தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த கனடிய எதிர்க்கட்சித் தலைவர் திடீர் மரணம்
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
ஒரு தலைசிறந்த கனடியக்
குடிமகனும், அரசியல்வாதியுமான கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்
திரு. ஜாக் லேட்டனின் திடீர் மறைவையொட்டி கனடிய தமிழர் பேரவையும் அதனது
அங்கத்தவர்களும் ஆழ்ந்த கவலையும் இழப்பும் அடைந்துள்ளனர்.
ஜாக்
என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பெற்ற திரு. லேட்டனின் நாட்டுப்
பற்றும், புதிய குடிவரவாளர்களுக்கும், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும்
மக்களுக்காக அவர் பாடுபட்ட சேவையுணர்வும் அளப்பரியது.
கனடா வாழ்
தமிழர்களின் மனதில் ஜாக் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இடம்பெறவில்லை.
அவரை எல்லோரும் அல்லலில் உதவிபுரியும் ஒரு சிறந்த நண்பராகவே கருதி
வந்தோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு திரு. லேட்டனும் அவரது புதிய
ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு உதவிபுரிய வேண்டி கனடிய
பாராளுமன்றத்தில் ஒரு அவரச விவாதப் பிரேரணையை கொண்டுவந்தமை நாம்
மறக்கமுடியாது.
அத்துடன் அண்மையில் வான்கூவர் நகரில் நடந்த புதிய
ஜனநாயகக் கட்சியின் கொள்கை மகாநாட்டில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு
நடந்துகொண்டிருக்கும் துர்செயல்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபை ஒரு
பாரபட்சமற்ற விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டுமெனவும் தீர்மானம் எடுத்தனர்.
அண்மையில் நடந்த புதிய ஜனநாயகக் கட்சியின் வருடாந்த மகாநாட்டில்
பங்குபெற்றபோது, இலங்கையின் போர்க் குற்றவாளிகளை அடையாளம் கண்டு நீதிமன்றம்
முன் நிலைநிறுத்த கனடிய தமிழர் பேரவை முயற்சியெடுப்பது பற்றி திரு.
லேட்டன் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.

திரு.
ஜாக் லேட்டன் தமிழர் சமூக நிகழ்வுகளில் பங்குபெறுவதை பெருமையுடனும்
பெருமகிழ்வுடனும் ஏற்றுக்கொண்டார். கடந்த வருடம் நடந்த கனடியத் தமிழர்
நடைபவனி மற்றும் கனடிய தமிழர் பேரவையின் வருடாந்த இராப்போசன விருந்தில்
திரு. லேட்டன் ஆற்றிய சிறப்புரைகள் மறக்க முடியாதவை.
கனடிய
தமிழர்கள் முற்போக்கு அரசியலில் ஈடுபடுவதை என்றும் ஊக்குவித்தார் திரு.
லேட்டன். முதல் கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான செல்வி. ராதிகா
சிற்சபேசன், திரு. லேட்டனின் தலைமையின் கீழ் உருவானவர் என்பது யாவரும்
அறிந்ததே.

திரு. லேட்டனின் அறிவு, ஊக்குவிப்பு, பண்பான ஆலோசனைகளால் கனடிய தமிழ் சமூகம் அடைந்த பயன்கள் அளப்பரியாதவை.
திரு. ஜாக் லேட்டனின் மறைவால் துயருறும் அவரது மனைவி திருமதி ஒலிவியா
சோவ், அவரது பிள்ளைகளான சாரா, மைக்கல் மற்றும் அனைத்துக்
குடும்பத்தினருக்கும் கனடா தமிழர்கள் சார்பில் கனடிய தமிழர் பேரவை தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டின் மேம்பாட்டுகாகவும் தினம்
தினம் வாழ்ந்து போராடிய திரு. லேட்டன் தனதன்புக் கனேடியர்களுக்கென
செதுக்கிய கடைசிச் செய்தி எம்மை மெய்சிலிர்க்கவைக்கின்றது:
“எனது நண்பர்களே!
கோபத்தைவிட அன்பு மேன்மையானது. பயத்தைவிட நம்பிக்கை மேன்மையானது.
விரக்தியைவிட நன்னம்பிக்கை மேன்மையானது. எனவே அன்புடனும்
நன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து இவ்வுலகில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.” - ஜாக் லேட்டன்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பிரபல சமையல் கலை நிபுணர் 'செஃப்' ஜேக்கப் திடீர் மரணம்
» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» திமுக-தேமுதிக கடும் போட்டி: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜய்காந்த்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum