தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்: அறிவியல் தகவல்!
2 posters
Page 1 of 1
வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்: அறிவியல் தகவல்!
+
----
-
வெந்நீரூற்று
அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து,
குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன்
வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே
இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன.
புவியின் ஒரு சில
இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான
தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள்
இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும்.
நிலநீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான
பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும்
நீரானது நிலத் துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன்
வெளியேற்றும் செயற்பாட்டினால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகின்றன.
உலகில்
இருக்கும் கிட்டத்தட்ட 1000 வெந்நீரூற்றுகளில் அரைவாசியானவை
அமெரிக்காவிலுள்ள வயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப்
புரவகம் (Yellowstone National Park, Wyoming) என்ற இடத்திலேயே இருப்பதாக
அறியப்படுகிறது. வெந்நீரூற்றுப் பகுதியில் ஏற்படும் கனிமப் படிவுகள்,
அருகில் ஏற்படும் எரிமலை வெடிப்புக்கள், ஏனைய அருகாமையிலுள்ள பீறிட்டு மேலே
நீர் பீச்சியடிக்காமல் காணப்படும் வெந்நீரூற்றுக்களின் (Hot springs)
தாக்கம், மனிதர்களின் குறுக்கீடுகள் போன்றவற்றால், ஒரு வெந்நீரூற்று இடையே
நிறுத்தப்படவோ, அல்லது முற்றாக நின்று போகவோ நேரலாம்.
உருவாக்கமும் தொழிற்பாடும் .
வெந்நீரூற்றானது,
ஒரு தற்காலிகமான புவியியல் தொழிற்பாடேயாகும். ஒரு வெந்நீரூற்றின் வாழ்வுக்
காலம், சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே. பொதுவாக இவை எரிமலை செயற்பாட்டுடன்
தொடர்புடையதாகவே இருக்கும்[2]. நிலத்தின் கீழாக நீரானது கொதிக்கும்போது
உருவாகும் அமுக்கமானது, உயர் வெப்பநிலையைக் கொண்ட நீரையும், நீராவியையும்
நிலத்தின் உள்ளிருந்து வரும் குழாய்நிரல் அமைப்பினூடாக மேற்பரப்பை நோக்கி
வேகமாக வெளியேற்றும். வெந்நீரூற்றின் தோற்றத்திற்கு, உயர் வெப்பநிலை,
நிலத்தடி நீர், நிலத்தினடியில் இருந்து மேற்பரப்பை நோக்கி வரும் குழாய்
போன்ற அமைப்பு ஆகிய மூன்று நிலவியல் நிலைமைகளும் மிகுதேவையாகின்றன.
உயர் வெப்பநிலை.
இந்த
நிலைமை எரிமலையில் இருந்து வெளியேறிய நிலப்பரப்பிற்கு அண்மையாக
நிலத்தினுள்ளே படிந்திருக்கும் பாறைக் குழம்பினால் ஏற்படும். இப்படியான
இடங்களில் இருக்கும் மேலதிக அமுக்கம் காரணமாக, சாதாரண வளிமண்டல
வெப்பநிலையில் நீர் கொதிக்கும் கொதிநிலையைக் காட்டிலும் அதிகரித்த
கொதிநிலையிலேயே நீர் கொதிநிலையை அடையும்.
நிலத்தடி நீர்.
நிலத்தினடியில்
காணப்படும் நீர், நிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புக்களினால் உண்டான
நிலத் துளைகள் ஊடாக, நிலத்தினடியிலிருந்து மேற்பரப்புக்கு வர வேண்டும்.
குழாய் அமைப்புக்கள் .
இவ்வமைப்பில்,
நிலத்தினடியில் நீரைக் கொண்டுள்ள நீர்த் தேக்கமும் அடங்குகின்றது.
நிலத்தினுள் காணப்படும் குழாய் அமைப்புக்களில் ஏற்படும் ஒடுக்கங்களினால்
வரும் அமுக்க மாற்றமே இவ்வகையான நீர் வெளித்தள்ளலுக்கு உதவுகின்றது.
நிலத்தினுள் காணப்படும், வெடிப்புகள், துளைகள், குழிகள் போன்ற
அமைப்புக்களே, இத்தகைய குழாய் அமைப்பை ஏற்படுத்துகிறன.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்: அறிவியல் தகவல்!
நன்றிங்க நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சில வியப்பூட்டும் விடயங்கள்.
» சிவலிங்கத்துக்கு வெந்நீர் அபிஷேகம்
» வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போல்..
» அறிவியல் செய்திகள்
» அறிவியல் தகவல்கள்
» சிவலிங்கத்துக்கு வெந்நீர் அபிஷேகம்
» வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போல்..
» அறிவியல் செய்திகள்
» அறிவியல் தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum