தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாஸ்தில் சந்தேகம்

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
Mahiban
subramani
8 posters

Go down

வாஸ்தில் சந்தேகம் Empty வாஸ்தில் சந்தேகம்

Post by subramani Tue Aug 30, 2011 4:23 pm

எனக்கு வாஸ்தில் சின்ன சந்தேகம் :
நான் புதிதாக பார்த்திருக்கும் வாடகை வீட்டில் (மாடி) மேற்கு பார்த்த வாசல், தென் கிழ்க்கில் சமையல் அறை, தெற்கில் டாய்லெட் & பாத்ரூம், தென் மேற்கில் படுக்கை அறை, வடக்கில் ஒரு ஹால். இது வாஸ்துபடி அமைந்துள்ள வீடா? தெரிந்தவர்கள் உதவி புரிய வேண்டுகிறேன்.

த. சுப்ரமணியன்
subramani
subramani
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 31
Points : 59
Join date : 15/12/2010
Age : 49
Location : Andal Birthplace

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by Mahiban Tue Aug 30, 2011 8:29 pm

வாடகை வீட்டிலும் வாஸ்து பார்த்துதான் இருக்கணுமோ........ நான் கொஞ்சநாள் மும்பை-தாராவி-ல இருந்தேன்...அங்கு எல்லாமே ஒரு அறை குடிசை வீடுகள்தான் ...... அதெல்லாம் வாஸ்து பார்த்தா கட்டியிருந்தார்கள்...இல்லை..இருந்த இடத்தை..அப்பிடியே உபயோகித்து கெட்டியிருந்தார்கள் ...இன்னொரு விஷயம் அங்கு பலருக்கு தங்கள் வீடு இருக்கும் திசை கூட தெரிந்திருக்க வில்லை .....அங்க இருந்துதான் நெறைய பேர் முன்னேறியிருக்காங்க.....
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by அ.இராமநாதன் Tue Aug 30, 2011 10:21 pm

[You must be registered and logged in to see this image.]
-
வீட்டின் பகுதிகள்

அலுவலக அறை வடமேற்கு திசை
புத்தக அறை தென்மேற்குத் திசை
சமையல் அறை தென் கிழக்குத் திசை
உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை கிழக்கு திசை
சேமிப்பு அறை வடக்கு திசை.
கழிவறை வட மேற்கு திசை.

மேலே கூறியவை அனைத்தும், வாஸ்து சம்பந்தப்பட்ட பொதுவான குறிப்புகளாகும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 31, 2011 10:52 am

அன்பு மலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by ஜான் Wed Aug 31, 2011 12:52 pm

subramani wrote:எனக்கு வாஸ்தில் சின்ன சந்தேகம் :
நான் புதிதாக பார்த்திருக்கும் வாடகை வீட்டில் (மாடி) மேற்கு பார்த்த வாசல், தென் கிழ்க்கில் சமையல் அறை, தெற்கில் டாய்லெட் & பாத்ரூம், தென் மேற்கில் படுக்கை அறை, வடக்கில் ஒரு ஹால். இது வாஸ்துபடி அமைந்துள்ள வீடா? தெரிந்தவர்கள் உதவி புரிய வேண்டுகிறேன்.

த. சுப்ரமணியன்

தென் கிழக்கில் சமையல் அறை o.k படுக்கை அறை தென் மேற்கில் உள்ளது ..சரிதான் ....
முக்கியமான பொருட்கள்,நகை,பத்திரம் எல்லாம் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் வையுங்கள்...
வடக்கில் நன்று.....ஹாலின் வட பகுதியில் கனமான பொருட்கள் வைக்க வேண்டாம்
அவ்வளவுதான் வாஸ்து ..மற்றபடி நன்றாக இருங்கள்
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 31, 2011 8:13 pm

வாஸ்து
எப்போதும்
சந்தேகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by அரசன் Wed Aug 31, 2011 8:45 pm

அவரவர் விருப்பம் .. நம்மக்கு எதும் தெரியாதுங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by ஜான் Wed Aug 31, 2011 9:01 pm

வாஸ்து சரியோ தவறோ --அது வேறு விஷயம்
சந்தேகம் கேட்டவர் சஞ்சலமின்றி இருக்க வேண்டும்
என்னால் ஆன உதவி
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by அரசன் Wed Aug 31, 2011 9:03 pm

john wrote:வாஸ்து சரியோ தவறோ --அது வேறு விஷயம்
சந்தேகம் கேட்டவர் சஞ்சலமின்றி இருக்க வேண்டும்
என்னால் ஆன உதவி

உண்மைதான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 01, 2011 8:07 am

அரசன் உங்களுக்கும் தெரியுமா வாஸ்து
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by கவிக்காதலன் Sun Sep 04, 2011 2:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வாஸ்தில் சந்தேகம் Empty Re: வாஸ்தில் சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum