத்து தெரிவிக்கையில்,
'மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை
ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்களை
நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது!
தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.
இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன.
எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு,
முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த
தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப்
பதிவு செய்ய வேண்டும்!''
அடுத்து சாந்தன் கருத்து தெரிவிக்கையில்,
''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம்.
தற்போது எங்களது கருணைமனு நிராகரிக்கப்பட்டபோது 'என் தந்தை ஆறுமுகம்
தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது.
இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.
அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி
இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது.
பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான்
இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும்
விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''
இவர்களின் கண்ணீர்க் கதையை கேட்ட பின்பும் நாங்கள் ஜடப் பொருளாக இருந்தோம் என்றால் நாம் நிச்சயம் மனிதர்களாக இருக்க மாட்டோம்.

பொதுவாக மரண தண்டனையை எல்லா நாடுகளும் ஒழித்து விட்ட நிலையில் காந்தி
தேசம், கற்பின் தேசம் என்று கூறிக் கொள்பவர்கள் இன்னமும் அதனை ஒழிக்காதது
ராஜீவ் கொலையில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை பெற்றவர்களை
தூக்கிலிடவா என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இனியும் தமிழக மக்கள் விழித்துக் கொள்ளாவிடில் மூன்று அப்பாவிகளை
தூக்கிலிட்ட அந்த கொடிய கறைபடிந்த வரலாற்றுப் பக்கம் உங்களின் மீதும்
எழுதப்பட்டு விடும்..
தமிழக மக்களே, அப்பாவிகளான மூவரையும் தூக்கிலிடுவதை எதிர்த்து
சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்து இந்திய அளவில் ஒன்றாக
உடனடியாகப் போராட்டங்களை ஆரம்பியுங்கள்.
அல்லது செப்டெம்பர் 9 இந்தியாவில் மனிதம் செத்த நாளாக தான் வரலாற்றில் பதியப்படும்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பேரறிவாளன், சாந்தன், முருகன் மனுக்களை நாளையே விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்
» பேரறிவாளன் சாந்தன் முருகனை காப்பாற்றுவதற்கு முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும்: பாரதிராஜா
» இன்றைய தமிழகம் .
» தமிழகம் ஒளிர்கிறது...!
» கூடைப்பந்து தமிழகம் சாம்பியன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum