தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தளிர் ஹைக்கு 3
+3
பட்டாம்பூச்சி
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
7 posters
Page 1 of 1
தளிர் ஹைக்கு 3
பின்னிரவில்
எங்கோஒலிக்கும் பாடல்
தாலாட்டு!
எங்கோஒலிக்கும் பாடல்
தாலாட்டு!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தளிர் ஹைக்கு 3
பாராட்டுக்கள். :héhé: :héhé: :héhé:
இப்போது பாருங்கள் ஒரு வேடிக்கையை உங்கள் ஹைக்கூவில் இருந்து பிறந்த என் குழந்தை ஹைக்கூ :
முன்னும் பின்னும் ஒலிக்கும்
இரவின் முரண்
தாலாட்டு, ஒப்பாரி.
இது எப்படி இருக்கிறது நீங்கள் சொல்லுங்களேன்.
இப்போது பாருங்கள் ஒரு வேடிக்கையை உங்கள் ஹைக்கூவில் இருந்து பிறந்த என் குழந்தை ஹைக்கூ :
முன்னும் பின்னும் ஒலிக்கும்
இரவின் முரண்
தாலாட்டு, ஒப்பாரி.
இது எப்படி இருக்கிறது நீங்கள் சொல்லுங்களேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கு 3
இரண்டு பேரும் கலக்குறீங்க எனக்கும் கற்று தாங்க எப்படி எழுதனும் என்று ஆசையா இருக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தளிர் ஹைக்கு 3
கண்டிப்பாக எல்லாரும் ஹைக்கூ எழுதலாம். முதல்ல நீங்க நான் எழுதியதுதான் ஹைக்கூ என்றோ அல்லது இதுதான் ஹைக்கூ என்றோ அல்லது இது ஹைக்கூ என்று நினைத்தோ ஒரு ஹைக்கூ எழுதி அனுப்புங்கள். அதை நாங்கள் படித்து விட்டு அது ஹைக்கூவா அல்லது அதில் சிறு மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்குமா என்று சொல்கிறோம். நம் தோட்டத்தில் உள்ள ஹைக்கூ பகுதியில் இருந்து முதலில் குறைந்த பட்சம் 10 ஹைக்கூக்களையாவது படித்துவிட்டு எழுத ஆரம்பியுங்கள். ஹைக்கூ கவிஞராக வாழ்த்துகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கு 3
வாழ்த்துக்க்ள் பட்டாம்பூச்சி, புதிய புதிய கவிஞர்களை உருவாக்கி கொண்டிருக்கு கவிஞர் ரமேஷுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்கள்
பல கவிஞர்கள் நமது தமிழ்த்தோட்டத்தின் மூலம் உருவாக வாழ்த்துக்கள் ... நமது தோட்டத்தின் கனவுகள் நினைவாக மலர்ந்து கொண்டிருக்கிறது இதற்கு உதவிய கவிஞர் ரமேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
பல கவிஞர்கள் நமது தமிழ்த்தோட்டத்தின் மூலம் உருவாக வாழ்த்துக்கள் ... நமது தோட்டத்தின் கனவுகள் நினைவாக மலர்ந்து கொண்டிருக்கிறது இதற்கு உதவிய கவிஞர் ரமேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கு 3
வாழ்த்துக்க்ள் பட்டாம்பூச்சி, புதிய புதிய கவிஞர்களை உருவாக்கி கொண்டிருக்கு கவிஞர் ரமேஷுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்கள்
பல கவிஞர்கள் நமது தமிழ்த்தோட்டத்தின் மூலம் உருவாக வாழ்த்துக்கள் ... நமது தோட்டத்தின் கனவுகள் நினைவாக மலர்ந்து கொண்டிருக்கிறது இதற்கு உதவிய கவிஞர் ரமேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
பல கவிஞர்கள் நமது தமிழ்த்தோட்டத்தின் மூலம் உருவாக வாழ்த்துக்கள் ... நமது தோட்டத்தின் கனவுகள் நினைவாக மலர்ந்து கொண்டிருக்கிறது இதற்கு உதவிய கவிஞர் ரமேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கு 3
கற்றுக் கொடுப்பதால் கற்றுக்கொள்வது அதிகம். நான் மட்டும் அல்ல நம் தோட்டத்தில் ஹைக்கூ எழுதத் தெரிந்தவர்கள் அனைவருமே மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். பல புதிய பூக்கள் நம் தோட்டத்தில் மலரட்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கு 3
நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தளிர் ஹைக்கு 3
தங்களின் நல் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஏன் நான் கூட கவிஞராக மாறலாம்ம. ரமேஷ் wrote:கற்றுக் கொடுப்பதால் கற்றுக்கொள்வது அதிகம். நான் மட்டும் அல்ல நம் தோட்டத்தில் ஹைக்கூ எழுதத் தெரிந்தவர்கள் அனைவருமே மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். பல புதிய பூக்கள் நம் தோட்டத்தில் மலரட்டும். [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கு 3
அய்யோ... அய்யோ... யூஜின் அவர்களுக்கு ஹைக்கூ எழுதத் தெரியாதா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கு 3
உண்மையை தானே சொன்னேன் அதற்கு எதற்கு என் தலையை ஒடைக்கிறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கு 3
தாலாட்டு
--------------
என்னை படைத்தவள்
எனக்காக
இயற்றிய முதல் கவிதை
-
=========================
>வாசுகி ராஜேந்திரன்
(படித்து ரஸித்தது)
Last edited by அ.இராமநாதன் on Mon Sep 05, 2011 9:53 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தளிர் ஹைக்கு 3
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கு 3
:héhé: கொஞ்சநாள் உள்ளே வரலை! ஆளாளுக்கு அசத்துறீங்க! பாராட்டுக்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தளிர் ஹைக்கு 3
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்க்ள் பட்டாம்பூச்சி, புதிய புதிய கவிஞர்களை உருவாக்கி கொண்டிருக்கு கவிஞர் ரமேஷுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்கள்
பல கவிஞர்கள் நமது தமிழ்த்தோட்டத்தின் மூலம் உருவாக வாழ்த்துக்கள் ... நமது தோட்டத்தின் கனவுகள் நினைவாக மலர்ந்து கொண்டிருக்கிறது இதற்கு உதவிய கவிஞர் ரமேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: தளிர் ஹைக்கு 3
thaliranna wrote: [You must be registered and logged in to see this image.] கொஞ்சநாள் உள்ளே வரலை! ஆளாளுக்கு அசத்துறீங்க! பாராட்டுக்கள்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum