தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சித்திர நெற்றியிலே...
3 posters
Page 1 of 1
சித்திர நெற்றியிலே...
[You must be registered and logged in to see this image.]
சித்திர நெற்றியிலே
சிறுதுளி சந்தனமும்
குங்குமமும் சிரிக்கின்றது!
விரிந்த கூந்தலின்
சிறு பகுதி தென்றலுடன்
தேடி வம்படிக்கின்றது!
வீண்வம்பு கூடாதென்று
விலக்கிவிடுகிறாய்!
பூ போட்ட பாவாடை
சந்தன தாவணி
உன்னழகை கூட்டும்
நவரச உடைகள்!
சிப்பிக்குள் அழகிய
முத்துக்களாய்
வரிசையான பற்கள்!
அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!
கைப்பம்பு வந்து
நீர் நிரப்பி
குடத்தை இடையில்
ஏற்றி புறப்படுகிறாய்!
இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!
அரசன்
[You must be registered and logged in to see this link.]
சித்திர நெற்றியிலே
சிறுதுளி சந்தனமும்
குங்குமமும் சிரிக்கின்றது!
விரிந்த கூந்தலின்
சிறு பகுதி தென்றலுடன்
தேடி வம்படிக்கின்றது!
வீண்வம்பு கூடாதென்று
விலக்கிவிடுகிறாய்!
பூ போட்ட பாவாடை
சந்தன தாவணி
உன்னழகை கூட்டும்
நவரச உடைகள்!
சிப்பிக்குள் அழகிய
முத்துக்களாய்
வரிசையான பற்கள்!
அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!
கைப்பம்பு வந்து
நீர் நிரப்பி
குடத்தை இடையில்
ஏற்றி புறப்படுகிறாய்!
இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!
அரசன்
[You must be registered and logged in to see this link.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திர நெற்றியிலே...
//இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!//
அது யாரு என்று கொஞம் சொல்லலாமா அரசன்
நெடு நாட்களுகு பிறகு அழகிய கவி மழையுடன் தோட்டத்தில் வந்திருக்கீங்க பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பங்களிப்பு
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!//
அது யாரு என்று கொஞம் சொல்லலாமா அரசன்
நெடு நாட்களுகு பிறகு அழகிய கவி மழையுடன் தோட்டத்தில் வந்திருக்கீங்க பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பங்களிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திர நெற்றியிலே...
யாரென்று கூறுகிறேன் ..
அதற்கு பதிலாக தாங்கள் என்ன தருவீர்கள் ..
அதற்கு பதிலாக தாங்கள் என்ன தருவீர்கள் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திர நெற்றியிலே...
என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சித்திர நெற்றியிலே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்
தருகிறேன் என்று உத்திரவாதம் தாருங்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திர நெற்றியிலே...
நன்றிங்க அய்யா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திர நெற்றியிலே...
எதை தருகிறேன் என்று உத்திரவாதம் தரவேண்டும் சொல்லுங்களேன்அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்
தருகிறேன் என்று உத்திரவாதம் தாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திர நெற்றியிலே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதை தருகிறேன் என்று உத்திரவாதம் தரவேண்டும் சொல்லுங்களேன்அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்
தருகிறேன் என்று உத்திரவாதம் தாருங்கள்
தருகிறேன் என்று முதலில் கூறுங்கள் பிறகு நான் கூறுகிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» சித்திர சபை எனப்படுவது...
» சூப்பர் ஸ்டாரை வைத்து CASTROL சித்திர விளம்பரம்
» சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சூப்பர் ஸ்டாரை வைத்து CASTROL சித்திர விளம்பரம்
» சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum