தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தூக்கு தண்டனை - அரசியல் ஆதாயம்

3 posters

Go down

தூக்கு  தண்டனை  - அரசியல் ஆதாயம் Empty தூக்கு தண்டனை - அரசியல் ஆதாயம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Aug 28, 2011 7:57 pm

மத்தியில் அரசியல் ஆதாயத்துக்காகத் தூக்கு தண்டனை நிறைவேற்றச் சொல்லியிருக்கிறார்கள். நாம் நம் அரசியல் ஆதாயத்துக்காக தூக்கு தண்டனையை கையில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. தமிழக முதலமைச்சர் தூக்கு தண்டனைக்கு ஆதரவு தெரிவித்தால் அடுத்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. அல்லது தண்டனையைத் தடுத்து நிறுத்தினாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல் ஆதாயம் கண்டிப்பாக இருக்கிறது. எப்படியோ மூவரின் தூக்கு தண்டனை அரசியல் ஆதாயத்திற்குத் துணைபோயாகிவிட்டது. இன்றைய நூற்றாண்டில் மனித நேயம் என்று பேசுவதெல்லாம் சும்மாதான்.
எடுத்துக்காட்டுக்கு :
ava Mayam - newdelhi,இந்தியா
2011-08-27 01:17:20 IST Report Abuse
பாவம் இவர்கள்... அம்புகள் ! எய்தவனை அழித்த பிறகு இவர்களை கொல்வது தேவையில்லைதான் ! இவர்களுக்கு ராஜீவ் மீதுள்ள கோபத்தையே நியாய படுத்த முடியாது ! அப்படி இருக்கும் பொது அவருடன் சேர்த்து 18 அப்பாவி தமிழக தமிழர்கள் கொல்லபட்டார்களே அவர்களுக்கு யார் பதில் சொல்வது ! ஒரு பள்ளி சிறுமியை பலி ஆடு போல கவிதை வாசிக்க கூட்டிபோய் அந்த சின்ன ரோஜாவை கருக செய்தார்களே ! ஒரு போட்டோகிராபரை கூட்டிபோய் அவர் குடும்பத்தை நிழற்படமாக செய்தார்களே ! அந்த பதினெட்டு அப்பாவி தமிழ் மக்களின் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலோ , நிதி உதவியோ செய்திருப்பார்களா இந்த வைகோ, நெடுமாறன் , சீம்மான் கள் எல்லாம் ! என் இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா ? ஈழ தமிழன் ஒருவன் தான் தமிழனா ? தமிழக தமிழர்கள் எல்லாம் ஈன தமிழர்களா ? எதிரியை கொல்ல உனக்கு உரிமை இருக்கலாம் , ஆனால் ஒரு அப்பாவியை கூட கொல்ல உனக்கு உரிமை கிடையாது ! தற்கொலை தாக்குதல் என்று அவர்களால் கொல்லப்பட்ட எத்தனை ஆயிரம் அப்பாவி உயிர்களுக்கு என்ன பதில் ? தற்கொலை படையோடு அவர்கள் அம்மா , அப்பா , அக்கா , தம்பிகளை கூட கூட்டி போகிறார்களா , சேர்த்து சாவோம் என்று ? அப்படி இருக்க மற்றவர் அக்கா தம்பிகளை இவர்களுடன் சாக வைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ! இவர்களின் ஒரே வாதம் சிங்களவன் செய்தான் நாங்கள் திருப்பி செய்கிறோம் என்று ! இது முடிவில்லா வன்கொலையில் தான் முடியும் !அதை தடுத்து நிறுத்துவதுதான் காந்திய போராட்டம் ! இன்று உண்ணாவிரதம் இருக்கும் அன்ன ஹாசாரே உயிர் பாதுகாக்க படவேண்டும் என்று எத்தனை கோடி உள்ளங்கள் பதறுகின்றன ? ஆனால் இவர்களுக்கு ,தமிழர்களை வைத்து அரசியல் பண்ணுவர்களின் நீலி கண்ணீர்தான் மிச்சம் ! அதுதான் ஹிம்சாவாதிக்கும் , அஹிம்சாவாதிக்கும் கிடைக்கும் மரியாதையின் வித்தியாசம் !

இன்றைய நவீன யுகத்தில் கொலைகள் என்பது (மலிவான காரணங்களுக்கு)அன்றாட நிகழ்வாக ஆகிவிட்ட இந்த தருணத்தில் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டுமே ஒழிய கருணைகள் அதிகமானால் குற்றவாளிகள் மட்டுமே நாட்டில் எஞ்சி இருப்பார்... இது எனக்கும் பொருந்தும்... வேண்டுமென்றால் தூக்கிலிடுவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் இருப்பது போல வலியற்ற முறையில் ஊசிகள் போடுவதன் மூலம் (lethal injection) கொலைக்குற்றங்களுக்கான தண்டனைகளை நிறைவேற்றலாம்....



k.kaipulla - nj,இந்தியா
2011-08-27 01:15:50 IST Report Abuse
இவனுக மூணு பேரையும் விடணும்னா அப்போ கசாப்பு அப்சல் குரு அவனுக மட்டும் என்னவாம், கல்லூரி மாணவிகள் மூணு பேரை கொன்னவனுக அவனுக மட்டும் என்னவாம் ன்னு ஒரே களேபாரம் நடக்கும். கோவையில் இரண்டு சிறார்களை கொன்றவனை போட்டு தள்ளிய போது வரவேற்ற கூட்டம் இன்றைக்கு இவர்களுக்கு வக்காலத்து வாங்குவது உள்நோக்கம் கொண்டது அன்றி வேறொன்றுமில்லை. சட்டம் ன்னு ஒன்னை போட்டுவிட்டு இது ரொம்ப கொடுமையா இருக்குன்னு ஊளையிடுவது, அப்புறம் கடுமையா தண்டிச்சாதான் குற்றங்கள் குறையும்ன்னு கத்துவது இதெல்லாம் நேரத்துக்கு தகுந்த மாறி பேசுபவர்களை அடையாளம் காட்ட உதவுகிறது.


Chandran - tamil nadu,இந்தியா
இருபது ஆண்டுகள் என்பது எல்லா ஃபார்மாலிடீசும் (கீழ்கோர்ட், மேல்கோர்ட், சுப்ரீம் கோர்ட் மற்றும் மாநில, மத்திய, ஜனாதிபதி கருணை மனுக்கள்) முடித்து தண்டனையை நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் அவகாசமாகத்தான் கருதப்படவேண்டுமே ஒழிய தண்டனைக்காலமாக கருதப்படக்கூடாது. கீழ் கோர்ட்டில் தீர்ப்பளித்தவுடன் காலத்தை நீட்டிக்காமல் ஒரே வருடத்தில் தண்டனையை நிறைவேற்றியிருந்தால் நீங்கள் ஒப்புக்கொண்டிருப்பீர்களா? அப்போது என்ன சொல்லியிருப்பீர்கள் ... அதற்குள் சட்டத்தின் முழு வழிகளையும் மூடிவிட்டு சீக்கிரம் நிறைவேற்றியதாகச் சொல்வீர்களா மாட்டீர்களா?...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தூக்கு  தண்டனை  - அரசியல் ஆதாயம் Empty Re: தூக்கு தண்டனை - அரசியல் ஆதாயம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 29, 2011 1:40 pm

உண்மைதான் அரசியல் ஆதாயமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தூக்கு  தண்டனை  - அரசியல் ஆதாயம் Empty Re: தூக்கு தண்டனை - அரசியல் ஆதாயம்

Post by கவிக்காதலன் Thu Sep 22, 2011 2:04 am

சரியான கருத்துக்கள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தூக்கு  தண்டனை  - அரசியல் ஆதாயம் Empty Re: தூக்கு தண்டனை - அரசியல் ஆதாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum